புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
7 Posts - 2%
prajai
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_m10தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 12:13 am

பொறாமை கொள்ளாதீர்: கருணா‌நி‌தி ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்து

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Karu1

''மக்கள் பகையை உணர்வில்லாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்'' எ‌ன்று முதலமைச்சர் கருணாநிதி பக்ரீத் வாழ்த்து தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்துச் செய்தியில், தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் 17.11.2010 புதன்கிழமையன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

பேரறிஞர் அண்ணா, இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல, ஒரு சிறந்த மார்க்கம். முகம்மது நபிகள் ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார், அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார் என்று இஸ்லாம் குறித்துக் கூறியுள்ளார்.

அந்த இஸ்லாம் மார்க்க வாயிலாக, மனித குலம் அறிந்திருந்த அனைத்து நற்பண்புகளை விடவும் மிக உன்னதமான பண்புகளைக் கற்றுக் கொடுத்த நபிகள் நாயகம், தாய் தந்தைக்கு நன்றி செய்யுங்கள், அவ்வாறே உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டாருக்கும், எப்பொழுதும் உங்களுடனிருக்கும் சிநேகிதர்களுக்கும், பிரயாணிகளுக்கும், உங்களிடமுள்ள பணியாளர்களுக்கும் அன்புடன் நன்றி செய்யுங்கள் என்று கூறி, மனிதர்கள் அனைவரிடமும் மனித நேயத்தை வளர்த்திடப் பாடுபட்டார்.

மக்கள் பகையை உணர்வில்லாது ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை நீங்கள் ஒருவருக்கொருவர் தண்டித்து வாழாதீர்கள், பிணங்கிக் கொள்ளாதீர்கள், கோபப்படாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.

நபிகள் பெருமானார் வலியுறுத்திய இத்தகைய இயல்பான, அமைதியான மனித சமுதாய மேம்பாட்டிற்குரிய அறநெறிகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கல்வியில், தொழிலில், பொருளாதாரத்தில் மேலும் மேலும் முன்னேற்றம் காண எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூறியுள்ளார்.

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 12:15 am

ப‌க்‌ரீ‌த் ‌‌திருநா‌ள்: வைகோ வா‌ழ்‌த்து

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 22-vaiko

ப‌க்‌‌ரீ‌த் ‌‌திருநாளையொ‌ட்டி ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அ‌வ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், இ‌ன்று ஈது‌ல் அ‌ல்ஹா என‌ப்படு‌ம் ப‌க்‌ரீ‌த் ப‌ண்டிகை பாரெ‌ங்கு‌ம் ‌சீருட‌ன் கொ‌ண்டாட‌ப்படு‌கி‌ன்றது. ஈக‌த் ‌திருநாளா‌ம் ‌இ‌ந்த‌த் ‌திருநா‌ளி‌ல் கொ‌ண்ட ஈமானு‌க்காக‌த் தா‌ம் தவ‌மிரு‌ந்து த‌ள்ளாத வய‌தி‌ல் பெ‌ற்ற ஒரே ‌பி‌ள்ளையை அறு‌த்து‌ப் ப‌லி‌யிட‌த் து‌ணி‌ந்த ந‌பி இ‌ப்றா‌கீ‌ம் (அலை) ‌மி‌ன் ‌தியாக‌த்தை ஐயா‌யி‌ர‌ம் ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன்பு‌ம் வையக‌ம் எ‌ன்று‌ம் ‌‌நினைவு கூ‌ர்‌ந்‌திடு‌ம் ப‌ண்பு போ‌‌ற்ற‌த் தகு‌ந்ததாகு‌ம்.

இ‌ந்நா‌ளி‌ல் ம‌க்கமா நக‌ரி‌ன் அரபா‌த் பெருவ‌ழி‌யி‌ல், ஜா‌தி, மத, இன, மொ‌ழி, நாடு, ‌நில‌ம் எ‌‌ன்னு‌ம் வர‌ப்புகளை‌த் தக‌ர்‌த்தபடி '''ஒ‌ன்றே குல‌ம், ஒருவனே தேவ‌ன்''; ''யாது‌ம் ஊரே யாவரு‌ம் கே‌ளி‌ர்'' எ‌ன்ற ம‌னிதநேய நெ‌றி மல‌ர்‌ச்‌சியுறு‌ம் கா‌ட்‌சி ம‌னிதகுல மா‌ட்‌சி‌க்கு‌ச் சா‌ட்‌சியமா‌கிறது.

ஐ‌ம்பெரு‌ம் கடமைக‌ளி‌ல் இறு‌தி‌க் க‌டமையான 'பு‌னித ‌ஹ‌ஜ்' பயண‌த்தை ‌நிறைவு செ‌ய்யு‌ம் இ‌ப்பு‌னித ந‌ன்னா‌ளி‌ல் ம‌னிதகுல‌ம் தழை‌க்க சமய ந‌ல்‌லிண‌க்க‌ம் பேணவு‌ம் சமூக ஒ‌‌ற்றுமை செ‌ழி‌க்கவு‌ம் உறு‌தி பூணுவோ‌ம் எ‌ன்று சூளுரை‌ப்போ‌ம்.

ப‌க்‌ரீ‌த் ‌விழா காணு‌ம் வேளை‌யி‌ல் ‌விரு‌‌ந்தோ‌ம்பலையு‌ம் கால‌ங்காலமாக‌க் கடை‌பிடி‌த்து வரு‌ம் இ‌ஸ்லா‌மிய‌ப் பெரும‌க்களு‌க்கு ம.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் எ‌ன் இதய வா‌ழ்‌த்து‌களை‌த் த‌ெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் ம‌ட்ட‌ற்ற ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌கிறே‌ன்'' எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 12:17 am

பக்ரீத் பண்டிகை: ஆளுநர், ஜெயல‌லிதா வாழ்த்து

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Jaya15

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆளுநர் பர்னாலா, அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ப‌ர்னாலா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள இ‌ஸ்லா‌மிய சகோதர, சகோதரிகளுக்கு இதயம்கனித்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்ற உன்னத தத்துவத்தை உணர்த்தும் 'பக்ரீத்' திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.

த‌மிழக கா‌ங்‌கி‌ர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.தங்கபாலு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வா‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல், ''இப்புனித நாளில் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் பக்ரீத் வாழ்த்துகள்'' எ‌ன்று தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகம் தழுவிய அளவில் இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் பெருநாளான ஈகைத் திருநாளாம் பக்ரீத் நாளில் இசுலாமியர் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

மானுடத்தை மேம்படுத்த அன்பையும், அமைதியையும், சமாதானத்தையும், சமத்துவத்தையும் உலகுக்குப் போதித்த புனிதப் பெருமான் முகமது நபி அவர்களின் வருகைக்கு முன்பே போற்றப்பட்ட பெருநாள்தான் பக்ரீத் பெருநாளாகும். தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட இப்ராஹிம் நபி அவர்கள், ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக தன் மகன் இஸ்மாயில் நபி அவர்களையே பலியிடத் துணிந்தபோது ஆண்டவன் அதனைத் தடுத்தாட்கொண்டு மகனுக்குப் பதிலாக ஆட்டுக்கடாவைப் பலியிட ஆணையிட்டதாகவும், அதுவே குர்பானி என்னும் பெயரில் இன்றும் இந்த பக்ரீத் நாளில் ஆட்டுக்கடாவைப் பலியிடும் பழக்கத்தை இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பதாகவும் நம்பப்படுகிறது.

அல்லாஹ்வின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சிறுதியும் தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த தியாக உணர்வும் இப்ராஹ‌ிம் நபி அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததை முகமது நபி உட்பட இஸ்லாமிய பேரினம் நினைவு கூர்ந்து போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும்.

அத்தகைய போற்றுதலுக்குரிய தியாகத் திருநாளில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் என்னும் புனித மெக்கா பயணத்தை மேற்கொள்ளும் ஹாஜிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அனைவரும் தியாகத்தைப் போற்றவும், கொள்கைக்காக தியாகத்தைச் செய்யவும் பக்குவம் பெற உறுதியேற்போம் எ‌ன்று திருமாவளவன் கூறியுள்ளார்.

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 17, 2010 12:23 am

உறவுகளுக்கு என் இனிய ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! :suspect: :suspect: பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 12:54 am

புவனா wrote:உறவுகளுக்கு என் இனிய ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 806360 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 806360 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 733974 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 733974 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550 தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! 154550

இங்கு வாழ்த்துக் கூறியதன் மூலம் நீங்களும் தலைவர்கள் வரிசையில் இடம் பிடித்துவிட்டீர்கள் புவி!

தலைவர்களின் ப‌க்‌ரீ‌த் வா‌ழ்‌த்துகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 17, 2010 1:02 am

ஆமாம் ஆமாம்...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக