ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமம்?!

+12
முரளிராஜா
Manik
கலைவேந்தன்
தாமு
Aathira
Jiffriya
அசுரன்
பிஜிராமன்
செய்தாலி
உதயசுதா
Thanjaavooraan
ANTHAPPAARVAI
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காமம்?! - Page 2 Empty காமம்?!

Post by ANTHAPPAARVAI Sat Nov 20, 2010 3:14 pm

First topic message reminder :

அன்பே........!,
உன்னால் மட்டுமல்ல,
உலகத்தில்
அனைவராலும்
வெளிப்படையாக சொல்லிக்கொள்ள முடியாத
ஓர் அற்புதமான உணர்வு - காமம்!

உள்ளத்தை மட்டுமே காதலிக்கிறேன் என்று
எல்லோரும் சொல்வதைப்போல்
போலித்தனமாக நான் நடிக்க மாட்டேன்,

ஆம்,
என் காதல்
காமத்தில் தான் தொடங்கியது!..

முதன் முதலில் உன்னைப் பார்த்தபோது
உன் இதயம் எனக்கு தெரியவில்லை
உன் இளமை தான் தெரிந்தது.

உடல் அழகில் மயங்கி,
உதடுகளோடு பேசி,
உணர்வுகளோடு பழகிய பின்புதான்
உன் உள்ளம் எனக்குப் புரிந்தது.

தொடக்கம் காமமாக இருந்தாலும்
என் காதல் அதோடு நின்று விடாது,
உள்ளத்தின்
அடிக்குகை வரை சென்று
என் இதயம் தன் உணர்வுகளை
கடைசி மூச்சில்
நிறுத்தும் வரை
அதில் நிறைந்திருக்கப்போவது
நீயும்,
உனது நினைவுகளும் மட்டும்தான்.



எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"


காமம்?! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down


காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 3:12 pm

அசுரன் wrote:உள்ளதை மறைக்காமல் சொன்னீங்க குயிலன் சார்! இதயம் பேசியது மாதிரி இருந்தது. பாராட்டுக்கள்
வாங்க நண்பா! என் மருமகள் எப்படி இருக்கிறாள்?


காமம்?! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by அசுரன் Sun May 08, 2011 3:16 pm

ANTHAPPAARVAI wrote:
அசுரன் wrote:உள்ளதை மறைக்காமல் சொன்னீங்க குயிலன் சார்! இதயம் பேசியது மாதிரி இருந்தது. பாராட்டுக்கள்
வாங்க நண்பா! என் மருமகள் எப்படி இருக்கிறாள்?
அன்பு மகள் அருமையாக இருக்காள். இதோ அவளின் புகைபடத்தை வாழ்த்து திரியில் காண்பிக்கிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by ANTHAPPAARVAI Tue May 10, 2011 2:24 am

அசுரன் wrote:உள்ளதை மறைக்காமல் சொன்னீங்க குயிலன் சார்! இதயம் பேசியது மாதிரி இருந்தது. பாராட்டுக்கள்

நன்றி நண்பா!


காமம்?! - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by Jiffriya Tue May 10, 2011 10:35 am

உண்மையான வரிகள்...இன்றும் என்றும் இது தான் காதலின் நிலை இதை மறுக்க முடியாது..காதலி முன் மறைக்கவும் முடியாது..அதை அழகாக சொல்லியிருக்கீங்க சூப்பர்.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by Aathira Tue May 10, 2011 10:53 am

குயிலனின் அந்தப்பார்வையில் சிக்கிக்கொண்ட அந்தச் சிட்டு யாரோ? அந்தக் குயிலி ரொம்ம்ம்ம்ம்ப கொடுத்து வைத்தவள்... உண்மை பேசும் உள்ளம் பெற்றவனைப் பெற்றவள்... அருமையான கவிதை குயிலன்.


காமம்?! - Page 2 Aகாமம்?! - Page 2 Aகாமம்?! - Page 2 Tகாமம்?! - Page 2 Hகாமம்?! - Page 2 Iகாமம்?! - Page 2 Rகாமம்?! - Page 2 Aகாமம்?! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by தாமு Tue May 10, 2011 11:00 am

கவிதை அருமை வாழ்த்துக்கள் அன்பு மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by கலைவேந்தன் Tue May 10, 2011 11:57 am

ANTHAPPAARVAI wrote:அன்பே........!,
உன்னால் மட்டுமல்ல,
உலகத்தில்
அனைவராலும்
வெளிப்படையாக சொல்லிக்கொள்ள முடியாத
ஓர் அற்புதமான உணர்வு - காமம்!

உள்ளத்தை மட்டுமே காதலிக்கிறேன் என்று
எல்லோரும் சொல்வதைப்போல்
போலித்தனமாக நான் நடிக்க மாட்டேன்,

ஆம்,
என் காதல்
காமத்தில் தான் தொடங்கியது!..

முதன் முதலில் உன்னைப் பார்த்தபோது
உன் இதயம் எனக்கு தெரியவில்லை
உன் இளமை தான் தெரிந்தது.

உடல் அழகில் மயங்கி,
உதடுகளோடு பேசி,
உணர்வுகளோடு பழகிய பின்புதான்
உன் உள்ளம் எனக்குப் புரிந்தது.

தொடக்கம் காமமாக இருந்தாலும்
என் காதல் அதோடு நின்று விடாது,
உள்ளத்தின்
அடிக்குகை வரை சென்று
என் இதயம் தன் உணர்வுகளை
கடைசி மூச்சில்
நிறுத்தும் வரை
அதில் நிறைந்திருக்கப்போவது
நீயும்,
உனது நினைவுகளும் மட்டும்தான்.



எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"

எதார்த்தம் பகிரும் அருமையான கவிதை குயிலன்..! பாராட்டுகள் ..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by Manik Tue May 10, 2011 12:51 pm

குயிலன் சூப்பரா சொல்லிருக்கீங்க கவிதைல காதல் என்பது காமத்தின் தொடக்கம்னு நிறைய பேர் சொல்லிருக்காங்க ஆனால் உங்க கவிதையில அது ரொம்ப நல்லா தெரியுது........... காமம்?! - Page 2 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by முரளிராஜா Tue May 10, 2011 1:21 pm

இப்படி காம பார்வை பார்த்துகொண்டே
காம போதையில் கவிதை பகுதியில் பதியாமல்
கட்டுரை பகுதியில் பதிந்துள்ளிர் குயிலன் சிரி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by மு.வித்யாசன் Tue May 10, 2011 1:46 pm

காமம்?! - Page 2 453187


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

காமம்?! - Page 2 Empty Re: காமம்?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum