ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்தப்பின் போனதேன்?

+6
Dwaraknath
சிவா
மு.வித்யாசன்
தேனி சூர்யாபாஸ்கரன்
புவனா
bhuvi19
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty பிடித்தப்பின் போனதேன்?

Post by bhuvi19 Tue Nov 16, 2010 10:03 pm


இரக்கம் கூட
இறந்தால் தான்
எட்டிப் பார்க்குமோ?

வருத்தம் மட்டும்
வக்கனையாய்
வீற்றிருக்கிறதே!

குழப்பங்கள் எல்லாம்
குதூகலமாய்
கும்மாளமிடுகிறது!

எரிந்த காயங்களில்
திராவகம்
தெளிக்கப்படுதே?

கடவுளுக்கு
குளிர்கால
விடுமுறையோ?


ரத்தம் வழியும்
இதயத்தை
ஓவியமெனும் உலகம்!


பிடித்து, "போனதால்",
பிடிக்காமல் போனது
வாழ்க்கை!

-நிலாப்பெண் "புவனா"
மைசூர்..
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty Re: பிடித்தப்பின் போனதேன்?

Post by புவனா Tue Nov 16, 2010 10:08 pm

அழகான கற்பனை...
மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty Re: பிடித்தப்பின் போனதேன்?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 16, 2010 10:16 pm

bhuvi19 wrote:
இரக்கம் கூட
இறந்தால் தான்
எட்டிப் பார்க்குமோ?

வருத்தம் மட்டும்
வக்கனையாய்
வீற்றிருக்கிறதே!

குழப்பங்கள் எல்லாம்
குதூகலமாய்
கும்மாளமிடுகிறது!

எரிந்த காயங்களில்
திராவகம்
தெளிக்கப்படுதே?

கடவுளுக்கு
குளிர்கால
விடுமுறையோ?


ரத்தம் வழியும்
இதயத்தை
ஓவியமெனும் உலகம்!


பிடித்து, "போனதால்",
பிடிக்காமல் போனது
வாழ்க்கை!

-நிலாப்பெண் "புவனா"
மைசூர்..

கவிதையின் வரிகள் அருமை... பிடித்தப்பின் போனதேன்? 677196 பிடித்தப்பின் போனதேன்? 677196 பிடித்தப்பின் போனதேன்? 677196
பிடித்து..போனதால்..
பிடிக்காமல் போனது
வாழ்க்கை..என்றால்..நலம்.. பிடித்தப்பின் போனதேன்? 154550 பிடித்தப்பின் போனதேன்? 154550 பிடித்தப்பின் போனதேன்? 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பிடித்தப்பின் போனதேன்? Friendshipcomment54பிடித்தப்பின் போனதேன்? 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty Re: பிடித்தப்பின் போனதேன்?

Post by மு.வித்யாசன் Tue Nov 16, 2010 10:29 pm

பிடித்த பின்பு போனதற்கு காரணம்
நீ...
போ என்று சொன்னதால்.

இறுதி வரி இதய வரி. ஐ லவ் யூ


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty Re: பிடித்தப்பின் போனதேன்?

Post by சிவா Tue Nov 16, 2010 11:03 pm

பிடித்தப்பின் போனதேன்? 677196 பிடித்தப்பின் போனதேன்? 677196


பிடித்தப்பின் போனதேன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty Re: பிடித்தப்பின் போனதேன்?

Post by Dwaraknath Wed Nov 17, 2010 12:30 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010

http://sollaadal-bagu.blogspot.in

Back to top Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty Re: பிடித்தப்பின் போனதேன்?

Post by bhuvi19 Wed Nov 17, 2010 1:10 pm

புவனா wrote:அழகான கற்பனை...
மகிழ்ச்சி
நன்றி..
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty Re: பிடித்தப்பின் போனதேன்?

Post by bhuvi19 Wed Nov 17, 2010 1:11 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
bhuvi19 wrote:
இரக்கம் கூட
இறந்தால் தான்
எட்டிப் பார்க்குமோ?

வருத்தம் மட்டும்
வக்கனையாய்
வீற்றிருக்கிறதே!

குழப்பங்கள் எல்லாம்
குதூகலமாய்
கும்மாளமிடுகிறது!

எரிந்த காயங்களில்
திராவகம்
தெளிக்கப்படுதே?

கடவுளுக்கு
குளிர்கால
விடுமுறையோ?


ரத்தம் வழியும்
இதயத்தை
ஓவியமெனும் உலகம்!


பிடித்து, "போனதால்",
பிடிக்காமல் போனது
வாழ்க்கை!

-நிலாப்பெண் "புவனா"
மைசூர்..

கவிதையின் வரிகள் அருமை... பிடித்தப்பின் போனதேன்? 677196 பிடித்தப்பின் போனதேன்? 677196 பிடித்தப்பின் போனதேன்? 677196
பிடித்து..போனதால்..
பிடிக்காமல் போனது
வாழ்க்கை..என்றால்..நலம்.. பிடித்தப்பின் போனதேன்? 154550 பிடித்தப்பின் போனதேன்? 154550 பிடித்தப்பின் போனதேன்? 154550
அநியாயம்

நல்லது.. புன்னகை
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty Re: பிடித்தப்பின் போனதேன்?

Post by bhuvi19 Wed Nov 17, 2010 1:11 pm

மு.வித்யாசன் wrote:பிடித்த பின்பு போனதற்கு காரணம்
நீ...
போ என்று சொன்னதால்.

இறுதி வரி இதய வரி. ஐ லவ் யூ

புன்னகை
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty Re: பிடித்தப்பின் போனதேன்?

Post by bhuvi19 Wed Nov 17, 2010 1:12 pm

சிவா wrote:பிடித்தப்பின் போனதேன்? 677196 பிடித்தப்பின் போனதேன்? 677196

நன்றி.. புன்னகை
bhuvi19
bhuvi19
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Back to top Go down

பிடித்தப்பின் போனதேன்? Empty Re: பிடித்தப்பின் போனதேன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum