புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_c10லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_m10லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_c10லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_m10லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_c10 
3 Posts - 8%
heezulia
லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_c10லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_m10லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_c10லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_m10லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_c10லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_m10லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் வாங்கும் நாய்களால் ரூபாய்20லட்சம்கோடியை இழந்த என் இந்தியத்தாய்


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Fri Nov 19, 2010 12:10 pm

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக, அரசு கஜானாவுக்கு சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை தணிக்கை அதிகாரி வெளியிட்ட தகவல், நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள், கருப்பு பணத்தால் இந்தியா இழந்த தொகை சுமார் 20 லட்சம் கோடி என்ற தகவலை வெளியிட்டு இந்திய சாமான்ய மக்களை விக்கித்துப் போக வைத்துள்ளது ஆய்வறிக்கை ஒன்று!

வாஷிங்டனை சேர்ந்த " Global Financial Integrity" - GFI - என்ற ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை அமைப்பு, வரி ஏய்ப்பு, குற்றச் செயல்கள், ஊழல் போன்றவற்றின் மூலம் புழங்கப்படும் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிற பணிகளையும், நிதி தொடர்பான ஆலோசனைகளை அளிக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அமைப்பு சுதந்திர இந்தியாவுக்கு பின்னர் 1948 லிருந்து 2008 ஆம் அண்டு வரை கருப்பு பணத்தால் இந்திய அரசின் கஜனாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்பது குறித்து மேற்கொண்ட ஆய்வில், சுமார் 462 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் 20 லட்சம் கோடி ரூபாய்) என தெரியவந்துள்ளதாக கூறி, அது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்க காரணமாக அமைந்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், 1991 ஆம் ஆண்டு தொடங்கியது. இதுதான் பின்னர் வருவாய் விநியோகத்தை வீழ்ச்சியடைய வைத்து, ஏராளமான கருப்பு பண பெருக்கெடுப்புக்கு காரணமாக அமைந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 1948 முதல் 2008 ஆம் ஆண்டு வரை சட்டவிரோத கருப்பு பண பெருக்கெடுப்பால் (அல்லது சட்டவிரோத முதலீடு) மட்டும் இந்தியா இழந்த தொகை மொத்தம் சுமார் 213 பில்லியன் டாலர் என்று கூறுகிறது அந்த அறிக்கை!

வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம் மற்றும் குற்றச்செயல்கள் போன்றவற்றிலிருந்து உருவாவதுதான் இந்த கருப்பு பண பெருகெடுப்பு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக