புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 9:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 5:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 5:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 5:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 5:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 5:29 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 5:27 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 5:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 8:51 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 8:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 8:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 8:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 8:45 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 8:44 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:43 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 8:42 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 6:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 3:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 3:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 3:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 12:04 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 9:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 5:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 4:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 3:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 3:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Guna.D | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்வெளியில் இந்தியா சாதனை
Page 1 of 1 •
சென்னை: நிலவுக்கு இந்தியா அனுப்பும் முதலாவது, ஆளில்லா செயற்கைக் கோளான சந்திரயான்-1, பி.எஸ். எல்.வி., - சி11 ராக்கெட் மூலமாக நேற்று, வெற்றிகரமாக விண் ணில் செலுத்தி "இஸ்ரோ' விஞ் ஞானிகள் சாதனை நிகழ்த்தினர். சொந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சியால், நிலவுக்கு செயற் கைக்கோளை அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 386 கோடி ரூபாய் செலவில், நிலவுக்கு ஆளில்லா செயற்கைக்கோள் அனுப்பும் சந்திரயான்-1 திட்டத் தை உருவாக்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி., - சி11 ராக்கெட் மூலமாக, சந்திரயான்-1 செயற்கைக்கோளை நேற்று காலை 6.22 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் சில நாட்களாக மழை பெய்துவந்த நிலையில், நேற்று காலையிலும் கனமழை பெய்தது. வானமும் கரும் மேகமூட்டத்துடன் காணப் பட்டது. ஆனால், ஸ்ரீஹரிகோட் டாவில் உள்ள இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திலிருந்து, பி.எஸ்.எல்.வி., - சி11 ராக்கெட் திட்டமிட்டபடி, நேற்று காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ஏவுதளத்திலிருந்து தீப்பிளம்புகளைக் கக்கிக்கொண்டு சீறிக் கிளம்பிய பி.எஸ்.எல்.வி., - சி11 ராக்கெட், திட்டமிட்டபடி தனது பணிகளைச் செய்து, பூமியிலிருந்து புறப்பட்ட 1,107வது வினாடியில் சந்திரயான்-1 செயற்கைக் கோளை அதன் சுற்றுப்பாதையில் செலுத்தியது. சந்திரயான்-1 செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது சகாக்களுடன் வாழ்த் துக்களைப் பரிமாறிக்கொண்டனர். பூமியின் சுற்றுப்பாதையில் முதலில் விடப்படும் சந்திரயான் செயற்கைக்கோள் பூமியை சுற்றிவரும். இதன் பிறகு, சந்திரயான் செயற்கைக்கோள் நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றத் துவங்கும்.

சந்திரயான் செயற்கைக்கோள் இரண்டு ஆண்டுகள் சுற்றிவந்து, தனது ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும். நவம்பர் 8ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை சந்திரயான் செயற்கைக்கோள் அடையவுள்ளது. நிலவில் தாதுக் கள், வாயுக்கள், தண்ணீர் இருப் பது குறித்து சந்திரயான் செயற் கைக்கோள் ஆராயவுள்ளது இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப் பிய விண்வெளி கழகம் ஆகிய ஐந்து நாடுகள் நிலவுக்கு செயற் கைக்கோள்களை அனுப்பியுள் ளன. சந்திரயான் செயற்கைக் கோளை நிலவுக்கு அனுப்புவதன் மூலம், நிலவுக்கு செயற் கைக்கோள் அனுப்பிய ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகள், நிலவுக்கு மனிதனை அனுப்புவது, செயற்கைக்கோள் அல்லது விண்கலனை அனுப்புவதன் மூலம் தங்கள் நாட்டு தேசியக்கொடியை நிலவில் காட்சியளிக்கச் செய்துள்ளன.
சந்திரயான் செயற்கைக்கோளில் உள்ள "மூன் இம்பாக்ட் புரோப்' (எம்.ஐ.பி.,) கருவி, நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கவுள்ளது. இந்த கருவியில் இந்தியாவின் மூவர்ணக்கொடி பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மூவர்ணக் கொடியும் நிலவில் காட்சியளிக்கவுள்ளது.

அமெரிக்கா பாராட்டு:
இந்தியாவின் சந்திரமண்டலத்திற்கான கன்னிப்பயண திட்டத்திற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்திருக்கிறது. இது, அமைதித் திட்டத்திற்காக விண்வெளியை ஆய்வு செய்யம் இந்தியாவின் தொழில் நுட்பத் திறமைக்கு அடையாளம் என்று கூறியிருக்கிறது. இது குறித்து இந்தியாவின் அமெரிக்க தூதர் மல்போர்டு கூறுகையில், "சந்திரயான்-1 திட்டத்தில் தொடர்புடைய இரு முக்கியக்கருவிகள் அளித்ததில் அமெரிக்கா பங்கு இருக்கிறது. இந்த விண்கலப் பயணத்திற்கும் ஆய் வுக்கும் அமெரிக்க விஞ் ஞானிகள் அளித்த ஒத்துழைப்பு இருநாடுகளிடையே உள்ள நட்புறவின் அடை யாளம்' என்றார்.

- Sponsored content
Similar topics
» நீண்ட தூர பயணம்:எமிரேட்சை பின்தள்ளி ஏர் இந்தியா சாதனை
» அக்னி-1 ஏவுகணையை இரவில் பரிசோதித்து இந்தியா சாதனை
» விண்வெளியில் 180 வாட்ஸ் மின்சாரம் தயாரிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனை
» விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' அடித்து இந்தியா சாதனை!
» 38 தங்கம் உள்பட 101 பதங்கங்களுடன் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்து சாதனை!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1