புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
61 Posts - 80%
heezulia
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
397 Posts - 79%
heezulia
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வட்டாரச் சொற்கள் Poll_c10வட்டாரச் சொற்கள் Poll_m10வட்டாரச் சொற்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வட்டாரச் சொற்கள்


   
   
cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Sat Aug 29, 2009 9:01 pm

பேச்சு வழக்கில் ஒரு கருத்துக்கு பலதரப்பட்ட மக்களால் வெவ்வேறு சொற்கள் பாவிக்கப்படுகிறது..பெரும்பாலும் அச்சொட்களுக்கு எழுத்துவழக்கில் ஒரே சொல்லே பயன்படும்.

அவ்வாறு இருக்கும் உங்கள் ஊர் சொற்களை அறியத்தாருங்கள்...


உதாரணம்

"மருகா" வா என்றால் பிறகு வா

"கிருகி" போ என்றால் திரும்பி போ

எங்க ஊர் சொற்கள் இவை....

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 29, 2009 9:02 pm

புன்னகை ....ok, nice, good
அநியாயம் ......confused, & etc

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Aug 29, 2009 10:49 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
மிகுந்த மனவருத்தத்துடன் எழுதுகிறேன். ஒரு பெரியவர் என்னைப் பற்றி எழுதுகையில் கீழ்வாலக்கம் செய்கிறேன் என்று எழுதினார், பழைய காலத்தில் கீழ் வாய் இலக்கம் என்பது பின்னங்களைக் குறிக்கும் சொல். பின்ன வாய்ப்பாடு முக்காலுக்கு முக்கால் அரையே மாகாணி என்று ஆரம்பிக்கும் 3/4 X 3/4 =9/16.. ஆனால் அது கொச்சையாகி இடுப்புக்குக் கீழே ஆராய்பவர்களைக் குறிக்கும் இழி சொல்லாகப் பயன் படுத்தப் பட்டு வருகிறது, அந்தப் பெரியவர் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக அதை நான் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன், அந்தச் சொல்லைக் கீழ்த்தரமாக மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது என்று தான் இதனை எழுதுகிறேன்

ஒரு தமிழ்த் தலைவர் மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் தமுக்கம் மைதானத்தில் பேசும் போது பொக்காரிப்பு என்ற சொல்லை உபயோகித்து விட்டார், அந்த வட்டாரத்தில் இது ஒரு கெட்ட சொல். கூட்டத்திலிருந்த அத்துணை பெண்களும் உடனே எழுந்து சென்று விட்டனர். விவரம் அறிந்த தலைவர் தான் அந்தச் சொல்லைப் பயன்படுத்தமைக்கு மிக வருந்தினார் என்று சொலலக் கேள்விப் பட்டிருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
முன்பெல்லாம் ஏட்டுப் பள்ளியில் இந்தக் கடவுள் வாழ்த்தைப் பாடுவார்கள்
'நெடுமால் திருமுருகா நித்தம் நித்தம் முதலாகக்
கொடுமா வினையனைத்துக் கொண்டே தடுமாறாமல்
எண் எழுத்து முப்பது வாயும் எழுந்து சித்ததே நிற்கப்
பண் உத்தமனே பணி நமஸ்து"

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக