புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_m10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10 
62 Posts - 57%
heezulia
கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_m10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_m10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_m10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_m10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10 
104 Posts - 59%
heezulia
கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_m10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_m10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_m10கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Nov 18, 2010 10:15 am

மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் திருமண வரவேற்பு நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில், மு.க.அழகிரி தனது சம்பந்தி சீதாராமனுடன் மேடையேறி பாட்டுப் பாடி அனைவரையும் குஷிப்படுத்தினார்.

முதல்வரின் பேரனும், அழகிரியின் இளைய மகனுமான துரை தயாநிதிக்கும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சீதாராமனின் மகள் அனுஷ்காவுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது. இதற்காக தமுக்கம் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருமணத்தை நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் முதல்வர் கருணாநிதி நடத்தி வைக்கிறார்.

திருமணத்திற்கு முன்பாக நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோலாகலமாக நடந்த இந்தநிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி, ஆளுநர் பர்னாலா, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மாலை 6.35 மணியளவில் மணமகன் துரை தயாநிதி, மணமகள் அனுஷா ஆகியோரை கயல்விழி-வெங்கடேஷ், அஞ்சுக செல்வி-விவேக் தம்பதியினர் அழைத்துச் சென்று வரவேற்பு மேடையில் அமர வைத்தனர்.

இரவு 7.10 மணிக்கு முதல்வர் கருணாநிதி வந்தார். அவர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு வரவேற்பு மேடை அருகே போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தார். இரவு 8 மணிக்கு கவர்னர் பர்னாலா வந்து மணமக்களை வாழ்த்தினார்.

தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா சரண், கூடுதல் டிஜிபி ராஜேந்திரன்,
தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன், நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஜீத், பாக்கியராஜ், பிரபு, அவருடைய அண்ணன் ராம்குமார், வடிவேலு, மாதவன், சூரியா, அவருடைய தம்பி கார்த்தி, சிவா, நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், இயக்குனர் வெங்கட்பிரபு, இயக்குநர் பாலா, கவிஞர் பா.விஜய், இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த்,

மத்திய அமைச்சர்கள் பிரபுல் படேல், ஜி.கே.வாசன், நெப்போலியன், அனைத்து தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்கள் போக பல்துறைப் பிரமுகர்களும் வந்திருந்தனர்.

முதல்வர் குடும்பத்திலிருந்து மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், பேரன் உதயநிதி ஸ்டாலின், மகள்கள் செல்வி, கனிமொழி, மகன்கள் மு.க.முத்து, மு.க.தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜா வந்தார்:

அனைவரின் எதிர்பார்ப்பும் திருமணத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜா வருவாரா என்பதில்தான் இருந்தது. இருப்பினும் முதல்வருடன் சேர்ந்து ராஜாவும் வந்திருந்தார்.

கோட், சூட்டில் படு கம்பீரமாக காணப்பட்டார் மு.க.அழகிரி. அதை விட ஆச்சரியமாக, மேடையேறி அவர் இரண்டு பாடல்களையும் பாடி அனைவரையும் வியக்க வைத்தார். இந்த பாடல்களை முதல்வர் கருணாநிதியின் விருப்பத்திற்கேற்ப பாடினார் அழகிரி. ஒரு பாடலோ சோலோவாகவும், இன்னொரு பாடலை, சம்பந்தி சீதாராமனுடன் இணைந்தும் பாடினார்.

கங்கை அமரன் குழுவினர் இசைக் கச்சேரியைக் கலக்கிக் கொண்டிருந்தபோது அழகிரியையும், சீதாராமனையும் அழைத்த முதல்வர் கருணாநிதி படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் பொன் ஒன்று கண்டேன் பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து சம்பந்திகள் இருவரும் மேடையேறி மைக்கைப் பிடித்து அப்படியே பாடினார்கள். இதைப் பார்த்து முதல்வர் உள்பட அனைவரும் குஷியுடன் ரசித்தனர். அனைவரும் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

பாடலை பாடி முடித்து விட்டுத் திரும்பிய அழகிரி மறுபடியும் மேடைக்கு வந்தார். இந்தமுறை தனக்கு மிகவும் பிடித்த பாடலான கண்ணெதிரே தோன்றினாள் பாடலைப் பாடி அசத்தினார். எழுதி வைக்காமல் அப்படியே அவர் பாடியதைக் கேட்டு வரவேற்புக்கு வந்திருந்தவர்களும், அழகிரி ரசிகர்களும் அசந்து போய் விட்டனர்.

இப்படியாக படு கோலாகலமாக, குஷியாக, ஜாலியாக நடந்து முடிந்தது அழகிரி மகன் திருமண வரவேற்பு
தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 18, 2010 10:40 am

தண்ணிய போட்டா பாட்டு என்ன டான்ஸ் கூட ஆடுவானுக! ஆனா பாராளுமன்றத்தில் பேசுறதுக்கு மட்டும் தொடை நடுங்கும்!



கருணாநிதி விருப்பப்படி மேடையேறி பாட்டுப் பாடி அசத்திய அழகிரி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Nov 18, 2010 10:41 am

சிவா wrote:தண்ணிய போட்டா பாட்டு என்ன டான்ஸ் கூட ஆடுவானுக! ஆனா பாராளுமன்றத்தில் பேசுறதுக்கு மட்டும் தொடை நடுங்கும்!


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக