புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_lcap கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_voting_bar கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram
 கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_lcap கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_voting_bar கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_rcap 
24 Posts - 44%
mini
 கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_lcap கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_voting_bar கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_lcap கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_voting_bar கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_rcap 
381 Posts - 58%
heezulia
 கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_lcap கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_voting_bar கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_rcap 
227 Posts - 35%

20 Posts - 3%
prajai
 கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_lcap கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_voting_bar கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_lcap கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_voting_bar கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்
 கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_lcap கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_voting_bar கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_rcap 
4 Posts - 1%

Abiraj_26
 கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_lcap கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_voting_bar கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_rcap 
3 Posts - 0%
Guna.D
 கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_lcap கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_voting_bar கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு  I_vote_rcap 
2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்கில் போர் : உண்மையை வெளியிட்டு பாக்., பரபரப்பு

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Nov 20, 2010 4:25 am

கார்கில் போரில் தங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை என்று கூறிவந்த பாகிஸ்தான் ராணுவம், போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் கழித்து, தற்போது போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1999ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள கார்கில் பனி சிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பாகிஸ்தான் போர் தொடுத்தது. ஆனால், இந்திய ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால், பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது. போரில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் ராணுவம், தனதுதோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல், கார்கில் போரில் ராணுவத்தினர் ஈடுபடவில்லை என்றும், துணை ராணுவப்படைகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கட்டுக் கதை கூறி வந்தது.

இந்நிலையில், முன்னாள் ராணுவ தளபதியும், பாகிஸ்தான் அதிபருமான பர்வேஸ் முஷாரப், 2006ம் ஆண்டு தான் எழுதிய, "இன் தி லைன் ஆப் பயர்' என்ற சுயசரிதை புத்தகத்தில், கார்கில் போரில் ராணுவ வீரர்கள் நேரடியாக ஈடுபட்டதை அம்பலப்படுத்தினார். அதில், 357 ராணுவ வீரர்கள் மரணமடைந்ததாகவும், 660 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், கார்கில் போர் முடிந்து 11 ஆண்டுகள் முடிவடைந்து விட்டநிலையில், போரில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டதை, அந்நாட்டு ராணுவம் முதன் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. தனது இணையதளத்தில், பட்டாலிக் - கார்கில் பகுதியில் போரினால் மரண மடைந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் 453 ராணுவ வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில், மரணமடைந்த வீரர்களின் பெயர்கள், அவர்கள் மரணத்திற்கான காரணம், எந்த இடத்தில் மரணமடைந்தனர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. கார்கில் போருக்கு, "ஆபரேசன் கோ -இ- பைமா' என்று பெயரிட்டு போர் தொடுத்ததையும் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில், கார்கில் போரில் 3,000 பாகிஸ்தான் ராணுவத்தினர் உயிரிழந்ததாகவும், 200 பேர் பனிப்புயலில் சிக்கி மண்ணில் புதைந்து விட்டதாகவும் அந்நாட்டு எதிர்க்கட்சி கூறி வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக