Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடி உதிர்வதை தடுக்க முடியும்!
+3
தஞ்சை.முரளி
சபீர்
சிவா
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
முடி உதிர்வதை தடுக்க முடியும்!
First topic message reminder :
‘‘ஆண், பெண் யாரா இருந்தாலும் சரி, சின்ன வயசுலயே அவங்களுக்கு தலையாய பிரச்னையா இருக்கறது முடிதான். ஆமா, முன் மண்டை அல்லது நடுப்பகுதில ஆண்களுக்கு வழுக்கை விழ ஆரம்பிக்கறதுனா, ஆண்கள் மாதிரி மீசை, தாடி வளர்றது பெண்களுக்கு பிரச்னையா இருக்கு.
சில ஆண்களுக்கு மீசை, தாடி முளைப்பது கூட சிக்கலா இருக்கும். இதுக்காக கவலைப்பட வேண்டியதில்ல. ஹோமியோபதியில் இதற்கு அற்புதமான தீர்வு இருக்கிறது’’ என்கிறார் சென்னை ராயப்பேட்டையில் கிளினிக் வைத்திருக்கும் ஹோமியோபதி நிபுணரான டாக்டர் ஞானசம்பந்தம். ‘‘முடி வளராம இருக்க நிறைய காரணங்களை சொல்லலாம்.
உணவுல குறைபாடு, தண்ணீர், பொடுகு, ஷாம்பு... இப்படி பட்டியல் போடலாம். ஆனா, முடி உதிர இது எதுவுமே காரணமில்லை. ஹார்மோன் குறைபாடுதான் முடி உதிர காரணம். ஒரு முடியோட வளர்ச்சி, அதனோட மயிர்கால்களோட ஆரோக்கியத்தை பொறுத்திருக்கு.
மயிர்கால்கள் ஆரோக்கியமா இருக்கணும்னா, உடல் உறுப்புகள்ல சுரக்கிற ஹார்மோன்களின் உதவி வேணும். ஊட்டச்சத்தும், வைட்டமினும் இரண்டாம்பட்சம்தான். முடி வளர்ச்சிக்கு ‘டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன் தேவை.
இது ஆண்பால் ஹார்மோன். ஆனா, இந்த ஹார்மோன் பெண்களுக்கும் சுரக்கும். என்ன... குறைந்த அளவுல பெண்களுக்கு சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்புல பிரச்னை இருந்தா, ஆண்களுக்கு வழுக்கை விழும். ஆனா, மீசை மற்றும் உடற்பகுதில முடி வளர்ச்சி அடர்த்தியா இருக்கும். இந்தப் பிரச்னை பெண்களுக்கும் ஏற்படும்.
ஆனா, முன் மண்டைல வழுக்கை ஏற்படறதுக்கு பதிலா தலைல ஆங்காங்கே முடி கொட்ட ஆரம்பிச்சு, கடைசில மொட்டை அடிச்சா மாதிரி ஆகிடும். பெண்களுக்கு சுரக்கக் கூடிய ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன், தேவையான அளவு சுரக்காம, ஆண்களின் ஹார்மோனான ‘டெஸ்டோஸ்டீரான்’ அளவுக்கு அதிகமா சுரக்கறதுனால ஏற்படற பிரச்னை இது.
சினைமுட்டைல பாலிசிஸ்டிக் ஓவரி இருந்தா ‘டெஸ்டோஸ்டீரான்’ ஹார்மோன் அதிகமா சுரக்கும். இந்தப் பிரச்னைக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கிட்டா நாளடைவுல குணமாகும்.
டாக்டர்கள் பரிந்துரை செய்யற மாத்திரைகளை சாப்பிடணும். புரதம் நிறைந்த பருப்பு, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, பால், எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்’’ என்கிறார்

Re: முடி உதிர்வதை தடுக்க முடியும்!
பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....
முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....
யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...
தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....
அன்பு நன்றிகள் சிவா...
நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது
ஐயோ ராமா.... இப்படி சாப்பிட்டால் முடி கொட்டுவது நிக்காதுப்பா.... கின்னஸ்ல தான் இடம் பெற முடியும்.....
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 755837](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: முடி உதிர்வதை தடுக்க முடியும்!
திவா wrote:ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )பிளேடு பக்கிரி wrote:திவா wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....
முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....
யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...
தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....
அன்பு நன்றிகள் சிவா...
நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது
நம்மிட்ட வந்தா transplant செய்யப்படும்
![]()
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: முடி உதிர்வதை தடுக்க முடியும்!
மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....
முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....
யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...
தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....
அன்பு நன்றிகள் சிவா...
நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது
ஐயோ ராமா.... இப்படி சாப்பிட்டால் முடி கொட்டுவது நிக்காதுப்பா.... கின்னஸ்ல தான் இடம் பெற முடியும்.....
நீங்க தானே அக்கா சொன்னீங்க....... இப்ப மாத்தி சொல்றீங்க
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: முடி உதிர்வதை தடுக்க முடியும்!
திவா wrote: நம்மிட்ட வந்தா transplant செய்யப்படும்
ஓ அதானா விஷயம் திவா?? உங்க வீட்டுக்கு யாரும் விருந்தினர் கூட வர பயப்படுவதுக்கு காரணம் இதானா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: முடி உதிர்வதை தடுக்க முடியும்!
பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....
முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....
யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...
தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....
அன்பு நன்றிகள் சிவா...
நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது
ஐயோ ராமா.... இப்படி சாப்பிட்டால் முடி கொட்டுவது நிக்காதுப்பா.... கின்னஸ்ல தான் இடம் பெற முடியும்.....
நீங்க தானே அக்கா சொன்னீங்க....... இப்ப மாத்தி சொல்றீங்க
நான் இரும்பு சத்துள்ள அவரைக்காய், அரைக்கீரை இப்படி உணவுல சேர்த்துக்க
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: முடி உதிர்வதை தடுக்க முடியும்!
அதில்லை பக்கிரி ப்ளாடு போட்ட பொருள் எல்லாம் எங்க வீட்டில்தான் வைக்கிறது அதுதான் வீட்டுக்கு யாரையும் வர விடாமல் பண்ண இப்படி ஒரு வழிமஞ்சுபாஷிணி wrote:திவா wrote: நம்மிட்ட வந்தா transplant செய்யப்படும்
ஓ அதானா விஷயம் திவா?? உங்க வீட்டுக்கு யாரும் விருந்தினர் கூட வர பயப்படுவதுக்கு காரணம் இதானா?
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: முடி உதிர்வதை தடுக்க முடியும்!
ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )[/quote]திவா wrote:![]()
பிளேடு பக்கிரி wrote:![]()
நோ டென்ஷன் பக்கிரி இங்க 90 தினார் இருந்தா போதும் கல்ஃப் கேட்ல அழகா உங்களை கமலஹாசன் போல செஞ்சிருவாங்க....
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 838572](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: முடி உதிர்வதை தடுக்க முடியும்!
மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சிவா....
முடி கொட்டுவதை தவிர்க்க இரும்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்....
யப்பா தலைமுடி உதிர்வது தான் இப்ப எங்க பார்த்தாலும் பிரச்சனை...
தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும் முடி கொட்டுகிறது....
அன்பு நன்றிகள் சிவா...
நானும் டெய்லி 4 ஸ்குரு........ 5 இரும்பு கம்பி சாப்பிடுறேன் அக்கா... ஆனா
இன்னும் முடி கொட்டுது
ஐயோ ராமா.... இப்படி சாப்பிட்டால் முடி கொட்டுவது நிக்காதுப்பா.... கின்னஸ்ல தான் இடம் பெற முடியும்.....
நீங்க தானே அக்கா சொன்னீங்க....... இப்ப மாத்தி சொல்றீங்க
நான் இரும்பு சத்துள்ள அவரைக்காய், அரைக்கீரை இப்படி உணவுல சேர்த்துக்கசொன்னால் நீங்க வீடு கட்ட பயன்படும் இரும்பு ரிப்பேர் செய்ய பயன்படும் ஸ்க்ரூ சாப்பிடுவதா? ராமா ராமா....
இப்படி விளக்கமா முதலே சொல்றது
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: முடி உதிர்வதை தடுக்க முடியும்!
மஞ்சுபாஷிணி wrote:ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )திவா wrote:![]()
பிளேடு பக்கிரி wrote:![]()
நோ டென்ஷன் பக்கிரி இங்க 90 தினார் இருந்தா போதும் கல்ஃப் கேட்ல அழகா உங்களை கமலஹாசன் போல செஞ்சிருவாங்க....
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 838572](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/838572.gif)
நானே ஒரு அழகு..... இந்த அழகுக்கே இனி அழகு சேர்க்கணுமா
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: முடி உதிர்வதை தடுக்க முடியும்!
பிளேடு பக்கிரி wrote:மஞ்சுபாஷிணி wrote:ஏன் நண்பா அதிர்ச்சி ஒரு follicle வெறும் 10 $ (ஆனால் 10000 follicle தேவை )திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:![]()
நோ டென்ஷன் பக்கிரி இங்க 90 தினார் இருந்தா போதும் கல்ஃப் கேட்ல அழகா உங்களை கமலஹாசன் போல செஞ்சிருவாங்க....
நானே ஒரு அழகு..... இந்த அழகுக்கே இனி அழகு சேர்க்கணுமா
![முடி உதிர்வதை தடுக்க முடியும்! - Page 2 Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முடி உதிர்வதை தடுக்க
» முடி உதிர்வதை தடுக்க
» தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?
» முடி உதிர்வதை தடுக்க ஏதாவது வழி உண்டா?
» கூந்தல் உதிர்வதை தடுக்க…

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|