புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இழந்த காதலை மீட்க 10 யோசனைகள்!!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
அன்பு நண்பர்களே!!
காதல்! காதல்!! காதல்!!! இந்த மூன்றெழுத்துச் சொல் படுத்தும் பாடு இருக்கிறதே!! அதனை நாம் எழுத்தில் வடித்துவிட முடியாது.
அப்படி காதல் கப்பல் நிறைய நேரங்களில் கரை தட்டி விடுவதும் உண்டு.
பிரிவுக்கு என்ன காரணம் என்று நிறைய நேரங்களில் இருவருக்குமே புரியாது. சூழ்நிலைகள் அதுபோல் அமைந்து இருக்கும். ஆயினும் உங்கள் மனமோ இன்னும் அவரை விரும்புகிறது. என்ன செய்வது? காதலில் பிரிவு நிரந்தரம் இல்லை. மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு சில வழிகள் உள்ளன. அவற்றைக் கவனமாக பயன்படுத்தவும்..
1. உங்கள் பழைய காதலருக்கோ/காதலிக்கோ வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ சாதாரணமாக பேசுவது போல் பேசவும்.
வாரத்துக்குப் பத்து முறையெல்லாம் பேசப்படாது.
2.அவ்வப்போது ஒரு பொதுவான மெயிலை பார்வடு செய்து விடவும். “ எப்படி? நலமா? என்ற சாதாரண வார்த்தைகள் போதும். ஒரேயடியாக நிறைய ஈமெயில் கூடாது.
3.அடுத்த ஆளுக்கு வலை வீச்சோ, கடலையோ வேண்டாமே!! எப்போதாவது லைட்டான சாஃப்ட்கடலை ஓகே!! அது உங்கள் ஆளைக் கொஞ்சம் போட்டுப்பார்க்கும். அடுத்த பார்ட்டியுடன் ஓவர் கடலை, சுத்தல் நிச்சயம் உதவாது.
4.எக்ஸ் லவரின் பிறந்தநாளை மறந்து விடுவீர்களா என்ன? பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பது, ”நீ என்னை வெறுத்தாலும் நீதான் என் நெஞ்சில் இன்னும் குடியிருக்கிறாய் என் மகாராணியே” என்ற செய்தியை உங்கள் வாழ்த்தும் செய்கைகளும் அவ்ளை உங்கள் வசம் திருப்பும்.
5.உங்கள் எக்ஸ் உண்மையில் காதலில் உங்களிடம் என்ன எதிர்பார்த்தார்கள் என்பதை பல வழிகளில் தெரிந்து கொள்ளவும். அதற்கு ஏற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவும்.
6.நீங்கள் இருவரும் பிரிந்து விட்டீர்கள். அடுத்த நபர்களிடம் பேசுவதோ பழகுவதோ ஆத்திரமாகத்தான் இருக்கும். மனதை அடக்குக.. உங்கள் பொறாமை வெளியே தெரியக்கூடாது.. பொறாமைப்படாதீர்கள்.
7.உங்கள் எக்ஸ் லவர் நட்பு வட்டத்தில் எப்படிப் பழகுகிறார்கள் என்று விசாரிக்கவும்..” அவள் உன்மேல் குறையில்லைன்னு சொல்றாளாம் மாப்ஸ்”- ஓகே!! இன்னும் நிறைய சந்தர்ப்பம் இருக்கு!!!!
அலட்சியமாகவும், எதிர்மறைப்பேச்சாகவும் இருந்தால் கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள். இப்போது நடவடிக்கை எதுவும் வேண்டாம்.
8.உணர்ச்சிகளைக் கொட்டிவிட வேண்டாம். எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசி ஆறுதல் பெற வேண்டாம். அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். கொஞ்சம் பொறுமையாகவும் இருங்கள்.
9.உங்கள் எக்ஸ் மேல் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி பிரிவின் காரணம் அவர்தான் என்று பழிபோட வேண்டாம். அது அவர்களை மிகவும் காயப்படுத்திவிடும். மீண்டும் சேர வாய்ப்புகள் குறைந்துவிடும்.
10.உடைந்து போய் விட வேண்டாம். ஏற்கெனவே ஒருவரைக் கவர்ந்து விட்டீர்கள். ஆகையால் நீங்கள் காதலில் பாஸ்தான். பிரிவு இயல்பாக வருவது. ஆகையால் தளர வேண்டாம். விளையாட்டு , உடற்பயிற்சி என்று இன்னும் கவர்ச்சிகரமாக மாறுங்கள். உங்கள் எக்ஸின் பார்வை கட்டாயம் உங்கள்மேல் திரும்பும்.
இதனை அப்படியே பயன்படுத்துவதைவிட அவரவற்கு ஏற்றாற்போல் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் உபயோகித்து வெற்றியடையுங்கள்!
தமிழ்த்துளி தேவா
http://abidheva.blogspot.com

- GuestGuest
சூப்பர்
மிகவும் அருமையான குறிப்புகள்.
அப்படி காதல் கப்பல் நிறைய நேரங்களில் கரை தட்டி விடுவதும் உண்டு.
இந்த வார்த்தையை அடியேன் திரும்ப திரும்ப படித்து பார்த்தேன்.
மிகவும் அருமையான குறிப்புகள்.
அப்படி காதல் கப்பல் நிறைய நேரங்களில் கரை தட்டி விடுவதும் உண்டு.
இந்த வார்த்தையை அடியேன் திரும்ப திரும்ப படித்து பார்த்தேன்.
- GuestGuest
லவ் பண்றவங்களுக்கு நம்ம வெப்சைட் (ஈகரை) ஒரு சிறந்த டானிக் என்பதை நிச்சயம் மறுக்கமுடியாது.
- singarakannanபண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009
கண்டிப்பாகமு௫கனடிமை wrote:லவ் பண்றவங்களுக்கு நம்ம வெப்சைட் (ஈகரை) ஒரு சிறந்த டானிக் என்பதை நிச்சயம் மறுக்கமுடியாது.
- GuestGuest
singarakannan wrote:கண்டிப்பாகமு௫கனடிமை wrote:லவ் பண்றவங்களுக்கு நம்ம வெப்சைட் (ஈகரை) ஒரு சிறந்த டானிக் என்பதை நிச்சயம் மறுக்கமுடியாது.
என்ன சிங்கார கண்ணன் சார்,
ஒங்களுக்கு காதல் அனுபவம் இருக்கோ
- singarakannanபண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009
ஏதோ கொன்சம்..........மு௫கனடிமை wrote:singarakannan wrote:கண்டிப்பாகமு௫கனடிமை wrote:லவ் பண்றவங்களுக்கு நம்ம வெப்சைட் (ஈகரை) ஒரு சிறந்த டானிக் என்பதை நிச்சயம் மறுக்கமுடியாது.
என்ன சிங்கார கண்ணன் சார்,
ஒங்களுக்கு காதல் அனுபவம் இருக்கோ
- GuestGuest
singarakannan wrote:ஏதோ கொன்சம்..........மு௫கனடிமை wrote:singarakannan wrote:கண்டிப்பாகமு௫கனடிமை wrote:லவ் பண்றவங்களுக்கு நம்ம வெப்சைட் (ஈகரை) ஒரு சிறந்த டானிக் என்பதை நிச்சயம் மறுக்கமுடியாது.
என்ன சிங்கார கண்ணன் சார்,
ஒங்களுக்கு காதல் அனுபவம் இருக்கோ
அப்டியா
சூப்பர்
தூள் கெளப்புங்க.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3