ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி

3 posters

Go down

சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  Empty சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி

Post by பூஜிதா Wed Nov 17, 2010 5:08 pm

சிறுவன் ஒருவனுடனான காதல் தொடர்பால் 10 வயது சிறுமியொருவர் கருத்தரித்து குழந்தை யொன்றை பிரசவித்த சம்பவம் தென் ஸ்பெயினில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகில் மிகவும் குறைந்த வயதில் குழந்தையை பிரசவித்த தாய்மாரில் ஒருவராக இந்த சிறுமி கருதப்படுகிறார்.

ஜெரெஸ் டி லபுரொன்ரெரா நகர மருத்துவமனையிலேயே மேற்படி சிறுமியின் குழந்தைப் பிரசவம் இடம் பெற்றுள்ளது.

6.3 இறாத்தல் நிறையுடன் பிறந்த மேற்படி குழந்தை ஆரோக்கியமாக காணப்படுவதாக பிராந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரோமானிய வம்சாவளியான சிறுமி சிறுவனான தனது காதலனுடனேயே வசித்து வருவதாகவும் பிறந்த குழந்தையை மேற்படி இளம் தம்பதியின் பராமரிப்பில் வளர ஒப்படைப்பதா இல்லையா என்பது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குழந்தையின் தந்தையான சிறுவனது வயதை அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர்.

உலகின் மிகவும் வயது குறைந்த தாயாக 1939 ஆம் ஆண்டில் குழந்தையை பிரசவித்த பெரு நாட்டைச் சேர்ந்த லினா மெடினா (5 வருடங்கள் 7 மாதங்கள் 21 நாட்கள் வயது) என்ற சிறுமி விளங்குகிறார்.
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  Empty Re: சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி

Post by சிவா Wed Nov 17, 2010 5:12 pm

சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  56667 சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  56667


சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  Empty Re: சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி

Post by பூஜிதா Thu Nov 18, 2010 3:23 pm

சிவா wrote:சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  56667 சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  56667

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  Empty Re: சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி

Post by அப்புகுட்டி Thu Nov 18, 2010 3:34 pm

உலகின் மிகவும் வயது குறைந்த தாயாக 1939 ஆம் ஆண்டில் குழந்தையை பிரசவித்த பெரு நாட்டைச் சேர்ந்த லினா மெடினா (5 வருடங்கள் 7 மாதங்கள் 21 நாட்கள் வயது) என்ற சிறுமி விளங்குகிறார். அதிர்ச்சி அதிர்ச்சி


சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  Empty Re: சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி

Post by பூஜிதா Fri Nov 19, 2010 5:27 pm

அப்புகுட்டி wrote:உலகின் மிகவும் வயது குறைந்த தாயாக 1939 ஆம் ஆண்டில் குழந்தையை பிரசவித்த பெரு நாட்டைச் சேர்ந்த லினா மெடினா (5 வருடங்கள் 7 மாதங்கள் 21 நாட்கள் வயது) என்ற சிறுமி விளங்குகிறார். அதிர்ச்சி அதிர்ச்சி

கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி  Empty Re: சிறுவனுடன் ஏற்பட்ட காதல் தொடர்பால் குழந்தை பிரசவித்த 10 வயது சிறுமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum