ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமம்?!

+12
முரளிராஜா
Manik
கலைவேந்தன்
தாமு
Aathira
Jiffriya
அசுரன்
பிஜிராமன்
செய்தாலி
உதயசுதா
Thanjaavooraan
ANTHAPPAARVAI
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

காமம்?! Empty காமம்?!

Post by ANTHAPPAARVAI Sat Nov 20, 2010 3:14 pm

அன்பே........!,
உன்னால் மட்டுமல்ல,
உலகத்தில்
அனைவராலும்
வெளிப்படையாக சொல்லிக்கொள்ள முடியாத
ஓர் அற்புதமான உணர்வு - காமம்!

உள்ளத்தை மட்டுமே காதலிக்கிறேன் என்று
எல்லோரும் சொல்வதைப்போல்
போலித்தனமாக நான் நடிக்க மாட்டேன்,

ஆம்,
என் காதல்
காமத்தில் தான் தொடங்கியது!..

முதன் முதலில் உன்னைப் பார்த்தபோது
உன் இதயம் எனக்கு தெரியவில்லை
உன் இளமை தான் தெரிந்தது.

உடல் அழகில் மயங்கி,
உதடுகளோடு பேசி,
உணர்வுகளோடு பழகிய பின்புதான்
உன் உள்ளம் எனக்குப் புரிந்தது.

தொடக்கம் காமமாக இருந்தாலும்
என் காதல் அதோடு நின்று விடாது,
உள்ளத்தின்
அடிக்குகை வரை சென்று
என் இதயம் தன் உணர்வுகளை
கடைசி மூச்சில்
நிறுத்தும் வரை
அதில் நிறைந்திருக்கப்போவது
நீயும்,
உனது நினைவுகளும் மட்டும்தான்.



எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"


காமம்?! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

காமம்?! Empty Re: காமம்?!

Post by Thanjaavooraan Sat Nov 20, 2010 3:51 pm

முதன் முதலில் உன்னைப் பார்த்தபோது
உன் இதயம் எனக்கு தெரியவில்லை
உன் இளமை தான் தெரிந்தது.


சபாஷ் வரிகள் காமம்?! 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

காமம்?! Empty Re: காமம்?!

Post by உதயசுதா Sat Nov 20, 2010 4:16 pm

உங்க காதல் மட்டும் அல்ல,கிட்ட தட்ட எல்லாருடைய காதலும் அழகில்தான் ஆரம்பித்து அதன் பின் தான்
இதயம் காணும் படலம் தொடர்கிறது.எங்கே யாரையாவது சொல்ல சொல்லுங்க தான் பார்க்காமல் காதலித்ததாக.

இதுல ஒரு சில விதி விலக்குகளும் உண்டு.அதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்


காமம்?! Uகாமம்?! Dகாமம்?! Aகாமம்?! Yகாமம்?! Aகாமம்?! Sகாமம்?! Uகாமம்?! Dகாமம்?! Hகாமம்?! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காமம்?! Empty Re: காமம்?!

Post by ANTHAPPAARVAI Sat May 07, 2011 12:54 pm

Thanjaavooraan wrote:முதன் முதலில் உன்னைப் பார்த்தபோது
உன் இதயம் எனக்கு தெரியவில்லை
உன் இளமை தான் தெரிந்தது.


சபாஷ் வரிகள் காமம்?! 677196

நன்றி நண்பா! :வணக்கம்:


காமம்?! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

காமம்?! Empty Re: காமம்?!

Post by ANTHAPPAARVAI Sat May 07, 2011 12:54 pm

உதயசுதா wrote:உங்க காதல் மட்டும் அல்ல,கிட்ட தட்ட எல்லாருடைய காதலும் அழகில்தான் ஆரம்பித்து அதன் பின் தான்
இதயம் காணும் படலம் தொடர்கிறது.எங்கே யாரையாவது சொல்ல சொல்லுங்க தான் பார்க்காமல் காதலித்ததாக.

இதுல ஒரு சில விதி விலக்குகளும் உண்டு.அதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்

நன்றி அக்கா!
:வணக்கம்:


காமம்?! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

காமம்?! Empty Re: காமம்?!

Post by செய்தாலி Sat May 07, 2011 1:18 pm

அழகாக பெரும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறீங்க
கவிதை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

காமம்?! Empty Re: காமம்?!

Post by பிஜிராமன் Sat May 07, 2011 1:33 pm

எது முந்தினாலும்........அன்பு மட்டும் பிந்தாமல் இருப்பது காதலின் சிறப்பு.....
உண்மை கவிதை குயிலன் காமம்?! 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

காமம்?! Empty Re: காமம்?!

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 3:06 pm

செய்தாலி wrote: அழகாக பெரும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறீங்க
கவிதை அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

நன்றி நண்பா! :வணக்கம்:


காமம்?! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

காமம்?! Empty Re: காமம்?!

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 3:07 pm

பிஜிராமன் wrote:எது முந்தினாலும்........அன்பு மட்டும் பிந்தாமல் இருப்பது காதலின் சிறப்பு.....
உண்மை கவிதை குயிலன் காமம்?! 224747944

நன்றி நண்பா! :வணக்கம்:


காமம்?! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

காமம்?! Empty Re: காமம்?!

Post by அசுரன் Sun May 08, 2011 3:10 pm

உள்ளதை மறைக்காமல் சொன்னீங்க குயிலன் சார்! இதயம் பேசியது மாதிரி இருந்தது. பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

காமம்?! Empty Re: காமம்?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum