ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு

3 posters

Go down

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு Empty ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு

Post by சிவா Wed Nov 17, 2010 2:24 pm

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு 6855af5d-b2f7-496b-a5ce-980ca1af89f6_S_secvpf

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி 2008-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து மத்திய மந்திரி ஆ. ராசா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் அது குறித்து நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்பட்டது. இதற்கு காரணம் என்ன என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி கேட்டுள்ளது.

இது குறித்து சுப்பிரமணியசாமி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நான் லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் ராசா மீது கிரிமினல் வழக்கு தொடர இருக்கிறேன். அவர் கிரிமினல் குற்றம் செய்ததற்கான பல்வேறு காரணங்கள் உள்ளன.

நான் ஏற்கனவே ராசா மீது வழக்கு தொடர பிரதமரிடம் அனுமதி கேட்டு இருந்தேன். பல்வேறு ஆதாரங்களையும் அனுப்பி இருந்தேன். அதைக்கொண்டு ராசா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி இருக்கிறது. நான் பிரதமர் அலுவலகத்துக்கு இதுவரை 6 கடிதங்கள் அனுப்பி உள்ளேன். ஆனால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

2008-ம் ஆண்டு நவம்பர் 20-ந்தேதி நான் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதினேன். ஆனால் 2010-ம் வருடம் மார்ச் 19-ந்தேதி அந்த அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறுகிறது. எனவே உங்கள் புகார் ஏற்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார்.

இன்னும் 10 நாட்களில் ராசா மீது கிரிமினல் வழக்கு தொடரப்படலாம் என்று கூறப்படுகிறது

மாலைமலர்!


ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு Empty Re: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு

Post by அன்பு தளபதி Wed Nov 17, 2010 2:29 pm

சுப்ரமணிய சாமியும் எவ்வளவு நாள் தான் சும்மா வீட்லயே உக்கார்ந்துஇருப்பார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு Empty Re: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு

Post by சிவா Wed Nov 17, 2010 2:29 pm

அரசியலில் ஒரு காமெடியர் என்றால் அதில் முதலிடத்தில் இருப்பவர் சு.சாமிதான்! அதனால் இவரது பேச்சை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள்! ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு 56667


ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு Empty Re: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு

Post by ராஜா Wed Nov 17, 2010 2:32 pm

எவ்வளவு சீரியஸ் ஆகா இந்த பிரச்சினை போய் கொண்டு இருக்கிறது , இப்ப எதுக்க இந்த ஆள் வந்து இத காமடியா ஆக்க பாக்குறான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு Empty Re: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு

Post by அன்பு தளபதி Wed Nov 17, 2010 2:34 pm

ராஜா wrote:எவ்வளவு சீரியஸ் ஆகா இந்த பிரச்சினை போய் கொண்டு இருக்கிறது , இப்ப எதுக்க இந்த ஆள் வந்து இத காமடியா ஆக்க பாக்குறான்.

இப்போத்தான் படம் நல்லாயிருக்கு விடுங்கண்ணே அடுத்தது பாடல் காட்சிதானே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு Empty Re: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை ராசா மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்; சுப்பிரமணியசாமி அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராசா மீது கிரிமினல் வழக்கு: டெல்லி நீதிமன்றம் சிஏஜிக்கு சம்மன்
» ஆ.ராசா மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-31ம் தேதி ராசா மீது குற்றப்பத்திரிக்கை
» 66 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum