புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
24 Posts - 44%
mohamed nizamudeen
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
1 Post - 2%
mini
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
381 Posts - 58%
heezulia
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
227 Posts - 35%

20 Posts - 3%
prajai
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
4 Posts - 1%

Abiraj_26
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D
முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_lcapமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_voting_barமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 20, 2010 11:48 am

நாடாராளுமன்றக் கூட்டம் அமைதியாக நடப்பதற்காகவே ராசா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று முதல்வர் கருணாநிதி கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

தனது கட்சிப் பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ நிருபர்களிடம் பேசுகையி்ல்,

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்துள்ள ஊழல் மிக பிரமாண்டமானது. உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் இந்த அளவு ஊழல் நடந்ததில்லை.

2007ம் ஆண்டு மே மாதம் ராசா இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் இந்த திட்டமிட்ட ஊழல், அனைத்து சட்ட விதிகளையும் மீறி அரங்கேறியுள்ளது.

நாடாராளுமன்றம் அமைதியாக நடப்பதற்காக ராசா ராஜினாமா செய்துள்ளார் என்று முதல்வர் கருணாநிதி கூறுவது நகைச்சுவையாக உள்ளது.

இந்த ஊழல் பணம் ராசாவுக்கு மட்டும் சேரவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்வோம். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார் வைகோ

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 20, 2010 11:54 am

அ.தி.மு.க வெற்றி பெறும்ன்னு நீங்க சொல்றத கேட்டாலும்தான் எங்களுக்கு சிரிப்பு வருது.அதனால நாங்க சிரிச்சுகிட்டு இருக்கோமா என்ன?

முதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ Uமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ Dமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ Aமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ Yமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ Aமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ Sமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ Uமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ Dமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ Hமுதல்வரின் பேச்சு... சிரிப்பு சிரிப்பா வருது: வைகோ A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 12:13 pm

அதானே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக