புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_c10என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_m10என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_c10 
336 Posts - 79%
heezulia
என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_c10என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_m10என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_c10என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_m10என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_c10என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_m10என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_c10என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_m10என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!!

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Nov 17, 2010 12:44 pm

`நான் பாடிய பழைய பாடல்களை இப்போது உள்ள புதிய பாடகர்கள் உணர்ச்சியே இல்லாமல் பாடி கேவலப்படுத்துகிறார்கள். இந்த பாவம் சும்மா விடாது என்று டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசமாக கூறினார். பின்னணி பாடகி பி.சுசீலாவின் அறக்கட்டளை சார்பில் சாதனை புரிந்த பின்னணி பாடகர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில், பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருதும், டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.சீனிவாஸ் ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவில் பின்னணி பாடகர்கள் பாலமுரளி கிருஷ்ணா, ஹரிகரன், மனோ, உன்னி மேனன், ஹரீஷ் ராகவேந்திரா, மாணிக்க விநாயகம், டி.எம்.எஸ்.செல்வகுமார், பாடகிகள் எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம், சித்ரா, சந்தியா ஆகியோர் கலந்துகொண்டு பாடினார்கள். டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல்களை, சில பாடகர்கள் இணைந்து பாடியபோது, பாடல் வரிகள் நினைவுக்கு வராமல் தடுமாறினார்கள்.

அதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த டி.எம்.சவுந்தரராஜன், புதிய பாடகர்களை கண்டித்து ஆவேசமாக பேசினார். அவர் பேசும்போது, `அந்தக்காலத்தில் நாங்கள் உணர்ச்சிகளை கொட்டி பாடினோம். அதே பாடல்களை உணர்ச்சியே இல்லாமல் திரும்பப்பாடி, சிலர் கேவலப்படுத்துகிறார்கள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த பாவம், சும்மா விடாது என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய பி.சுசீலா, `உங்க அளவு திறமையான பாடகர்கள் யாரும் கிடையாது. மிக உயரத்தில் இருக்கிறீர்கள். இப்போது உள்ள பாடகர்கள் எல்லோருமே உங்களை வணங்குகிறார்கள் என்றார். இதனால் சிறிது நேரம் மேடையில் பரபரப்பு நிலவியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 2:09 pm

இளையோருக்கு எப்படிப் பிடிக்குமோ அதுபோன்று மாற்றித் தருகிறார்கள்! புதியவர்கள் அனைவருமே திறமையற்றவர்கள் என்பது வேதனைக்குரியது!

என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 17, 2010 2:44 pm

புதியவற்றை ஏற்றுகொள்ள வேண்டும் டிஎம்எஸ் ஐயா அவர்களே , புதியவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றிகொள்கிரார்கள்,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 2:48 pm

ராஜா wrote:புதியவற்றை ஏற்றுகொள்ள வேண்டும் டிஎம்எஸ் ஐயா அவர்களே , புதியவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றிகொள்கிரார்கள்,

பழைய காலத்து ஆட்டுக்கல் உடையாது, தரம் வாய்ந்தது, 100 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தலாம், அதற்காக கிரைண்டரை பயன்படுத்தாமலா இருக்கிறோம். (அதில் மாவாட்டிய அனுபவத்தோடு)

என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 17, 2010 2:59 pm

சிவா wrote:
ராஜா wrote:புதியவற்றை ஏற்றுகொள்ள வேண்டும் டிஎம்எஸ் ஐயா அவர்களே , புதியவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி மாற்றிகொள்கிரார்கள்,
பழைய காலத்து ஆட்டுக்கல் உடையாது, தரம் வாய்ந்தது, 100 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தலாம், அதற்காக கிரைண்டரை பயன்படுத்தாமலா இருக்கிறோம். (அதில் மாவாட்டிய அனுபவத்தோடு)
மலேசியாவுல கூட ஹோட்டல்ல ஆட்டுக்கல் இருக்குங்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும் , என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! 705463

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 3:03 pm

ராஜா wrote: மலேசியாவுல கூட ஹோட்டல்ல ஆட்டுக்கல் இருக்குங்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும் , என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! 705463

மாயவரத்துளையும் இருக்கு அண்ணி சொன்னங்க அண்ணே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 3:05 pm

ராஜா wrote:மலேசியாவுல கூட ஹோட்டல்ல ஆட்டுக்கல் இருக்குங்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும் , என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! 705463

அட நான் சொன்னது வீட்டில் தல! என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! 502589

என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 17, 2010 3:09 pm

maniajith007 wrote:
ராஜா wrote: மலேசியாவுல கூட ஹோட்டல்ல ஆட்டுக்கல் இருக்குங்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும் , என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! 705463
மாயவரத்துளையும் இருக்கு அண்ணி சொன்னங்க அண்ணே
இவன் நல்லவனா இல்ல கெட்டவனான்னே தெரியலையே , என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! 502589

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 3:09 pm

maniajith007 wrote:
ராஜா wrote: மலேசியாவுல கூட ஹோட்டல்ல ஆட்டுக்கல் இருக்குங்கறது இன்னிக்கு தான் எனக்கு தெரியும் , என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! 705463

மாயவரத்துளையும் இருக்கு அண்ணி சொன்னங்க அண்ணே

ஹைய்யோ.... ஹைய்யோ! என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! 168300 என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! 168300 என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! 168300

என் பாடல்களை கேவலப்படுத்துறாங்களே! டி.எம்.சவுந்தரராஜன் ஆவேசம்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக