ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிப்பது சரியா , தவறா .............

+19
Thanjaavooraan
கலைவேந்தன்
Aathira
சாந்தன்
கார்த்திக்
வேணு
உதயசுதா
priyasanbhu
தேனி சூர்யாபாஸ்கரன்
குடந்தை மணி
nivetha
அன்பு தளபதி
ப்ரியா
kalaimoon70
சிவா
balakarthik
அப்புகுட்டி
ayyaasamy
saramjit
23 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty காதலிப்பது சரியா , தவறா .............

Post by saramjit Fri Nov 19, 2010 12:49 pm

காதலிப்பது சரியா , தவறா .............
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by ayyaasamy Fri Nov 19, 2010 12:53 pm

சரி தான் அய்யா.....
ayyaasamy
ayyaasamy
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by saramjit Fri Nov 19, 2010 12:56 pm

எதை வைத்து அப்படி கூறினீர்கள் ............
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by ayyaasamy Fri Nov 19, 2010 1:06 pm

நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். ஆணித் தரமாக சொல்ல வேண்டும் என்பதற்காக இதை மட்டும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். "ஒன்றும் இல்லை, இன்று உலக ஆணுறை தினமாமே? குறும் தகவல் ஒன்று வந்தது. உண்மையா? இல்லையா என்று தெரியாது. இன்று பெரும்பான்மையான பெருநகரங்களில் உள்ள கல்லூரி வளாகங்களிலே ஆணுறை விநியோகம் செய்யப்படுகிறதாம். அந்த அளவுக்கு நம் கலாச்சாரம் மாற்றப்பட்டு விட்டது. பண்பாட்டுக்கு மாறான இதனையே இப்படி ஒரு வழக்கமாக்கி விட்டோம். மாறாகக் காதல் செய்வது நமது பண்பாட்டுக்குப் புறம்பானது என்று நமக்கு எந்த இலக்கியமும் சொல்லவில்லை. அப்படிப்பட்டப் புனிதமான காதலைச் செய்வதில் தவறொன்றுமில்லை" என்று கருதுகிறேன்.
ayyaasamy
ayyaasamy
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 02/11/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by அப்புகுட்டி Fri Nov 19, 2010 1:07 pm

ayyaasamy wrote:நிறைய சொல்லிக் கொண்டு போகலாம். ஆணித் தரமாக சொல்ல வேண்டும் என்பதற்காக இதை மட்டும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். "ஒன்றும் இல்லை, இன்று உலக ஆணுறை தினமாமே? குறும் தகவல் ஒன்று வந்தது. உண்மையா? இல்லையா என்று தெரியாது. இன்று பெரும்பான்மையான பெருநகரங்களில் உள்ள கல்லூரி வளாகங்களிலே ஆணுறை விநியோகம் செய்யப்படுகிறதாம். அந்த அளவுக்கு நம் கலாச்சாரம் மாற்றப்பட்டு விட்டது. பண்பாட்டுக்கு மாறான இதனையே இப்படி ஒரு வழக்கமாக்கி விட்டோம். மாறாகக் காதல் செய்வது நமது பண்பாட்டுக்குப் புறம்பானது என்று நமக்கு எந்த இலக்கியமும் சொல்லவில்லை. அப்படிப்பட்டப் புனிதமான காதலைச் செய்வதில் தவறொன்றுமில்லை" என்று கருதுகிறேன்.
சியர்ஸ் சியர்ஸ்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by saramjit Fri Nov 19, 2010 1:23 pm

காதலை காமத்தோடு ஒப்பிடலாம ..........
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by balakarthik Fri Nov 19, 2010 1:26 pm

காதல் சரியா தவறா அப்படிங்கறது அப்புறம் இந்த காலத்து பசங்களுக்கும் பொண்ணுங்களுக்கும் எது காதல் , இனக்கவர்ச்சி அப்படின்னு தெரியுமா அதுக்கு பதில் சொலுங்க என்ன? என்ன?


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by சிவா Fri Nov 19, 2010 1:32 pm

ayyaasamy wrote:காதல் செய்வது நமது பண்பாட்டுக்குப் புறம்பானது என்று நமக்கு எந்த இலக்கியமும் சொல்லவில்லை. அப்படிப்பட்டப் புனிதமான காதலைச் செய்வதில் தவறொன்றுமில்லை" என்று கருதுகிறேன்.

வழிமொழிகிறேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by saramjit Fri Nov 19, 2010 1:36 pm

இன்றைய நடைமுறையில் ஆண்களோ , பெண்களோ காமத்துக்காக மட்டும்தான் காதளிகின்றார்களா ........... உங்களின் கருத்து என்ன ......
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by balakarthik Fri Nov 19, 2010 1:41 pm

saramjit wrote:இன்றைய நடைமுறையில் ஆண்களோ , பெண்களோ காமத்துக்காக மட்டும்தான் காதளிகின்றார்களா ........... உங்களின் கருத்து என்ன ......

நண்பா இன்றைய காலத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் எது காமம் எது காதல் என்பது புரியவில்லை அல்லது தெரியவில்லை என்பது என் கருத்து


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதலிப்பது சரியா , தவறா ............. Empty Re: காதலிப்பது சரியா , தவறா .............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum