புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
47 Posts - 59%
heezulia
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
42 Posts - 59%
heezulia
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
2 Posts - 3%
Guna.D
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பருத்திகாட்டிலிருந்து Poll_c10பருத்திகாட்டிலிருந்து Poll_m10பருத்திகாட்டிலிருந்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருத்திகாட்டிலிருந்து


   
   
TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Thu Nov 18, 2010 8:36 pm

ஒன்றாகதனே பிறந்தோம் நாமென்ன
சகோதர சகோதரிகளா
யாருக்கு தெரியும்
காதலர்களாககூட இருக்கலாம்
அவளோடு நீயும் அவனோடு நானும்
வருகையில் நம்மையும் அப்படியே
அழைப்பார்கள் யாருக்கு தெரியும்
அவர்கள் காதலித்தால்
அவர்களோடு நாமும்தான்
மொட்டு வெடித்துநிற்கும்
இந்தபருவத்தில் நமக்கு எப்படி தெரியும்
நாம் யாரோடு போவோமென்று
இப்பொது உயிரும் உணர்வும் இருக்கிறது
அப்போது இருக்காதே
நாம் நாமாகவே இருக்க
பறிக்கும் முன்பே பறந்துவிடுவோம்
இந்த பருத்திகாட்டிலிருந்து.




மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 18, 2010 9:11 pm

TGaneshKumar wrote:
ஒன்றாகதனே பிறந்தோம் நாமென்ன
சகோதர சகோதரிகளா
யாருக்கு தெரியும்
காதலர்களாககூட இருக்கலாம்
அவளோடு நீயும் அவனோடு நானும்
வருகையில் நம்மையும் அப்படியே
அழைப்பார்கள் யாருக்கு தெரியும்
அவர்கள் காதலித்தால்
அவர்களோடு நாமும்தான்
மொட்டு வெடித்துநிற்கும்
இந்தபருவத்தில் நமக்கு எப்படி தெரியும்
நாம் யாரோடு போவோமென்று
இப்பொது உயிரும் உணர்வும் இருக்கிறது
அப்போது இருக்காதே
நாம் நாமாகவே இருக்க
பறிக்கும் முன்பே பறந்துவிடுவோம்
இந்த பருத்திகாட்டிலிருந்து.



வித்தியாசமான சிந்தனை...பருத்தி..காட்டிலிருந்து... பருத்திகாட்டிலிருந்து 677196 பருத்திகாட்டிலிருந்து 677196 பருத்திகாட்டிலிருந்து 677196 பருத்திகாட்டிலிருந்து 677196



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பருத்திகாட்டிலிருந்து Friendshipcomment54பருத்திகாட்டிலிருந்து 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 19, 2010 8:08 am

ரசித்தேன் உங்கள் கவிதை வரிகளை! மாறுபட்ட சிந்தனைகளுடன் உங்களின் கவிதைத்திறன் பாராட்டுக்குரியது!



பருத்திகாட்டிலிருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
TGaneshKumar
TGaneshKumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 28/08/2010

PostTGaneshKumar Fri Nov 19, 2010 9:38 am

மறுமொழியிட்ட தோழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.



மேலிட்ட ஊறுகாய் அடிச்சோறாய் நிறம்மாற
வெந்த சோற்றுப்பருக்கை அல்ல நான்
சேற்றிலிட்டபோதும் செம்மையான நெற்கதிர்களை
தோற்றுவிக்கும் விதைநெல்லானவன் நான்.
- த. கணேஷ்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக