ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by priyamudanprabu Fri Nov 19, 2010 8:33 pm

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Mrku




புகைப்படம் http://www.flickr.com/photos/mrkclicks/ நன்றி


உழுதவன் கணக்குப் பார்த்தா
வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்ல
கொங்கைகள் குலுங்க
குதிச்சிட்டு போனா
குட்ட பாவாடகாரி

மனசு நெறஞ்ச மவராசன்
மனை எழுதி தாராக

கொசுக்கடியிலும்
கோவணத்தோடப் படுதிருக்கேன்
கொள்ளிகட்டையா வேகுது வயிறு
எங்க உசிரெல்லாம் அவிகளுக்கு மசுரு


http://www.nakkheeran.in/users/frmNews.aspxN=35509

இதுக்கு அதுக்கும் நீங்க முடிச்சு போட்டு பார்த்த அதுக்கு நான் பொருப்பல்ல

பிரியமுடன் பிரபு .....

http://priyamudan-prabu.blogspot.com...blog-post.html


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty Re: வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by அன்பு தளபதி Fri Nov 19, 2010 8:35 pm

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழ நடத்தகூடாதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty Re: வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by priyamudanprabu Fri Nov 19, 2010 8:45 pm

maniajith007 wrote:பாசத்தலைவனுக்கு பாராட்டு விழ நடத்தகூடாதா

பாராட்டினா பட்டா எழுதி கொடுக்கனுமா என்ன..........


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty Re: வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by அன்பு தளபதி Fri Nov 19, 2010 8:47 pm

priyamudanprabu wrote:
maniajith007 wrote:பாசத்தலைவனுக்கு பாராட்டு விழ நடத்தகூடாதா

பாராட்டினா பட்டா எழுதி கொடுக்கனுமா என்ன..........

கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கிறார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty Re: வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by priyamudanprabu Fri Nov 19, 2010 8:52 pm

maniajith007 wrote:
priyamudanprabu wrote:
maniajith007 wrote:பாசத்தலைவனுக்கு பாராட்டு விழ நடத்தகூடாதா

பாராட்டினா பட்டா எழுதி கொடுக்கனுமா என்ன..........

கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கிறார்

யாரு சொன்னா?
அது எங்க(உங்க) வீட்டு தேங்காய்


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty Re: வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by அன்பு தளபதி Fri Nov 19, 2010 8:55 pm

priyamudanprabu wrote:
யாரு சொன்னா?
அது எங்க(உங்க) வீட்டு தேங்காய்

நாம் இருவர் கவலைப்பட்டு காரியம் நடக்குமா என்ன செய்யலாம் சொல்லுங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty Re: வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by priyamudanprabu Fri Nov 19, 2010 8:57 pm

ம்ம்ம்ம் கவிதையை எழுதி முடிச்சிட்டு கடைய மூட வேண்டியதுதான்..........
வேறு என்ன செய்ய
ஓட்டு போடும் போது மனுசனா பார்த்து போடலாம்.......


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty Re: வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by அன்பு தளபதி Fri Nov 19, 2010 9:00 pm

priyamudanprabu wrote:ம்ம்ம்ம் கவிதையை எழுதி முடிச்சிட்டு கடைய மூட வேண்டியதுதான்..........
வேறு என்ன செய்ய
ஓட்டு போடும் போது மனுசனா பார்த்து போடலாம்.......

நீங்கள் இதுவரை எத்தனை முறை உங்கள் ஓட்டை தவறாமல் செலுத்தி இருக்குறீர்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty Re: வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by priyamudanprabu Fri Nov 19, 2010 9:31 pm

maniajith007 wrote:
priyamudanprabu wrote:ம்ம்ம்ம் கவிதையை எழுதி முடிச்சிட்டு கடைய மூட வேண்டியதுதான்..........
வேறு என்ன செய்ய
ஓட்டு போடும் போது மனுசனா பார்த்து போடலாம்.......

நீங்கள் இதுவரை எத்தனை முறை உங்கள் ஓட்டை தவறாமல் செலுத்தி இருக்குறீர்கள்

நல்ல கேள்வி ...

அந்த வயது வந்த பின் நான் தமிழகத்தில் இல்லை
ஆகா இதுவரை அந்த புன்ணியா காரியம் செய்யும் வாய்ப்பு எனக்கு வரவில்லை


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty Re: வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by அன்பு தளபதி Fri Nov 19, 2010 9:40 pm

priyamudanprabu wrote:
நல்ல கேள்வி ...

அந்த வயது வந்த பின் நான் தமிழகத்தில் இல்லை
ஆகா இதுவரை அந்த புன்ணியா காரியம் செய்யும் வாய்ப்பு எனக்கு வரவில்லை
தபால் ஒட்டு போடலாம் தலைவா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ  Empty Re: வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum