ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:16

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

+11
amjadfha
sankaran
sweetgee
சுடர் வீ
kirupairajah
ஈழமகன்
cityboy
ராஜா
ரூபன்
ramesh.vait
சிவா
15 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by சிவா Sat 15 Aug 2009 - 0:11

First topic message reminder :

Arab Emirates dirham 500 வரை மட்டுமே வருமானம் பெறும் அயல்நாட்டுத் தொழிலாளர்கள் துபாயில் மிகவும் மோசாமான வாழ்க்கைத்தரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு தங்கள் நிறுவனங்கள் எந்த சலுகைகளையும் வழங்காதது வியப்பளிக்கிறது.

கடவுளே, உன் படைப்பில் ஏன் இந்த வேறுபாடுகள். இவர்கள் எப்பொழுது தன் சொந்த நாட்டிற்குத் திரும்பி தன் குடும்பத்துடன் நிம்மதியான பொழுதைக் கழிக்கப் போகின்றனர். பணம் என்னும் அரக்கன் கையில் சீரழியும் இளமைக் கனவுகளை நீங்களும் காணுங்கள்!

இந்த புகைப்படங்கள் எடுக்கப் பட்ட இடம் Al Quoz Area – Dubai

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Others10
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by ரூபன் Sat 15 Aug 2009 - 17:13

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by ramesh.vait Sat 15 Aug 2009 - 19:34

அதிர்ச்சி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by kirupairajah Sat 15 Aug 2009 - 19:50

இவற்றையெல்லாம் கைகட்டிக்கொண்டு வாய் மூடி மௌனமாய் இருக்கும் அந்த தொழிலாளர்களின் சொந்த அரசுகள் அந்த தொழிலாளர்கள் அனுப்பிவைக்கும் "வெளிநாட்டு பணத்தில்" அல்லவா குறியாக
இருக்கிறது


துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by சுடர் வீ Sun 16 Aug 2009 - 11:57

kirupairajah wrote:இவற்றையெல்லாம் கைகட்டிக்கொண்டு வாய் மூடி மௌனமாய் இருக்கும் அந்த தொழிலாளர்களின் சொந்த அரசுகள் அந்த தொழிலாளர்கள் அனுப்பிவைக்கும் "வெளிநாட்டு பணத்தில்" அல்லவா குறியாக
இருக்கிறது


இதற்கு முக்கிய காரணம் சுற்றுலா விசாவில் கொண்டுவிடும் முகவர்கள். அதனால் அரசுகளும் கண்டுகொள்வதில்லை
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by kirupairajah Sun 16 Aug 2009 - 12:23

அந்த முகவர்கள் யார்?
அவர்கள் அரசாங்கத்திடம் அனுமதிக்கு என்று ஓர் கட்டணம் செலுத்தித்தானே
அதை செய்கிறார்கள்?
முகவர்கள் தொழிளாலர்களை ஏமாற்றினால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?


துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by sweetgee Sun 16 Aug 2009 - 15:54

inda padangalai parkave migavum varuthamaga irukkirathu....
sweetgee
sweetgee
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 01/07/2009

Back to top Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by சுடர் வீ Sun 16 Aug 2009 - 16:51

kirupairajah wrote:அந்த முகவர்கள் யார்?
அவர்கள் அரசாங்கத்திடம் அனுமதிக்கு என்று ஓர் கட்டணம் செலுத்தித்தானே
அதை செய்கிறார்கள்?
முகவர்கள் தொழிளாலர்களை ஏமாற்றினால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?

வேலை அனுமதி விசாவில் கூட்டி செல்லாமல் சுற்றூலா விசாவில் கொண்டு அங்குள்ள முகவரிடம் விடுவதால் வரும் பிரச்சனை. முதன்முறையாக வெளிநாட்டில் வேளைக்கு செல்பவருக்கு இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் மாட்டிக்கொள்கின்றனர்.
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by ramesh.vait Sun 16 Aug 2009 - 19:47

correct
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by sankaran Fri 21 Aug 2009 - 4:00

வெத்திலை அடுக்கு போல மனிதர்கள் !
avatar
sankaran
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 09/08/2009

Back to top Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by amjadfha Fri 21 Aug 2009 - 18:25

அன்பரே,

இப்பகுதியில் புகைப்படங்கள் போடுவது எப்படி ?..

முய‌ன்றேன்..முடிய‌வில்லை...
amjadfha
amjadfha
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 18/08/2009

Back to top Go down

துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை! - Page 2 Empty Re: துபாயின் மறுபக்கம் - அந்நியத் தொழிலாளிகளின் நிலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum