ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு

3 posters

Go down

தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு Empty தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு

Post by சிவா Sat Aug 15, 2009 1:44 pm

பல தாய்மார்களுக்கு எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றே தெரியவில்லை. அவர்களுக்காகவே தாய்ப்பால் கொடுப்பது மற்றும் குழந்தைகளின் நலன் குறித்த மையத்தை ஆரம்பித்திருக்கிறோம்’’ என்கிறார்கள் டாக்டர் பத்மினியும், டாக்டர் சுப்பிரமணியமும்.

‘‘நம் முன்னோர்கள் மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்றுக் கொண்டதாக நாம் கேள்விப்பட்டதே கிடையாது. வீட்டில் பிறக்கும் குழந்தைக்கு அவர்கள் தாய்ப்பால் தவிர வேறு எதுவும் கொடுத்ததில்லை.

ஆனால், இப்போது குறைமாத பிரசவம், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம், எடை குறைந்த குழந்தைகள் பிறப்பது சகஜமாகி வருகிறது. இதுதவிர, பிறந்த குழந்தையை எப்படித் தூக்க வேண்டும் என்று கூட இப்போது பல தாய்மார்களுக்கு தெரிவதில்லை. பிரசவத்துக்குப் பின் தாயிடம் சுரக்கும் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

ஒருவித மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்தப் பாலை சீம்பால் என்பார்கள். இதை குழந்தைக்கு கொடுக்க பலர் தயங்குகின்றனர். அது தவறு. காரணம், குழந்தையின் செரிமான சக்தியை வளர வைக்க இந்தப் பாலே உதவுகிறது’’ என்று சொன்ன டாக்டர் சுப்பிரமணியத்தை, தொடர்ந்தார் டாக்டர் பத்மினி.

‘‘பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் கிடைக்கும் தாயின் ஸ்பரிசம், அவர்கள் இருவருக்கிடையே நெருக்கமான ஒரு பந்தத்தை உருவாக்குகிறது. தாய்ப்பால் கொடுப்பது எவ்வளவு அவசியமோ, அதேபோல் தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையை சரியான நிலையில் பிடிப்பதும் அவசியம். மடியில் தலையணையை வைத்துக் கொண்டு, குழந்தையை கையில் ஏந்த வேண்டும்.

குழந்தையின் வயிறும், தாயின் வயிறும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்கும் படி குழந்தையை படுக்க வைக்க வேண்டும். அதாவது குழந்தை ஒரு கையில் படுத்துக் கொண்டு தாய்ப்பாலை பருகும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் குழந்தைக்கு கழுத்து வலியும், தாய்க்கு மார்பக காம்பிலும் பிரச்னைகள் ஏற்படாது. சரியான நிலையில் குழந்தையை கிடத்தாமல், குழந்தை பால் குடிக்கவில்லை என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை.

குழந்தை மார்பக காம்பை மட்டும் சப்பினால் பால் சுரக்காது. மார்பக காம்பை சுற்றி உள்ள பகுதியை பிடித்து குடிக்கும் போதுதான் பால் வரும். சில குழந்தைகள் வாயை நன்கு திறந்து குடிக்க கஷ்டப்படுவார்கள். அந்த சமயத்தில் சுண்டு விரலை அவர்கள் வாயினுள் செலுத்தி வாயை நன்கு திறக்க வைத்த பின் குடிக்க வைக்கலாம்.

பல தாய்மார்களுக்கு பால் சுரக்கவில்லை என்பது தலையாய பிரச்னையாக உள்ளது. பொதுவாக குழந்தை வாய் வைத்து சப்பி குடிக்கக் குடிக்கத்தான் தாய்ப்பால் சுரக்கும். இப்போது பல தாய்மார்கள் வேலைக்கு செல்வதால், குழந்தை பிறந்த மூன்று மாதத்திலிருந்தே மற்ற பால்களை கொடுத்து பழகி விடுகின்றனர்.

அப்படி செய்யாமல், வேலைக்கு செல்வதற்கு முன், ஒரு கிண்ணத்தில் தாய்ப்பாலை எடுத்து நன்றாக மூடி, ஃபிரிட்ஜில் வைத்து, குழந்தைக்கு பசி எடுக்கும்போது கொடுக்கலாம். தாய்ப் பாலை சேகரிக்க பிரஸ்ட் பம்ப் கருவி எல்லா சூப்பர் மார்க்கெட் கடைகளிலும் கிடைக்கிறது. இதை மார்பகத்தில் வைத்து பம்ப் செய்தால், பால் தானாக அதில் உள்ள பாத்திரத்தில் விழும்.

ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்தால் இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இப்படி வைக்கும் தாய்ப்பாலை சூடு செய்த பிறகே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் வைத்து காய்ச்சக் கூடாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அடுப்பிலிருந்து இந்த தண்ணீர்ப் பாத்திரத்தை இறக்கி, தாய்ப்பால் இருக்கும் கிண்ணத்தை, இதில் வைத்து சூடாக்க வேண்டும். அதன் பின்னரே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஆறு மாதம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதன் இடையில் மற்ற பால்களை கொடுக்க வேண்டாம்.

ஒரு வயதுக்கு பிறகு மற்ற பால்களை கொடுக்கும் போது அதில் சர்க்கரை சேர்க்காமல் கொடுத்துப் பழகுவது நல்லது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் புத்திகூர்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்’’ என்கிறார் டாக்டர் பத்மினி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு Empty Re: தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு

Post by மீனு Sun Sep 06, 2009 12:57 pm

‘‘பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் கிடைக்கும் தாயின் ஸ்பரிசம், அவர்கள் இருவருக்கிடையே நெருக்கமான ஒரு பந்தத்தை உருவாக்குகிறது. மகிழ்ச்சி

அருமையான தகவல்கள்..

என்ன ஒரு வருத்தம் இங்கே பெண்கள் இல்லை இதை படித்து அதன் படி நடந்துக்க ...
இங்கே ஆண்கள் இதை படித்து தங்கள் மனைவிக்கும்,வரபோகும் மனைவிக்கும் தெரிய படுத்துங்கள்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு Empty Re: தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு

Post by Guest Sun Sep 06, 2009 12:59 pm

அன்பின் மீனுகா அக்கா நீங்க ஒரு பெண்தானே
avatar
Guest
Guest


Back to top Go down

தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு Empty Re: தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு

Post by மீனு Sun Sep 06, 2009 1:04 pm

நான் பெண் தான் ..நான் தேவை படும்போது பயன்படுத்தி கொள்ளுவேன் இந்த தகவலை ..ஈகரைல பெண்கள் மிக மிக கம்மி...ஆனா ஈகரைல பெண்களுக்கு தேவையான விஷயம் மிக மிக அதிகம்..இதை படிக்க பெண்கள் இல்லை என்ற வருத்தத்தில் சொன்னேன்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு Empty Re: தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு

Post by Guest Sun Sep 06, 2009 1:07 pm

meenuga wrote:நான் பெண் தான் ..நான் தேவை படும்போது பயன்படுத்தி கொள்ளுவேன் இந்த தகவலை ..ஈகரைல பெண்கள் மிக மிக கம்மி...ஆனா ஈகரைல பெண்களுக்கு தேவையான விஷயம் மிக மிக அதிகம்..இதை படிக்க பெண்கள் இல்லை என்ற வருத்தத்தில் சொன்னேன்..

அன்பின் மீனுகா அக்கா

நான் விளையாட்டாக சொன்னேன். தவறுக்கு வருந்துகிறேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு Empty Re: தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு

Post by தாமு Fri Sep 11, 2009 6:28 am

நல்ல தகவல் தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு Icon_lol , அருமையான தகவல்கள் தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு 677196 ..
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு Empty Re: தாய்ப்பால் கொடுப்பதிலும் டெக்னிக் இருக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க மருத்துவ ஆலோசனைகள் சில...
» பொண்ணுக்கு சுகர் இருக்கு, ஆஸ்த்மா இருக்கு, லோ பீபீ இருக்கு...!!
» குற்றாலத்தை விடுங்க... ஜில்லுனு குண்டாறு இருக்கு... நெய் அருவி இருக்கு! ஊர் சுத்தலாம் வாங்க
»  என்னடி...சாம்பார் நீலமா இருக்கு, ரசம் பச்சையா இருக்கு? -
» டெக்னிக் - ஒரு பக்க கதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum