ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
automatic files create in xp local drives how to fix Poll_c10automatic files create in xp local drives how to fix Poll_m10automatic files create in xp local drives how to fix Poll_c10 
ayyasamy ram
automatic files create in xp local drives how to fix Poll_c10automatic files create in xp local drives how to fix Poll_m10automatic files create in xp local drives how to fix Poll_c10 
mohamed nizamudeen
automatic files create in xp local drives how to fix Poll_c10automatic files create in xp local drives how to fix Poll_m10automatic files create in xp local drives how to fix Poll_c10 
VENKUSADAS
automatic files create in xp local drives how to fix Poll_c10automatic files create in xp local drives how to fix Poll_m10automatic files create in xp local drives how to fix Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

automatic files create in xp local drives how to fix

5 posters

Go down

automatic files create in xp local drives how to fix Empty automatic files create in xp local drives how to fix

Post by svrajan Wed Nov 17, 2010 10:53 am

dear பிரெண்ட்ஸ்

நான் விண்டோஸ் xp use பன்றேன் எனது ஹர்ட் டிஸ்க் லோக்கல் டிரைவ் ல் ஆட்டோமாடிக் files create ஆகிறது many மோர் files shortcut files how டு பிக்ஸ் எதாவது சாப்ட்வேர் இருக்க ஹெல்ப் மீ
avatar
svrajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 01/09/2009

Back to top Go down

automatic files create in xp local drives how to fix Empty Re: automatic files create in xp local drives how to fix

Post by சிவா Wed Nov 17, 2010 1:50 pm

நீங்கள் அதிகமாக மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதும், நீக்குவதுமாக இருந்தால் இவ்வாறு ஏற்படும் என நினைக்கிறேன். ஆனால் எக்ஸ்பி இவ்வாறு தானாக போல்டர்களை உருவாக்காது.

automatic files create in xp local drives how to fix Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

automatic files create in xp local drives how to fix Empty Re: automatic files create in xp local drives how to fix

Post by ராஜா Wed Nov 17, 2010 2:38 pm

என்ன மாதிரியான பைல் Automaticகா create ஆகிறது என்று கூறுங்கள் , autorun.inf அல்லது உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் உள்ள folder name.exe உருவானால் இது வைரஸ் தாக்குதலால் நடக்கிறது என்று பொருள், நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கொண்டு , உங்கள் கணினியை சரி செய்யுங்கள்.

நீங்கள் உபயோகிப்பது Windows XP Genuine ஆக இருந்தால் இதை பயன்படுத்தவும். http://www.microsoft.com/security_essentials/

அல்லது pirated copy ஆக இருந்தால் , இதை பயன்படுத்துங்கள்.
http://www.avira.com/en/support-download-free-antivirus
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

automatic files create in xp local drives how to fix Empty Re: automatic files create in xp local drives how to fix

Post by சிவா Wed Nov 17, 2010 2:39 pm

ராஜா wrote:என்ன மாதிரியான பைல் Automaticகா create ஆகிறது என்று கூறுங்கள் , autorun.inf அல்லது உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் உள்ள folder name.exe உருவானால் இது வைரஸ் தாக்குதலால் நடக்கிறது என்று பொருள், நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கொண்டு , உங்கள் கணினியை சரி செய்யுங்கள்.

நீங்கள் உபயோகிப்பது Windows XP Genuine ஆக இருந்தால் இதை பயன்படுத்தவும். http://www.microsoft.com/security_essentials/

அல்லது pirated copy ஆக இருந்தால் , இதை பயன்படுத்துங்கள்.
http://www.avira.com/en/support-download-free-antivirus

automatic files create in xp local drives how to fix 677196 automatic files create in xp local drives how to fix 677196 automatic files create in xp local drives how to fix 677196

automatic files create in xp local drives how to fix Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

automatic files create in xp local drives how to fix Empty Re: automatic files create in xp local drives how to fix

Post by ராஜா Wed Nov 17, 2010 3:02 pm

automatic files create in xp local drives how to fix 678642 , நன்றி தல , எதோ என்னால முடிஞ்சது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

automatic files create in xp local drives how to fix Empty Re: automatic files create in xp local drives how to fix

Post by சுவாமி Wed Nov 17, 2010 3:12 pm

என்ன மாதிரி files தானாக உருவாகிறது என்பதை தெரிவியுங்கள். வைரஸ் என எண்ணினால், http://vil.nai.com/vil/stinger/ இந்த இலவச சிறிய antivirus உப்கோகித்து உங்கள் கணினியே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

சுவாமி
சுவாமி
சுவாமி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010

Back to top Go down

automatic files create in xp local drives how to fix Empty Re: automatic files create in xp local drives how to fix

Post by ராஜா Sat Dec 04, 2010 11:26 am

சுவாமி wrote:என்ன மாதிரி files தானாக உருவாகிறது என்பதை தெரிவியுங்கள். வைரஸ் என எண்ணினால், http://vil.nai.com/vil/stinger/ இந்த இலவச சிறிய antivirus உப்கோகித்து உங்கள் கணினியே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
இப்ப வர வைரஸ் எல்லாம் , கொசுவத்தி சுருள் மேலேயே கொசு உட்கார்ந்துருக்குற மாதிரி , வைரஸ் ஸ்கானர் இன்ஸ்டால் பண்ணியிருக்குற ஃபோல்டர்லேயே போயி உட்கார்ந்துருக்குது சுவாமி , சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

automatic files create in xp local drives how to fix Empty Re: automatic files create in xp local drives how to fix

Post by கலைவேந்தன் Sat Dec 04, 2010 11:32 am

GLARY UTILITIES என்றொரு மென்பொருள். அது உபயோகப்படுத்தி வேண்டாத ஃபைகளை நீக்குங்கள். எனக்கும் இப்பிரச்சினை இருந்தது. இ- செட் ஆண்ட்டிவைரஸ் பயன்படுத்தி சிஸ்டம் க்ளீன் செய்துவிட்டு மேற்கண்ட மென்பொருளால் அவ்வப்போது சுத்தப்படுத்துங்கள்.

சி - க்ளீனரும் உதவும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

automatic files create in xp local drives how to fix Empty Re: automatic files create in xp local drives how to fix

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum