புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_lcapமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_voting_barமுடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி உதிர்வதை தடுக்க முடியும்!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 15, 2009 1:35 pm

First topic message reminder :

‘‘ஆண், பெண் யாரா இருந்தாலும் சரி, சின்ன வயசுலயே அவங்களுக்கு தலையாய பிரச்னையா இருக்கறது முடிதான். ஆமா, முன் மண்டை அல்லது நடுப்பகுதில ஆண்களுக்கு வழுக்கை விழ ஆரம்பிக்கறதுனா, ஆண்கள் மாதிரி மீசை, தாடி வளர்றது பெண்களுக்கு பிரச்னையா இருக்கு.

சில ஆண்களுக்கு மீசை, தாடி முளைப்பது கூட சிக்கலா இருக்கும். இதுக்காக கவலைப்பட வேண்டியதில்ல. ஹோமியோபதியில் இதற்கு அற்புதமான தீர்வு இருக்கிறது’’ என்கிறார் சென்னை ராயப்பேட்டையில் கிளினிக் வைத்திருக்கும் ஹோமியோபதி நிபுணரான டாக்டர் ஞானசம்பந்தம். ‘‘முடி வளராம இருக்க நிறைய காரணங்களை சொல்லலாம்.

உணவுல குறைபாடு, தண்ணீர், பொடுகு, ஷாம்பு... இப்படி பட்டியல் போடலாம். ஆனா, முடி உதிர இது எதுவுமே காரணமில்லை. ஹார்மோன் குறைபாடுதான் முடி உதிர காரணம். ஒரு முடியோட வளர்ச்சி, அதனோட மயிர்கால்களோட ஆரோக்கியத்தை பொறுத்திருக்கு.

மயிர்கால்கள் ஆரோக்கியமா இருக்கணும்னா, உடல் உறுப்புகள்ல சுரக்கிற ஹார்மோன்களின் உதவி வேணும். ஊட்டச்சத்தும், வைட்டமினும் இரண்டாம்பட்சம்தான். முடி வளர்ச்சிக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன் தேவை.

இது ஆண்பால் ஹார்மோன். ஆனா, இந்த ஹார்மோன் பெண்களுக்கும் சுரக்கும். என்ன... குறைந்த அளவுல பெண்களுக்கு சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்புல பிரச்னை இருந்தா, ஆண்களுக்கு வழுக்கை விழும். ஆனா, மீசை மற்றும் உடற்பகுதில முடி வளர்ச்சி அடர்த்தியா இருக்கும். இந்தப் பிரச்னை பெண்களுக்கும் ஏற்படும்.

ஆனா, முன் மண்டைல வழுக்கை ஏற்படறதுக்கு பதிலா தலைல ஆங்காங்கே முடி கொட்ட ஆரம்பிச்சு, கடைசில மொட்டை அடிச்சா மாதிரி ஆகிடும். பெண்களுக்கு சுரக்கக் கூடிய ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன், தேவையான அளவு சுரக்காம, ஆண்களின் ஹார்மோனான ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவுக்கு அதிகமா சுரக்கறதுனால ஏற்படற பிரச்னை இது.

சினைமுட்டைல பாலிசிஸ்டிக் ஓவரி இருந்தா ‘டெஸ்டோஸ்டீரான்’ ஹார்மோன் அதிகமா சுரக்கும். இந்தப் பிரச்னைக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கிட்டா நாளடைவுல குணமாகும்.

டாக்டர்கள் பரிந்துரை செய்யற மாத்திரைகளை சாப்பிடணும். புரதம் நிறைந்த பருப்பு, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, பால், எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்’’ என்கிறார்


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 3:01 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:
திவா wrote:
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_eek முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_eek
ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )

பிளேடு பக்கிரி wrote:முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 230655 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 230655

நோ டென்ஷன் பக்கிரி இங்க 90 தினார் இருந்தா போதும் கல்ஃப் கேட்ல அழகா உங்களை கமலஹாசன் போல செஞ்சிருவாங்க.... முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 838572

நானே ஒரு அழகு..... இந்த அழகுக்கே இனி அழகு சேர்க்கணுமா முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_lol
அழகு ஒன்னும் புரியல [/quote]

முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 440806 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_eek




முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jul 20, 2010 3:02 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:
திவா wrote:
முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_eek முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_eek
ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )

பிளேடு பக்கிரி wrote:முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 230655 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 230655

நோ டென்ஷன் பக்கிரி இங்க 90 தினார் இருந்தா போதும் கல்ஃப் கேட்ல அழகா உங்களை கமலஹாசன் போல செஞ்சிருவாங்க.... முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 838572

நானே ஒரு அழகு..... இந்த அழகுக்கே இனி அழகு சேர்க்கணுமா முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_lol
அழகு ஒன்னும் புரியல

முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 440806 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_eek[/quote] தப்ப புரிஞ்சிட்ட அழகுக்கு உதாரணமே நம்ம பக்கிரி என சொல்லவந்தேன் சிரி



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 3:04 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நானே ஒரு அழகு..... இந்த அழகுக்கே இனி அழகு சேர்க்கணுமா முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_lol
அழகு ஒன்னும் புரியல

முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 440806 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_eek[/quote] தப்ப புரிஞ்சிட்ட அழகுக்கு உதாரணமே நம்ம பக்கிரி என சொல்லவந்தேன் சிரி [/quote]

முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 678642 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 678642 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 154550 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 942 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 942




முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 3:05 pm

ஆகமொத்தம் என் தம்பிகள் பக்கிரி திவா இருவருமே அழகு தான்... இதில் என்ன சந்தேகம் புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 47
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jul 20, 2010 3:11 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் என் தம்பிகள் பக்கிரி திவா இருவருமே அழகு தான்... இதில் என்ன சந்தேகம் புன்னகை
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 3:20 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் என் தம்பிகள் பக்கிரி திவா இருவருமே அழகு தான்... இதில் என்ன சந்தேகம் புன்னகை

நம்ம மஞ்சு அக்காவின் பெருந்தன்மையை பாராட்டி
சரோஜா தேவி
பயன்படுத்தின ஒரு அழகான சோப்பு டப்பா......... முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_lol


முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 R4Yxxs2JNABBfG5Ke8fDvTaIWz0yciXocw9V7JCa4LewGhWZsbK9vxbHRTwsn0vg0XY9fhRMBszihB3Wq7j_vMBgK-EysWIEl4Gi41fWokcPIWjehIgW0he6kpeuPIMA-Hf_IlcYAi4XT73M1kjNkQSCLFaXTCBHNs63g4wrhwOiJFoPSO28vd6poy4IxwcC




முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 20, 2010 3:30 pm

பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் என் தம்பிகள் பக்கிரி திவா இருவருமே அழகு தான்... இதில் என்ன சந்தேகம் முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_smile

நம்ம மஞ்சு அக்காவின் பெருந்தன்மையை பாராட்டி
சரோஜா தேவி
பயன்படுத்தின ஒரு அழகான சோப்பு டப்பா......... முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_lol


முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 R4Yxxs2JNABBfG5Ke8fDvTaIWz0yciXocw9V7JCa4LewGhWZsbK9vxbHRTwsn0vg0XY9fhRMBszihB3Wq7j_vMBgK-EysWIEl4Gi41fWokcPIWjehIgW0he6kpeuPIMA-Hf_IlcYAi4XT73M1kjNkQSCLFaXTCBHNs63g4wrhwOiJFoPSO28vd6poy4IxwcC

தாங்யூ தம்பி முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 677196



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 20, 2010 3:33 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிளேடு பக்கிரி wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆகமொத்தம் என் தம்பிகள் பக்கிரி திவா இருவருமே அழகு தான்... இதில் என்ன சந்தேகம் முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_smile

நம்ம மஞ்சு அக்காவின் பெருந்தன்மையை பாராட்டி
சரோஜா தேவி
பயன்படுத்தின ஒரு அழகான சோப்பு டப்பா......... முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Icon_lol


முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 R4Yxxs2JNABBfG5Ke8fDvTaIWz0yciXocw9V7JCa4LewGhWZsbK9vxbHRTwsn0vg0XY9fhRMBszihB3Wq7j_vMBgK-EysWIEl4Gi41fWokcPIWjehIgW0he6kpeuPIMA-Hf_IlcYAi4XT73M1kjNkQSCLFaXTCBHNs63g4wrhwOiJFoPSO28vd6poy4IxwcC

தாங்யூ தம்பி முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 677196

முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 678642 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 678642 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 678642 முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 678642 மஞ்சு அக்கா




முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக