ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை சரக்கு கப்பலை தாக்கி அழித்தனர் விடுதலை புலிகள்

Go down

இலங்கை சரக்கு கப்பலை தாக்கி அழித்தனர் விடுதலை புலிகள் Empty இலங்கை சரக்கு கப்பலை தாக்கி அழித்தனர் விடுதலை புலிகள்

Post by சிவா Wed Oct 22, 2008 7:51 pm

கொழும்பு : இலங்கையில் சரக்கு கப்பல் ஒன்றை விடுதலை புலிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளனர். இலங்கையின் வட பகுதியில் உள்ள, ஜாப்னா பகுதியில், விடுதலை புலிகள் வெடிப்பொருட்கள் நிரம்பிய படகு ஒன்றை இலங்கை சரக்கு கப்பலை மோதி வெடிக்கச் செய்தனர். இதுவரை எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் கிடைக்கவில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை சரக்கு கப்பலை தாக்கி அழித்தனர் விடுதலை புலிகள் Empty Re: இலங்கை சரக்கு கப்பலை தாக்கி அழித்தனர் விடுதலை புலிகள்

Post by சிவா Wed Oct 22, 2008 8:03 pm

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் தமிழீழ கடற் புலிகளின் தாக்குதலில் சிறீலங்காப் கடற்படையினருக்குச் சொந்தமான படையினருக்கான இரு வழங்கல் கப்பல்கள் மீத கடற்கரும்புலிகளது மூன்று படகுகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
இன்று புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் வைத்து தரித்து நின்ற ருகுண (Ruhuna), நிமலவா (Nimalawa) ஆகிய இரு கப்பல்கள் மீது கடற்கரும்புலிகளது மூன்று படகுகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

கடற்கரும்புலிப் படகுகளை அவதானித்த கடற்படையினர் கனோன் மற்றும் கனரக துப்பாகிகளினால் தாக்குதல் நடத்திய போதும், இரு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிமலவா என்ற வழங்கல் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நிமலவா கப்பல் கடுமையாகச் சேதடைந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் குடாநாட்டில் உள்ள படையினருக்குத் தேவையான படைத்துறைத் தளபாடங்கள் கொழும்பிலிருந்து காங்கேசன்துறைத் துறைமுகத்திற்கு இக் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

இத்தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்களும் வெளிவரவில்லை.எனினும், பாரிய வெடிச் சத்தங்களைத் தொடர்ந்து வடமராட்சியில் இருந்து படையினர் தாக்குதலை நடத்தியதாகவும், இரு பகுதியினருக்கும் இடையில் தொடர்ச்சியாக துப்பாக்கி வேட்டக்கள் தீர்க்கப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கருதர்து வெளியிட்ட சிறீலங்கா கடற்படை பேச்சாளர் டிகேபி.தசநாயக்க, காங்கேசன்துறை மயிலிட்டி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த விநியோகக் கப்பல்களான றுகுண, நிமலவ ஆகியவற்றினை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை விடுதலைப் புலிகளின் மூன்று தற்கெ?hலைப் படகுகள் தாக்குதல் நடத்தின என்றும் இதில் ஒரு கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றைய கப்பலுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை. விடுதலைப் புலிகளின் தாக்குதல் முயற்சியினை முடியடித்துள்ளோம் என்றார் அவர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழ விடுதலை புலிகள்
» KP தாய்லாந்தில் கைது செய்யப்படவில்லை : தாய்லாந்து பிரதமர் உறுதிபடுத்துகிறார்
» ஐரோப்பிய நீதிமன்றத்தில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி தீர்ப்பு
» இருளில் மூழ்கிய இலங்கை: கொழும்பு - மன்னாரில் புலிகள் குண்டு வீச்சு
» விடுதலை புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல - நெதர்லாந்து கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum