ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

5 posters

Go down

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Empty aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by kirikasan Sat Nov 20, 2010 11:52 am

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Mgsong

aTube catcher
http://www.eegarai.net/-f23/audio-video-online-record--atube-catcher-t43916.htm

இதைப் பற்றி ஏற்கனவே இந்த் இணைய தளத்தில் கணனி மென்பொருட்கள் பகுதியில் தகவல் தந்துள்ளேன். இந்த மென்பொருளில் பலவிதமான் உபயோகங்கள் உண்டு. அதிலிருந்து பாடல்கள் படங்கள் தரவிறக்குவது பற்றி நல்ல ஒரு தகவலை தர விரும்புகிறேன்.

இதில் Video search Tool என்னும் ஒரு menu உள்ளது. இந்த மென்பொருளைத் தொடக்கியதும் மேல் நிரையில் ஆறாவது பிரிவு Video search Tool . இதை அழுத்தியதும் ஒரு புதிய சாளரம் (Window ) திறக்கும்
இதில் தேடும் சொற்களை இடுவதற்கான ஒரு இடம் இருக்கும் (search).

இந்த இடத்தில் நீங்கள் எதை தரவிறக்க விரும்புக்றீர்களோ (வீடியோ) அதற்குரிய சொல்லையீட்டு தேடுங்கள்
கண்டுபிடித்த முதல் 500 தரவுகளை (இருந்தால் )அது தரும். சிறுபடங்களாக இருக்கும் அந்த தரவுகளில் எதை தரவிறக்க விரும்புகிறீர்களோ அதன்மீது சுட்டியை நிறுத்தி சுட்டியின் வலதுபக்க அழுத்தியை அழுத்தி (Right mouse button )வரும் பட்டியலில் டவுன்லோட் ஐ தெரிவு செய்து கொண்டால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.
எனது முயற்சியில் Youtube லிருந்துதான் பாடல்களைத் தருகிறது. முயற்சித்து பாருங்கள்

இதோ எம்.ஜி.ஆர் ன் பழைய பாடல்கள் கேட்டேன். நிறைய கிடைத்தது.

http://download.cnet.com/aTube-Catcher/3000-2071_4-10969422.html

Last edited by kirikasan on Sat Nov 20, 2010 3:20 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Empty Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by சிவா Sat Nov 20, 2010 3:06 pm

எளிதாக mp3 பாடல்களைத் தரவிறக்கம் செய்ய பயனுள்ள மென்பொருள் அண்ணா!

அறியத் தந்தமைக்கு நன்றி!

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Empty Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by ராஜா Sat Nov 20, 2010 3:11 pm

அருமையான மென்பொருள் அண்ணா , மிக்க நன்றி aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... 678642 aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Empty Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by positivekarthick Wed May 25, 2011 9:18 am

சரி அண்ணா !!! ஓய்வு இருக்கும் நேரத்தில் செய்து பார்த்து விடுகிறேன். நன்றி

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... PaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... OaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... SaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... IaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... TaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... IaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... VaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... EaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... EmptyaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... KaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... AaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... RaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... TaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... HaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... IaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... CaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Empty Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by positivekarthick Wed May 25, 2011 11:12 am

this type of file harm full your computer.save or discard என்று டொஎன்லோயத் செய்யும் போது வருகிறது.பெரும்பாலும் அனைத்து தரவிறக்கதிலும் காணப்படுகிறது.விளக்கம் பிளீஸ்.

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... PaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... OaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... SaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... IaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... TaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... IaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... VaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... EaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... EmptyaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... KaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... AaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... RaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... TaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... HaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... IaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... CaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Empty Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by kirikasan Wed May 25, 2011 1:14 pm

positivekarthick wrote:this type of file harm full your computer.save or discard என்று டொஎன்லோயத் செய்யும் போது வருகிறது.பெரும்பாலும் அனைத்து தரவிறக்கதிலும் காணப்படுகிறது.விளக்கம் பிளீஸ்.
நான் இன்னொரு இழையில் இதற்குப் பதில் அளித்திருந்தேன். நீங்கள் தரவிறக்கும் மென்பொருட்கள் கூடுதலாக இர்ண்டு வடிவத்திலே இருக்கும் ஒன்று exe வடிவத்திலே இருக்கும். அதாவது execute எனப்படும் முறையிலான ஆவணங்கள் exe என்னும் extention ஐ கொண்டவை இவற்றை இரு சொடுக்குகள் இட்டால் கணினியில் நிறுவிக்கொள்லலாம்.

அடுத்தவகை அவற்றை ஒரு பார்சல்பண்ணுவதுபோல் ஒன்றினால் கவர் பண்ணி rar, zip, 7z போன்ற
வகையான ஆவணங்களாக மாற்றி வைத்திருப்பார்கள் . இவற்றை மீண்டும் பார்சலை பிரித்து உள்ளேஉள்ளதை எடுத்து பாவிக்கவேண்டும்.

விஷயத்துக்கு வருவோம். இந்த exe file கள் உருவில் பல வைரசுகள் காணப்படுகின்றன. அதனால் எந்த exe பைலை தரவிறக்கமுயற்சித்தாலும் windows ஒரு எச்சரிக்கை செய்யும் . அது உங்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம். உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையானதென்றால் தொடருங்கள் என்று நினைவு படுத்துகிறது

rar பைலுக்குள் வைரஸ் வைத்து அனுப்ப முடியுமோ தெரியவில்லை. அதைக் கண்டுகொள்வதில்லை கணனி. எனவே இப்படி அறிவித்தல் வந்தாலும் உங்களுக்கு தெரிந்த மென்பொருட்களைத் தாராளமாக தரவிறக்கிக் கொள்ளலாம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Empty Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by positivekarthick Wed May 25, 2011 3:34 pm

இந்த அருமையான மென்பொருள் சிறப்பாக இருக்கிறது.ஒரு சின்ன குறை மட்டுமே அது என்னவென்றால் 100% முடிந்த பின்பும் நேரம் எடுத்து கொள்கிறது.மிக்க நன்றி அண்ணா.

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... PaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... OaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... SaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... IaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... TaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... IaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... VaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... EaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... EmptyaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... KaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... AaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... RaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... TaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... HaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... IaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... CaTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Empty Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by கலைவேந்தன் Wed May 25, 2011 3:38 pm

பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே..!!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க... Empty Re: aTube Catcher மூலம் வீடியோ தேடி தரவிறக்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum