ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிப்பது சரியா , தவறா .............

+19
Thanjaavooraan
கலைவேந்தன்
Aathira
சாந்தன்
கார்த்திக்
வேணு
உதயசுதா
priyasanbhu
தேனி சூர்யாபாஸ்கரன்
குடந்தை மணி
nivetha
அன்பு தளபதி
ப்ரியா
kalaimoon70
சிவா
balakarthik
அப்புகுட்டி
ayyaasamy
saramjit
23 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty காதலிப்பது சரியா , தவறா .............

Post by saramjit Fri Nov 19, 2010 12:49 pm

First topic message reminder :

காதலிப்பது சரியா , தவறா .............
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by ப்ரியா Fri Nov 19, 2010 3:02 pm

நான் கேட்டதற்கு என்ன பதில் ????
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by அன்பு தளபதி Fri Nov 19, 2010 3:03 pm

ப்ரியா wrote:நான் கேட்டதற்கு என்ன பதில் ????

நாங்கெல்லாம் என்னைக்கு சரியா பதிலசொல்லிருக்கோம் இதுக்கு மட்டும் சொல்லிடுவோமா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by balakarthik Fri Nov 19, 2010 3:04 pm

ப்ரியா wrote:நான் கேட்டதற்கு என்ன பதில் ????
balakarthik wrote:
saramjit wrote:ஒரு பெண்ணை பார்த்தவுடன் பிடிப்பது ஏன் ............
என்னை பொறுத்தவரையில் இது ஒரு ரசாயன மாற்றம் என்றுதான் சொல்லவேண்டும் எதிர்பால் இனத்தவரை காணும் பொழுது நிகழும் ரசாயன மாற்றம் இது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்கிற்கும் உள்ளது ஆகவே இதை வைத்து காதல் என்று முடிவெடுத்துவிட முடியாது எல்லா பெண்களையுமே பார்த்தவுடன் ஆண்களுக்கு பிடிப்பதில்லை அழகான பெண்களைதான் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது இது ஒரு வகையான இனக்கவர்ச்சி என்றே நான் சொல்லுவேன் அன்றி இது காதல் இல்லை காதல் உருவத்தை பார்க்காது என்று கேள்விபட்டுள்ளேன் தங்கள் கேள்வியை இப்படியும் கேட்கலாம் ஒரு அழகான பெண்ணை பார்த்தவுடன் பிடிப்பது எப்படி ?????

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by அன்பு தளபதி Fri Nov 19, 2010 3:07 pm

உண்மையான காதலை எப்படி அறிவது ?
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by ப்ரியா Fri Nov 19, 2010 3:09 pm

maniajith007 wrote:
ப்ரியா wrote:நான் கேட்டதற்கு என்ன பதில் ????

நாங்கெல்லாம் என்னைக்கு சரியா பதிலசொல்லிருக்கோம் இதுக்கு மட்டும் சொல்லிடுவோமா

மணி நீங்க சொல்லத்தான் வேணும் ,,இப்பிடி சொன்ன நாங்க விட்டிடுவோமா ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by balakarthik Fri Nov 19, 2010 3:11 pm

maniajith007 wrote:உண்மையான காதலை எப்படி அறிவது ?

பழக பழகதான் ஒருவர் மனதை அறியமுடியும் அதை விட்டு கண்டதும் அவரின் மேல்தொற்றமே காணமுடியும் அக தோற்றம் தெரியாது காதல் அகதொற்றத்தை பார்ப்பது , புற தோற்றத்தை பார்ப்பது காமமாகும்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by ப்ரியா Fri Nov 19, 2010 3:12 pm

balakarthik wrote:
ப்ரியா wrote:நான் கேட்டதற்கு என்ன பதில் ????
balakarthik wrote:
saramjit wrote:ஒரு பெண்ணை பார்த்தவுடன் பிடிப்பது ஏன் ............
என்னை பொறுத்தவரையில் இது ஒரு ரசாயன மாற்றம் என்றுதான் சொல்லவேண்டும் எதிர்பால் இனத்தவரை காணும் பொழுது நிகழும் ரசாயன மாற்றம் இது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்கிற்கும் உள்ளது ஆகவே இதை வைத்து காதல் என்று முடிவெடுத்துவிட முடியாது எல்லா பெண்களையுமே பார்த்தவுடன் ஆண்களுக்கு பிடிப்பதில்லை அழகான பெண்களைதான் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது இது ஒரு வகையான இனக்கவர்ச்சி என்றே நான் சொல்லுவேன் அன்றி இது காதல் இல்லை காதல் உருவத்தை பார்க்காது என்று கேள்விபட்டுள்ளேன் தங்கள் கேள்வியை இப்படியும் கேட்கலாம் ஒரு அழகான பெண்ணை பார்த்தவுடன் பிடிப்பது எப்படி ?????

அருமையா பதில் ..அப்போ பார்த்தவுடன் பிடிப்பதற்கு காரணம் அழகு தானே என்பது உங்கள் வாதம் ,,மணி நீங்க எதுவும் சொல்லலை ????

அப்போ அழகை பார்த்து வருவது காதல் இல்லை ...அப்போ காதல் பொய் தானே ..வெறும் போலி வாழழ்கை............ .
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by ப்ரியா Fri Nov 19, 2010 3:14 pm

balakarthik wrote:
maniajith007 wrote:உண்மையான காதலை எப்படி அறிவது ?

பழக பழகதான் ஒருவர் மனதை அறியமுடியும் அதை விட்டு கண்டதும் அவரின் மேல்தொற்றமே காணமுடியும் அக தோற்றம் தெரியாது காதல் அகதொற்றத்தை பார்ப்பது , புற தோற்றத்தை பார்ப்பது காமமாகும்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :த

அதுதான் உண்மை பாலா அண்ணா
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by balakarthik Fri Nov 19, 2010 3:25 pm

ப்ரியா wrote:அப்போ அழகை பார்த்து வருவது காதல் இல்லை ...அப்போ காதல் பொய் தானே ..வெறும் போலி வாழழ்கை............ .
பொய் என்று ஒதுக்கவும் முடியாது நான் சொல்வது கண்டதும் வருவது காதல்ளல்ல என்பதுதான் காதலே பொய் என்று அல்ல , காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணதிற்கு முன் கிடைக்கும் ஒரு நல்ல நட்பு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, ஒருவருக்காக ஒருவர் விட்டுகொடுக்க, ஒருவரின் விருப்பு வெறுப்புகளை மட்ட்ரோருவர் தெரிந்துகொள்ள உதவுவது காதலாகும் ஆனால் இன்றைய காதல் அப்படி உள்ளதா என்றால் இல்லை என்பது என் வாதம் இன்றைய காதலர்கள் ஒருவரோடு ஒருவர் ஊர் சுற்றுவதற்கும் காம இச்சைகளுக்கும் இந்த காதலை பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகிறேன், காதல் என்பது திருமணதிற்கு முன் வருவதுமட்டுமல்ல திருமணதிற்கு பின்னும் தொடர்வதாகும், காதலர்களுக்குள் சண்டை வந்தால் அது சில பல நிமிடங்களில் சேர்ந்துவிடும் அதே காதலர்கள் கணவன் மனைவி ஆகியபிறகு அவர்களுக்குள் சண்டை வந்தால் அது நாள்கணக்கில் மாதகணக்கில் கூட தொடர்வது அங்கே காதல் குறைந்துவிட்டதே ஆகும்.

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by nivetha Fri Nov 19, 2010 4:13 pm

காதலிப்பது சரியா தவறா என்பது நாம் அழகை பாத்து காதலித்தால் காதல் தவறு ...அன்பை பார்த்து அகத்தின் அழகை பார்த்து காதலித்தால் சரி ... இதில் நீங்கள் எந்த வகை?... அக அழகு காலத்துக்கும் அன்பான காதலை தரக்குடியது .... இப்போது யோசனை செய்யுங்கள் ... காதலிப்பது சரியா தவறா ?
nivetha
nivetha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. - Page 3 Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum