புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடி உதிர்வதை தடுக்க முடியும்!
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
‘‘ஆண், பெண் யாரா இருந்தாலும் சரி, சின்ன வயசுலயே அவங்களுக்கு தலையாய பிரச்னையா இருக்கறது முடிதான். ஆமா, முன் மண்டை அல்லது நடுப்பகுதில ஆண்களுக்கு வழுக்கை விழ ஆரம்பிக்கறதுனா, ஆண்கள் மாதிரி மீசை, தாடி வளர்றது பெண்களுக்கு பிரச்னையா இருக்கு.
சில ஆண்களுக்கு மீசை, தாடி முளைப்பது கூட சிக்கலா இருக்கும். இதுக்காக கவலைப்பட வேண்டியதில்ல. ஹோமியோபதியில் இதற்கு அற்புதமான தீர்வு இருக்கிறது’’ என்கிறார் சென்னை ராயப்பேட்டையில் கிளினிக் வைத்திருக்கும் ஹோமியோபதி நிபுணரான டாக்டர் ஞானசம்பந்தம். ‘‘முடி வளராம இருக்க நிறைய காரணங்களை சொல்லலாம்.
உணவுல குறைபாடு, தண்ணீர், பொடுகு, ஷாம்பு... இப்படி பட்டியல் போடலாம். ஆனா, முடி உதிர இது எதுவுமே காரணமில்லை. ஹார்மோன் குறைபாடுதான் முடி உதிர காரணம். ஒரு முடியோட வளர்ச்சி, அதனோட மயிர்கால்களோட ஆரோக்கியத்தை பொறுத்திருக்கு.
மயிர்கால்கள் ஆரோக்கியமா இருக்கணும்னா, உடல் உறுப்புகள்ல சுரக்கிற ஹார்மோன்களின் உதவி வேணும். ஊட்டச்சத்தும், வைட்டமினும் இரண்டாம்பட்சம்தான். முடி வளர்ச்சிக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன் தேவை.
இது ஆண்பால் ஹார்மோன். ஆனா, இந்த ஹார்மோன் பெண்களுக்கும் சுரக்கும். என்ன... குறைந்த அளவுல பெண்களுக்கு சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்புல பிரச்னை இருந்தா, ஆண்களுக்கு வழுக்கை விழும். ஆனா, மீசை மற்றும் உடற்பகுதில முடி வளர்ச்சி அடர்த்தியா இருக்கும். இந்தப் பிரச்னை பெண்களுக்கும் ஏற்படும்.
ஆனா, முன் மண்டைல வழுக்கை ஏற்படறதுக்கு பதிலா தலைல ஆங்காங்கே முடி கொட்ட ஆரம்பிச்சு, கடைசில மொட்டை அடிச்சா மாதிரி ஆகிடும். பெண்களுக்கு சுரக்கக் கூடிய ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன், தேவையான அளவு சுரக்காம, ஆண்களின் ஹார்மோனான ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவுக்கு அதிகமா சுரக்கறதுனால ஏற்படற பிரச்னை இது.
சினைமுட்டைல பாலிசிஸ்டிக் ஓவரி இருந்தா ‘டெஸ்டோஸ்டீரான்’ ஹார்மோன் அதிகமா சுரக்கும். இந்தப் பிரச்னைக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கிட்டா நாளடைவுல குணமாகும்.
டாக்டர்கள் பரிந்துரை செய்யற மாத்திரைகளை சாப்பிடணும். புரதம் நிறைந்த பருப்பு, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, பால், எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்’’ என்கிறார்

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அழகு [/quote]திவா wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நோ டென்ஷன் பக்கிரி இங்க 90 தினார் இருந்தா போதும் கல்ஃப் கேட்ல அழகா உங்களை கமலஹாசன் போல செஞ்சிருவாங்க....
நானே ஒரு அழகு..... இந்த அழகுக்கே இனி அழகு சேர்க்கணுமா
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
பிளேடு பக்கிரி wrote:அழகுதிவா wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நோ டென்ஷன் பக்கிரி இங்க 90 தினார் இருந்தா போதும் கல்ஃப் கேட்ல அழகா உங்களை கமலஹாசன் போல செஞ்சிருவாங்க....
நானே ஒரு அழகு..... இந்த அழகுக்கே இனி அழகு சேர்க்கணுமா
[/quote] தப்ப புரிஞ்சிட்ட அழகுக்கு உதாரணமே நம்ம பக்கிரி என சொல்லவந்தேன்
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:அழகுபிளேடு பக்கிரி wrote:
நானே ஒரு அழகு..... இந்த அழகுக்கே இனி அழகு சேர்க்கணுமா
[/quote] தப்ப புரிஞ்சிட்ட அழகுக்கு உதாரணமே நம்ம பக்கிரி என சொல்லவந்தேன் [/quote]
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் என் தம்பிகள் பக்கிரி திவா இருவருமே அழகு தான்... இதில் என்ன சந்தேகம்
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் என் தம்பிகள் பக்கிரி திவா இருவருமே அழகு தான்... இதில் என்ன சந்தேகம்
நம்ம மஞ்சு அக்காவின் பெருந்தன்மையை பாராட்டி
சரோஜா தேவி
பயன்படுத்தின ஒரு அழகான சோப்பு டப்பா.........
பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் என் தம்பிகள் பக்கிரி திவா இருவருமே அழகு தான்... இதில் என்ன சந்தேகம்
நம்ம மஞ்சு அக்காவின் பெருந்தன்மையை பாராட்டி
சரோஜா தேவி
பயன்படுத்தின ஒரு அழகான சோப்பு டப்பா.........
தாங்யூ தம்பி
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் என் தம்பிகள் பக்கிரி திவா இருவருமே அழகு தான்... இதில் என்ன சந்தேகம்
நம்ம மஞ்சு அக்காவின் பெருந்தன்மையை பாராட்டி
சரோஜா தேவி
பயன்படுத்தின ஒரு அழகான சோப்பு டப்பா.........
தாங்யூ தம்பி
மஞ்சு அக்கா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3