புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
1 Post - 1%
mruthun
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
3 Posts - 1%
manikavi
ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_m10ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் அதிகம்; சகிப்புத் தன்மை குறைவு! - சோனியா கவலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 20, 2010 10:32 am

நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது... ஆனால் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதே, என்று கவலை தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

டெல்லியில் நேற்று இந்திரா காந்தி பெயரில் 10-வது மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

சோனியா காந்தி கூறுகையில், "இந்திய பொருளாதாரம் உறுதியானதாக இருப்பதோடு வளர்ச்சி அடைந்தும் வருகிறது. ஆனால் நமது தார்மீக உலகம் சுருங்கிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு தலைவர்கள் தியாகங்கள் செய்து நாட்டுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார்கள். உயர்ந்த கொள்கைகளுக்காக போராடி இந்த தேசத்தை உருவாக்கினார்கள்.

ஆனால் நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது. சகிப்புத்தன்மை குறைந்து சமூக மோதல்களும் நடைபெறுகின்றன. இது தேசத்தின் பெருமைக்கும், கவுரவத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

உற்பத்தி பெருக்கம் மற்றும் சேவை மேம்பாட்டுக்கு நமது புதிய எண்ணங்கள், நிதி, மேலாண்மை திறமைகளை பயன்படுத்த வேண்டும். பணியில் நேர்மை, ஒளிவு மறைவற்ற தன்மை ஆகியவை தேவைப்படுகிறது. பாரபட்சமற்ற முறையில் பணிகள் நடைபெற்றால்தான் சமுதாயத்தில் எல்லோருக்கும் சீரான பலன்கள் கிடைக்கும். அனைவருக்கும் சமவாய்ப்புகள் கிடைப்பதோடு, சிறந்த கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சமூக ஜனநாயகம் என்பது வெறும் கோஷம் அல்ல. நமது அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் நீதி கிடைக்க வகை செய்யப்பட்டு உள்ளது.

சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் நிலவும் போது நாம் முழு வளர்ச்சியை எட்ட முடியாது. நம் நாட்டில் கோடீசுவரர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம். அதே சமயம் உணவுக்காக போராடும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. அபிவிருத்தியின் பலன் ஏழை, எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும்..." என்றார்.

thatstamil

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 11:03 am

இப்போதைக்கு சகல அதிகார வல்லமை படைத்தவர் சோனியாதான்.. ஏன் இவர் முன் நின்று ஊழலைக் களைய முறபடக்கூடாது...?

எல்லாம் அரசியல்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Sat Nov 20, 2010 11:29 am

ஆமாம் எவவளவு உழல் செய்தால் என்ன சகிப்பு தன்மையுடன் பொறுத்து கொள்ளவேண்டியது தானே பொதுமக்கள் போல
ஏன் இப்படி பார்லிமெண்டை நடத்தவிடாமல் ரகளை செய்கிறார்கள் நம் எம்பிகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 20, 2010 11:30 am

venkateshr wrote:ஆமாம் எவவளவு உழல் செய்தால் என்ன சகிபுதன்மையுடன் பொறுத்து கொள்ளவேண்டியது தானே பொதுமக்கள் போல
ஏன் இப்படி பார்லிமெண்டை நடத்தவிடாமல் ரகளை செய்கிறார்கள் நம் எம்பிகள்
தன்னால இப்படி முடியலையேன்னு தான் ,

சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Postசுவாமி Sat Nov 20, 2010 11:42 am

"நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி விட்டது ஆனால் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது"
இதன் பொருள்;
நாட்டில் லஞ்சம், ஊழல் பெருகி விட்டது அதை போல் மக்களும் அதனை சகித்து கொள்ள சகிப்பு தன்மையை அதிகரித்து கொள்ள வேண்டும் என்பதே.

சுவாமி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக