புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
25 Posts - 51%
heezulia
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_m10சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்திரனில் தண்ணீர் மட்டுமல்ல வெள்ளியும் கண்டுபிடிப்பு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 19, 2010 7:11 am

பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை. எனவே, சந்திரனுக்கு செல்வது இயலாத செயல் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.
சமீபத்திய ஆய்வுகள் மூலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் மட்டும் இல்லாமல், வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட தனிமங்களும் அதிகளவில் அங்கு கலவையாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா, மனிதனை சந்திரனுக்கு அனுப்ப முயற்சி செய்து வந்தன.

இதில், அமெரிக்கா முதலில் வெற்றி பெற்றது. கடந்த நூற்றாண்டில், 1969ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கி சாதனை படைத்தார். இதை தொடர்ந்து பல முறை விண்வெளி வீரர்கள், ஆளில்லாத ராக்கெட்டுகள் பறக்க விட்டு சந்திரனில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் சந்திரனுக்கு சந்திரயான் -1 என்ற ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக அனுப்பி சாதனை செய்தது. சந்திரனை சுற்றி வந்த சந்திரயான்-1, பல்வேறு கோணங்களில் சந்திரனை படம் எடுத்து அனுப்பியது.

அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று கண்டுபிடித்தனர்.இந்நிலையில், சந்திரனில் அதிகளவில் தண்ணீர் உள்ளது என்று தெரிய வந்தது. மேலும், பல்வேறு தனிமங்களும் உள்ளன என்றும், குறிப்பாக, வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு ஆகியவை அதிகளவில் கலவையாக இருப்பது உணர்வு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு சந்திரனில் மோத செய்து அதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சந்திரனை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறியதாவது:

சந்திரனில் லேசான ஹைட்ரோ கார்பன்கள், கந்தகம், கார்பன் டை ஆக்சைடு ஆகியவை இருப்பது உணர்வு செயற்கைக்கோள் மோதியதில் தெரிய வந்துள்ளது.

சந்திரனில் காணப்படும் பெரிய பள்ளங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதும், அந்த பள்ளங்களின் பரப்பில் 5.6 சதவீதம் தண்ணீர் இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை சந்திரனைப்பற்றி தெரியாத நிலையில், உணர்வு செயற்கைக்கோள் சந்திரனின் இருட்டுப் பகுதியில் மோதிய வேகத்தில் 10 கி.மீ., உயரத்திற்கு தூசிகள் கிளம்பின. இதில், உறை நிலையில் நிரந்தரமாய் தண்ணீர் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் காணப்படும் "கேபஸ்' என்ற பெரும் பள்ளத்தில் இருந்து எழும் தூசிகள் குறித்த தகவல்களை அறிய உலகின் பல இடங்களில் உள்ள தொலைநோக்கிகள் செயல்பட்டு வருகின்றன.

சந்திரனில் பல முறை விண்கற்கள் மோதி பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சந்திரனில் காணப்படும் நூறு கிலோ மீட்டர் அகலம் நான்கு கி.மீ., ஆழம் உள்ள பெரும் பள்ளத்தில் ராக்கெட்டை மோத விட்டு ஆய்வு செய்ய நாசா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 585 கிலோ எடையில் ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இந்த ராக்கெட், சந்திரனில் காணப்படும் பெரும் பள்ளத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மோதுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

z9 நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக