புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
5 Posts - 3%
Manimegala
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
prajai
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
435 Posts - 47%
heezulia
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
30 Posts - 3%
prajai
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
Chipset என்றால் என்ன?  Poll_c10Chipset என்றால் என்ன?  Poll_m10Chipset என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Chipset என்றால் என்ன?


   
   
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Nov 20, 2010 7:00 pm

Chipset என்றால் என்ன?  Chipset

கணினியின் மூளையாகச் செயற்படுவது சிபியூ (CPU) என்பதை நீங்கள் அறிவீர்கள்.. அதேபோன்று கணினியின் இதயமாகச் செயற்படுவது எது என்பதை அறிவீர்களா? அதுதான் மதர்போர்டில் சிபியூவிற்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும். (Chipset) சிப்செட். எனும் மைக்ரோ சிப் ஆகும். கணினியில் சிபியூ, மெமரி, ஹாட் டிஸ்க் என்பன எவ்வகையான பணிகளை மேற்கொள்கின்றன என்பதைப் பலரும் அறிந்திருப்பர். எனினும் இந்த சிப்செட் என்றால் என்ன அதன் முக்கியத்துவம் என்ன என்பதை அனேகர் அறிந்திருப்பதில்லை. (சிப்செட் என்பதில் உள்ள ‘சி’ யிற்கு முன்னாள் ஒரு ‘ச்’ சேர்த்து உச்சரியுங்கள்)..,

சிப்செட் என்பது அதன் பெயருக்கேற்றவாறு பல மைக்ரோசிப்ஸ்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட தனியொரு (Microchip அல்லது IC-Integrated Circuit) சிப்பாகும்.. இது மத்ர்போர்ட் இயங்குவதற்கான அனைத்து மின்சுற்றுக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்ர்போடில் சிப்செட் என்பது இல்லாவிட்டடல் அதன் பாகங்களிடையே தொடர்பாடலை மேற்கொள்ள முடியாது போய்விடும். .

ஆரம்ப கால தனி நபர் கணினி மதர்போர்டுகளில் ஒவ்வொரு செயற்பாட்டிற்க்குமென தனியான சிப்ஸ்கள பொருத்தப்பட்டு வெளிவந்தன. எனவே கணினியை இயங்க வைப்பதற்குத் தேவையான மின்சுற்றை உருவாக்குவதற்கு ஏராளமான சிப்ஸ்கள் தேவைப்பட்டதோடு மதர்போர்டின் அளவும்கூட பெரிதாக இருந்தது.

Chipset என்றால் என்ன?  39motherboardbridges

பின்னர் சிப் தயாரிப்பாளார்கள் பல சிப்ஸ்களை ஒரு பெரிய சிப்பாக ஒன்றிணைத்து வடிவமைத்தனர். பல சிறிய சிப்ஸ்களுக்குப் பதிலாக ஒரு சில பெரிய சிப்ஸ்களைக் கொண்டு மத்ர்போர்டை உருவாக்கினர். இவ்வாறு பல சிப்புகளை ஒன்றிணைக்கும் தொழிற் நுட்பம் படிப்படியயக வளர ஆரம்பித்ததும் பல சிப்புகளுக்குப் பதிலாக இரண்டு பெரிய சிப்ஸ் அல்லது ஒரே ஒரு பெரிய சிப்பைக் கொண்டு மத்ர்போர்டுகள் அறிமுகமாகின.

சிப்செட்டுகளை Intel, VIA, SiS, ATI, NVIDIA, OPTi என பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. Intel நிறுவனம் தயாரிக்கும் ப்ரோஸெஸ்ஸர் போன்று அதன் சிப்செட்டும் அதிக பிரசித்தம் பெற்றது. மத்ர்போட் தயாரிக்கும் நிறுவனங்களே சிப்செட்டுகளையும் தயாரிப்பதாக நீங்கள் எண்ணக் கூடாது.. உதாரண்மாக ஒரு மதர்போட் தயாரிக்குக் நிறுவனம் இண்டெல் நிறுவனத்தின் சிப்செட்டை தமது மதர்போர்டில் பயன்படுத்தியிருக்கலாம். இதற்காக அந்த மத்ர்போர்டை இண்டெல் நிறுவனமே தயாரித்ததாக தவறான எண்ணி விடாதீர்கள்.

மத்ர்போட் தயாரிக்கும் நிறுவனங்களில் ASUS, Gigabyte, MSI, Shuttle, Intel என்பன சில முக்கியமானவையாகும். இவற்றுள் Intel தவிர ஏனைய நிறுவனங்கள் சிப் செட் தயாரிப்பாளர்களிடமிருந்து சிப்செட்டை வாங்கி தமது மத்ர்போர்டை உருவாக்குகின்றன.

கணினியின் செயற் திறனில் சிப்ட்செட் என்பதன் பங்குதான் என்ன?
ஒரு கணினி வாங்கும்போது நாம் ப்ரோஸெஸ்ஸர், மெமரி, ஹாட் டிஸ்க் என்பவற்றிற்கு மாத்திரமே முக்கியத்துவம் கொடுக்கிறோம். கணினியில் பொருத்தப்பட்டுள்ள மதர்போட் என்ன, அதிலுள்ள சிப் செட் ரகம் என்ன, அது எவ்வகையான ப்ரோஸெஸ்சர்கலை ஆதரிக்கும்., எந்த அளவிலான நினைவகத்தை ஆதரிக்கும் என்பன போன்ற விடயங்களையிட்டு நாம் கவலைப் படுவதில்லை. ஆனால் இந்த சிப்செட்டே நாம் பயன் படுத்தக் கூடிய ப்ரோஸெஸ்ஸர், மெமரி, ஹாட் டிஸ்க் என்பவற்றின் வேகம் கொள்ளளவு என்பவற்றைத் தீர்மானிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ப்ரோஸெஸ்ஸர், நினைவகம், உள்ளீடு மற்றும் வெளியீடு செய்யும் சாதனங்கள் போன்றவற்றினிடையே தொடர்பாடலை மேற்கொள்வதிலும் டேட்டா பரிமாற்ற வேகத்தைத் தீர்மானிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் சிப்செட்டுகள் பிரதான பங்கு வகிக்கின்றன.

கணினியில் ஒவ்வொரு பாகங்களிடையே டேட்டா செல்லும் பாதையானது பஸ் (Bus) எனப்படுகிறது,. இந்தப் பாதையில் நெருக்கடி நிகழாமல் சிப் செட்டிலுள்ள பிரிட்ஜ் (Bridge) எனும் பகுதி கவனிக்கிறது. இந்த Bridge இரண்டு பிரதான சிப்புகளைக் கொண்டுள்ளது. இவை North Bridge, South Bridge என அழைக்கப்படுகின்றன. சில சிப் தயாரிக்கும் நிறுவனங்கள் இரண்டு பிரிட்ஜுகளையும் ஒரே ஒரு பெரிய சிப்பாகவும் உருவாக்கி விடுவார்கள். இநத இரண்டு சிப்புகளின் செயற்பாடும் ஒரு கணினியியை இயங்க வைக்க அத்தியாவசியமானவையாகும் இவை இரண்டிலும் ஒரு கணினியின் செயற்பாட்டில் North Bridge மிக முக்கிய பங்காற்றுகிறது. இது சிபியுவுடன் நேரடியாக இணைக்கப் பட்டிருக்கும். சிபியு மற்றும் நினைவகத்தினிடையே தொடர்பாடலை மேற்கொள்ள North Bridge உதவுகிறது. சிபியூ வானது பிரதான நினைவகத்தையோ அல்லது வீடியோ கார்டைடோ நேரடியாக அணுகுவதில்லை. நோத் பிரிட்ஜே மூலமாகவே அப்பகுதிகளை அணுகுகிறது. ப்ரோஸெஸ்ஸசரின் வகை, அதன் வேகம், நினைவகத்தின் வகை, அதன் அள்வு போன்றவற்றையும் North Bridge தீர்மானிக்கிறது.

South Bridge ஆனது சிபியுவுடன் நேரடியாக இணைக்கப்படுவதில்லை. இது North Bridge உடன் தொடர்புற்றிருக்கும் அதே வேளை கணினியில் உள்ளீடு மற்றும் வெளியீட்டு சாதனங்களுக்குப் பொறுப்பாகப் பணியாற்றுகிறது.

உங்கள் கணினியில் பொருத்தப்பட்டுள்ள சிப்செட்டின் வகையென்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் சிப்செட் விவரங்களைப் பார்வையிடுவதற்கு மை கம்பியூட்ட்ர் ஐக்கன் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் ஹாட்வெயார் டேபின் கீழ் Device Manager தெரிவு செய்து அங்கு System devices என்பதற்கு இடப்புறம் உள்ள (+) குறியீட்டில் க்ளிக் செய்து அதனை விரித்தால் அங்கு ALI, AMD, Intel, NVidia, VIA, SIS என ஏதேனும் ஒரு சிப்செட் வகையின் பெயரைக் காண்லாம். சிப்செட் ட்ரைவர் முறைப்படி நிறுவியிருந்தால் மாத்திரமே இந்த விவரங்களைக் காண்பிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

நன்றி அனூப் அண்ணா

தகவல் மூலம் :அனூப் அண்ணாவின் வலைப் பதிவு ..

.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக