புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_m10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_m10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_m10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_m10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_m10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_m10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_m10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_m10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_m10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_m10நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களின் வலைப்பூக்கள்!


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 19, 2010 9:12 am

First topic message reminder :

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! இந்தப் பகுதியில் உங்களின் வலைப்பூக்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்! வேறு எந்த அரட்டையும் செய்தியும் இங்கு பதிவிட வேண்டாம். உங்களின் வலைப்பூவின் முகவரி, எந்த நோக்கத்திற்காக அந்த வலைப்பூ துவங்கியுள்ளீர்கள் என்ற குறிப்பும் இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.



நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Nov 27, 2010 5:35 pm

என் சிந்தனையில் உதிக்கின்ற கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்திட என்னால் உருவாக்கப்பட்டது எனது
சிந்தையின் சிதறல்கள் பக்கம்
ஈகரை வாயிலாக அதனை அறிமுகம் செய்தமையில் மகிழ்ச்சி
இதற்கான ஆர்வம் அதிகமாக ஏற்படக்காரணம் ஈகரை என்பது என்மனமறிந்த உண்மை

இதனை ஏற்கனவே அறிமுகம் ஈகரையில் இடம்பெற்றிருக்கிறது மீண்டும் அண்ணாவின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு இப்பதிவிட்டேன்
மிக்க நன்றி அனைவருக்கும்



நேசமுடன் ஹாசிம்
நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Nov 27, 2010 6:33 pm

காதல் மீது நான் கொண்ட காதலாலும், கவிதை மீது கொண்ட காதலாலும் என் மனதில் எப்பொழுதாவாது தோன்றும் வார்த்தைகளை கோர்வையாக்கி அதனை சேகரிக்கவேண்டும் என்றும்... அதனை மீண்டும் மீண்டும் எப்பொழுதாவது படித்து பசுமை மாறா நினைவுகளை அசைபோட வேண்டுமென்றும்... நண்பர்கள் பலரின் தளங்களை பார்த்த பின்பு தோன்றிய உத்வேகத்திலும்....டைரியில் எழுதும் பழக்கத்தை மாற்றி இணையத்தில் பதிவிடும் முயற்சியாகவும்... நீண்ட ஆண்டு சிந்தனைக்கு பிறகு தொடங்கியது...

http://thanjai-seenu.blogspot.com/

தஞ்சை.வாசன்
நான் கவிஞன் அல்ல -
ஆனால் காதலிக்கின்றேன்
கவிதைகளை... உங்களையும்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 2:06 pm

நான் ஆதிரா,
என் வலைப்பூக்கள் இரண்டு உள்ளன.
****************************************************************************************************************
1. ஆதிரா பக்கங்கள்:

கவிதைகள் என்று நான் கிறுக்குவதை இங்கு பதிவிட்டுள்ளேன். இதில் பெரிதாக நான் தமிழுக்கோ, இந்தச் சமுதாயத்திற்கோ ஒன்றும் கூறவில்லை என்ற் வருத்தத்துடன் இன்னும்.... அதன் முகவரி இது.

http://tamizhnodigal.blogspot.com/

2. ஆதிரா பார்வைகள்.

நான் குமுதம் ஹெல்த் மாதமிருமுறை இதழில் ஒன்றரை ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருக்கும் ”இன் தமிழ் ஏடுகளில் எளிய மருத்துவங்கள்” என்ற தொடர் கட்டுரைகளை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் எழுந்தது இந்த வலைப்பூ. இதில் மக்களுக்கு ஒரு துறும்பளவு தொண்டு செய்த சிறு மனநிறைவுடன்.... அதன் முகவரி பின் வருவது.

http://tamilnimidangal.blogspot.com/




****************************************************************************************************************


3. நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை.

இது நான் பராமரித்து வரும் வலைப்பூ.

இது நான் செயலாளராக இருந்து வரும் ஒரு சங்க இலக்கிய அமைப்பின் நிகழ்வுகளை உலகுக்குக் காட்டும் முகமாக தொடங்கியது. இந்த அமைப்பின் மூலம் மலையளவு தொண்டு தமிழுக்கும் தமிழர்களுக்கு ஆற்ற வேண்டு என்ற அளவிலாத் ஆவலுடன்.... இந்த வலைப்பூவை வடிவமைத்ததில் பெரும் பங்கு தஞ்சை வாசனைச் சேரும். இந்த வாய்ப்பை அவருக்கு நன்றி தெரிவிக்கப் பயன் படுத்திக் கொண்டு.... ((நன்றி வாசன்) அதன் முகவரியைக் கீழே கொடுக்கிறேன்.

http://painthamizhcholai.blogspot.com/


****************************************************************************************************************



நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Aநண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Aநண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Tநண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Hநண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Iநண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Rநண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Aநண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 Empty
manithann
manithann
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 01/12/2010
http://wellgaatamil.blogspot.com/

Postmanithann Wed Dec 01, 2010 5:47 pm

இந்த வெப்சைட் இல் ஈரோடு பற்றி அனைத்தும் உள்ளவாறு தயார் செய்ய படுகிறது எதில் பணிகள் இனும் முடிவடைய வில்லை

http://erode.forumta.net

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Wed Dec 01, 2010 8:04 pm

1)பொழுதுபோக்காக தொடங்கிய பிளாக் இன்று 60 க்கு மேற்பட்ட பதிவுகளை கொண்டுள்ளது. கணணி-மஞ்சு என பெயர் வைத்து கணணி சம்பந்தமான தொழில்நுட்பசார் சொந்தப்பதிவுகளையும் சகபதிவர்களின் பயனுள்ள பதிவுகளையும் 6 மாதங்களாக வெளியிட்டு வருகிறேன்.கணணி-மஞ்சு கணணிசம்பந்தமான பல செய்திகள், பதிவுகளை உடனுக்குடன் இங்கிருந்தே பார்வையிடலாம்.

2) மருத்துவ சம்பந்தமான குறிப்பாக தாம்பத்தியம் சம்பந்தமான சக பதிவர்களின் பதிவுகளை மட்டும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடியவாறு வெளியிட்டுவரும் எனது மற்றைய தளம் இல்லறம்

ஆக நானும் இரண்டு பிளாக்கர்களை பராமரிக்கிறேன்.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Dec 15, 2010 11:40 am

www.libaretiontamils.blogspot.com
இந்த தளம் ஒரு போர்குற்றங்களை சேகரிக்கும் தளமாகவும் ஆவணப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது .எல்லா தமிழர்களும் ஒன்றுசேர்ந்து விடுதலைத்தேர் இழுக்க வாருங்கள்
கண்ணன்

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Wed Dec 15, 2010 11:51 am

http://www.kusumbam.blogspot.com/




ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 1:24 pm

வேதாத்திரி மகரிஷியின் மானவளக்கலை, குண்டலினி யோக தியானம் பற்றிய பதிவுகளை வெளியிடுகிறேன்

http://www.mvkttp.blogspot.com


இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Jan 31, 2011 1:04 pm

http://www.kannniyam.blogspot.com

கண்ணியம்
இது என்னுடைய வலைப்பூ இங்கு தமிழில் என் மனதில் உதிக்கும் கவிதை, கட்டுரை, சமூக நடப்பு (அரசியல் தவிர்த்து), கிராபிக்ஸ் சம்பந்தமான, சினிமா சம்பந்தமான சில செய்திகள். இப்படி சிலவற்றை காணலாம். இந்த பயணத்தில் தொடர்ந்து செல்லவேண்டும் என்பதே என் நோக்கம்.
முழுக்க முழுக்க என் உணர்வுகள்...... என்னால் முடிந்த வெளிக்கொணர்வு,,

சமீபத்தில் ஆரம்பித்த பயணம் தொடர்கிறது, தொடர்ந்து கொண்டே இருக்கிறது,,,வெற்றியை நோக்கி... உங்கள் ஆதரவுடன்



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

நண்பர்களின் வலைப்பூக்கள்!  - Page 2 806360
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Feb 03, 2011 6:42 pm

இலக்கணம் கற்பித்து கற்க விளையும் முயற்சி எனது வலைப்பூ தமிழ் கற்போம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக