ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிப்பது சரியா , தவறா .............

+19
Thanjaavooraan
கலைவேந்தன்
Aathira
சாந்தன்
கார்த்திக்
வேணு
உதயசுதா
priyasanbhu
தேனி சூர்யாபாஸ்கரன்
குடந்தை மணி
nivetha
அன்பு தளபதி
ப்ரியா
kalaimoon70
சிவா
balakarthik
அப்புகுட்டி
ayyaasamy
saramjit
23 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty காதலிப்பது சரியா , தவறா .............

Post by saramjit Fri Nov 19, 2010 12:49 pm

First topic message reminder :

காதலிப்பது சரியா , தவறா .............
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by சாந்தன் Thu Dec 30, 2010 10:38 am

காதல் பண்ணுவது பெரிதல்ல ... அதை கடைசி வரை யார் எதிர்த்தாலும் உயிரே போனாலும் உறுதியோடு இருக்கும் காதலே சரி என்பது என் வாதம் ...

ஆனால் இன்று இத்தகைய காதல் மிக மிக குறைவு தான் ....
நகர வாழ்க்கையை பொருத்தவரை இன்று ஒருவருடன் காதல் .. நாளை அவரை பிடிக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மற்ற ஒருவருடன் காதல் என்று தான் போய் கொண்டு இருக்கிறது ..
இதில் காமத்திற்க்க்காக மட்டுமே காதல் பண்ணும கும்பல் வேறு ....
பழைய உண்மை காதல் எல்லாம் இப்போது இல்லை .... (ஒன்றிரண்டை தவிர)...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by சிவா Thu Dec 30, 2010 10:42 am

சாந்தன் wrote:காதல் பண்ணுவது பெரிதல்ல ... அதை கடைசி வரை யார் எதிர்த்தாலும் உயிரே போனாலும் உறுதியோடு இருக்கும் காதலே சரி என்பது என் வாதம் ...

ஆனால் இன்று இத்தகைய காதல் மிக மிக குறைவு தான் ....
நகர வாழ்க்கையை பொருத்தவரை இன்று ஒருவருடன் காதல் .. நாளை அவரை பிடிக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மற்ற ஒருவருடன் காதல் என்று தான் போய் கொண்டு இருக்கிறது ..
இதில் காமத்திற்க்க்காக மட்டுமே காதல் பண்ணும கும்பல் வேறு ....
பழைய உண்மை காதல் எல்லாம் இப்போது இல்லை .... (ஒன்றிரண்டை தவிர)...

அந்த ஒன்றிரண்டில் உங்கள் காதலும் இணைந்ததில் மகிழ்ச்சி சாந்தன்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by சாந்தன் Thu Dec 30, 2010 10:46 am

சிவா wrote:
சாந்தன் wrote:காதல் பண்ணுவது பெரிதல்ல ... அதை கடைசி வரை யார் எதிர்த்தாலும் உயிரே போனாலும் உறுதியோடு இருக்கும் காதலே சரி என்பது என் வாதம் ...

ஆனால் இன்று இத்தகைய காதல் மிக மிக குறைவு தான் ....
நகர வாழ்க்கையை பொருத்தவரை இன்று ஒருவருடன் காதல் .. நாளை அவரை பிடிக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மற்ற ஒருவருடன் காதல் என்று தான் போய் கொண்டு இருக்கிறது ..
இதில் காமத்திற்க்க்காக மட்டுமே காதல் பண்ணும கும்பல் வேறு ....
பழைய உண்மை காதல் எல்லாம் இப்போது இல்லை .... (ஒன்றிரண்டை தவிர)...
அந்த ஒன்றிரண்டில் உங்கள் காதலும் இணைந்ததில் மகிழ்ச்சி சாந்தன்!

மிக்க நன்றி அண்ணா .... மாட்டி இருந்தோம் என்றால் இன்றோடு எங்கள் கல்லறை இருந்த இடம் கூட காணாமல் போயிருக்கும் அண்ணா .... அன்று எங்கள் நண்பர்கள் இல்லை என்றால் எங்கள் கதி ????????????
ஆனால் கடவுள் அருளால் நன்றாகவே இருக்கிறோம் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by Aathira Thu Dec 30, 2010 12:36 pm

சாந்தன் wrote:
சிவா wrote:
சாந்தன் wrote:காதல் பண்ணுவது பெரிதல்ல ... அதை கடைசி வரை யார் எதிர்த்தாலும் உயிரே போனாலும் உறுதியோடு இருக்கும் காதலே சரி என்பது என் வாதம் ...

ஆனால் இன்று இத்தகைய காதல் மிக மிக குறைவு தான் ....
நகர வாழ்க்கையை பொருத்தவரை இன்று ஒருவருடன் காதல் .. நாளை அவரை பிடிக்கவில்லை என்றால் நாளை மறுநாள் மற்ற ஒருவருடன் காதல் என்று தான் போய் கொண்டு இருக்கிறது ..
இதில் காமத்திற்க்க்காக மட்டுமே காதல் பண்ணும கும்பல் வேறு ....
பழைய உண்மை காதல் எல்லாம் இப்போது இல்லை .... (ஒன்றிரண்டை தவிர)...
அந்த ஒன்றிரண்டில் உங்கள் காதலும் இணைந்ததில் மகிழ்ச்சி சாந்தன்!

மிக்க நன்றி அண்ணா .... மாட்டி இருந்தோம் என்றால் இன்றோடு எங்கள் கல்லறை இருந்த இடம் கூட காணாமல் போயிருக்கும் அண்ணா .... அன்று எங்கள் நண்பர்கள் இல்லை என்றால் எங்கள் கதி ????????????
ஆனால் கடவுள் அருளால் நன்றாகவே இருக்கிறோம் ....
உண்மைக் காதல் ஜெயிக்கும்... வாழும்....சாந்தன். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by Guest Thu Dec 30, 2010 12:38 pm

ayyaasamy wrote:நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். ஆணித் தரமாக சொல்ல வேண்டும் என்பதற்காக இதை மட்டும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். "ஒன்றும் இல்லை, இன்று உலக ஆணுறை தினமாமே? குறும் தகவல் ஒன்று வந்தது. உண்மையா? இல்லையா என்று தெரியாது. இன்று பெரும்பான்மையான பெருநகரங்களில் உள்ள கல்லூரி வளாகங்களிலே ஆணுறை விநியோகம் செய்யப்படுகிறதாம். அந்த அளவுக்கு நம் கலாச்சாரம் மாற்றப்பட்டு விட்டது. பண்பாட்டுக்கு மாறான இதனையே இப்படி ஒரு வழக்கமாக்கி விட்டோம். மாறாகக் காதல் செய்வது நமது பண்பாட்டுக்குப் புறம்பானது என்று நமக்கு எந்த இலக்கியமும் சொல்லவில்லை. அப்படிப்பட்டப் புனிதமான காதலைச் செய்வதில் தவறொன்றுமில்லை" என்று கருதுகிறேன்.

ஜாலி பாடகன் நன்றி
avatar
Guest
Guest

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by கலைவேந்தன் Thu Dec 30, 2010 2:58 pm

காதல் பற்றி எல்லோரும் சொல்லி இருந்ததை வாசித்தேன்...

என் கருத்தில் காதல் என்பது இன மத தகுதி அடிப்படையில் வருவதல்ல.. ஒருவரைக் கண்டவுடனே வரும் காதலல்ல.. காணாமலே காதல் என்பது கேள்விப்பட்டு இருக்கிறோம்.. அதாவது ஒருவரது செய்கை சொல் எழுத்துக்கள் இவை கண்டு ‘’ அட இவரது எண்ணங்களும் செய்கைகளும் நம்முடன் ஒத்துப்போகிறதே... இவர் நம்முடன் இணைந்தால் இனிக்கும் போலிருக்கிறதே‘’ என்று உள்ளூக்குள் தோன்றுவதே காதல். கொஞ்சம் பழகியபின் அவரில்லை எனில் உலகமே சூன்யம் போல் தோன்றுவது காதல்.

உடலை மட்டும் வைத்து வருவது காதலென்று சொல்ல இயலாது. ஏனெனில் ஒரு கட்டத்தில் உடல்காதல் சோர்ந்துவிடும்.

மொத்தத்தில் உண்மைக்காதல் என்பது மன அழகைப் பார்த்தெ வருவது. உடல் அழகும் முக்கியம் பெறுகிறது என்றாலும் அதுவே மூல காரணம் இல்லை.

கொஞ்சம் பழகிய பின் இவரா ... இவர் இப்படியா... இவரையா காதலித்தோம் என்ற எண்ணம் வந்துவிட்டால் அங்கே காதல் செத்துவிடுகிறது.

ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டுமென்றால் ஒரே திசையில் பறக்கும் இருபறவைகளின் இணைப்பே காதல் ...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by Thanjaavooraan Thu Dec 30, 2010 5:57 pm

ஆம் கலை அவர்களே...தங்கள் கருத்து சரியானதே..

'உடலை மட்டும் வைத்து வருவது காதலென்று சொல்ல இயலாது. ஏனெனில் ஒரு கட்டத்தில் உடல்காதல் சோர்ந்துவிடும்...

ஒப்புக்கொள்கிறேன்...

ஆம்...
காதல்...
இளமை பசிதீர்க்கும் பாயாசம் மட்டுமல்ல
இருக்கும்வரை தேவைப்படும் சுவாசமும் ஆகும்.
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by samalfasi Thu Dec 30, 2010 7:14 pm

எண்ணங்கப்பா ....ஒரே கராஜாலா கிடக்குது ...அவ அழகா இருந்த ..
பிடிஜ்ஜிருந்தது...லவ் பன்றன் தப்பா...என்னங்க தப்பா.....
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by p_sasi2007 Sat Feb 26, 2011 9:51 pm

காதலிப்பது சரி. அனைத்து உயிர்களிடதிலும் காதல் மலர்கிறது
மலரும். உங்களுக்கும் மலர்துய்ருக்கும் ஏதாவது காரணத்தால் நிறைவேறாமல் அல்லது வெளிப்படுதமல் இருந்திருக்கலாம். காதல் இயற்கை போன்றது செயற்கை அல்ல. காதலை பற்றி நிறைய சொல்ல மனம் துடிக்கிறது இருப்பினும் பரிமாறமுடியவில்லை. அண்ணா நான் சொன்னதில் ஏதும் தவறு இருந்தால் அனைவரும் என்னை மணிக்கவும். காதல் எனக்கு மிகவும் பிடிக்கும். காதலிப்பவர்களை பிடிக்கும் .
p_sasi2007
p_sasi2007
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 26/11/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by valluvanraja Sat Feb 26, 2011 10:22 pm

அது காதலிக்கிற பெண்ணை பொருத்து இருக்கு [You must be registered and logged in to see this image.]
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 5 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum