ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_c10சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_m10சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_c10 
heezulia
சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_c10சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_m10சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_c10 
mohamed nizamudeen
சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_c10சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_m10சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_c10 
VENKUSADAS
சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_c10சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_m10சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!

2 posters

Go down

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Empty சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!

Post by சிவா Tue Nov 16, 2010 11:11 pm

ராஜினாமாவுக்கு பிறகு சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொலை தொடர்புத்துறை பதவியை ராஜினாமா செய்த பிறகு அமைச்சர் ராசா இன்று சென்னை திரும்பினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்க திட்டமிட்டிருந்தன. இதனால் சோனியா தலைமையில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

சென்னையில் முதல்வர் இல்லத்திற்கு இரண்டு முறை சென்று ஆ.ராசா இந்த விவகாரம் குறித்து ஆலோசித்தார்.

பின்னர் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிவுறுத்தியதன் பேரில் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் ராசா.

அதன்பிறகு இன்று அவர் சென்னை திரும்பினார். அவரை வரவேற்க 5000 திமுகவினர் சென்னை விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் ஆ.ராசாவை வரவேற்க காத்திருந்தார்.

ராசா விமான நிலையத்திற்கு வந்திரங்கியதும் முக்கிய பிரமுகர்கள் அவரை வரவேற்றனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து கேள்விகள் கேட்க பத்திரிக்கையாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால் கூட்டத்தின் காரணமாக ஆ.ராசா செய்தியாளர்களை சந்திக்க முடியவில்லை. நேரே காரில் ஏறி புறப்பட்டுவிட்டார்.

நக்கீரன்!

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Empty Re: சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!

Post by Aathira Tue Nov 16, 2010 11:30 pm

வாழ்ந்தாலும் வரவேற்பு. வீழ்ந்தாலும் வரவேற்பு...
இவர்கள் வீழ்வது (நடித்தது) மீண்டும் எழுவதற்கே என்பது அவர்கள் அறிந்ததே...

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Aசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Aசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Tசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Hசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Iசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Rசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Aசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Empty Re: சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!

Post by சிவா Tue Nov 16, 2010 11:33 pm

தலைநகரில் மாபெரும் ஊழல் செய்து திரும்பிய தலைவனுக்கு தொண்டர்களின் மாபெரும் வரவேற்பு! இது மற்றவர்கள் இதே தவறை மீண்டும் செய்வதற்கு தலைமை அளிக்கும் பகிரங்க அனுமதி!

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Empty Re: சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!

Post by Aathira Tue Nov 16, 2010 11:37 pm

சிவா wrote:தலைநகரில் மாபெரும் ஊழல் செய்து திரும்பிய தலைவனுக்கு தொண்டர்களின் மாபெரும் வரவேற்பு! இது மற்றவர்கள் இதே தவறை மீண்டும் செய்வதற்கு தலைமை அளிக்கும் பகிரங்க அனுமதி!
இல்லை நீங்கள் என்ன தவறு செய்தாலும் நாங்கள் உங்களைக் கைவிட மாட்டோம் என்று தலைமை கூறும் தைரியம். சம்பாதித்துக் கொடுத்தவராயிற்றே.. விட்டுக் கொடுக்க முடியுமா....

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Aசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Aசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Tசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Hசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Iசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Rசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Aசென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Empty Re: சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!

Post by சிவா Tue Nov 16, 2010 11:45 pm

Aathira wrote:
சிவா wrote:தலைநகரில் மாபெரும் ஊழல் செய்து திரும்பிய தலைவனுக்கு தொண்டர்களின் மாபெரும் வரவேற்பு! இது மற்றவர்கள் இதே தவறை மீண்டும் செய்வதற்கு தலைமை அளிக்கும் பகிரங்க அனுமதி!
இல்லை நீங்கள் என்ன தவறு செய்தாலும் நாங்கள் உங்களைக் கைவிட மாட்டோம் என்று தலைமை கூறும் தைரியம். சம்பாதித்துக் கொடுத்தவராயிற்றே.. விட்டுக் கொடுக்க முடியுமா....

உண்மைதான் அக்கா! வேடிக்கை பார்க்கும் கூட்டம் இருக்கும்வரை இவர்கள் கொட்டத்தை அடக்க முடியாது!

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!  Empty Re: சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏமனில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு!
» என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
» மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை திரும்பிய பெண் உள்பட 4 பேர் கைது
» தென் கொரிய நாட்டின் ‘பதாரோ’ காவல்படை கப்பல் சென்னை வந்தது : இந்திய வீரர்கள், மாணவர்கள் உற்சாக வரவேற்பு
» குடும்ப மாத செலவீனங்களுக்கு வங்கியில் பணம் எடுத்துக்கொடுக்க ஆ.ராசாவுக்கு அனுமதி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum