புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_m10கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Tue Nov 16, 2010 8:37 pm

First topic message reminder :

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க

உங்களுடைய wi-fi மொபைல் ஃபோனில் ஈகரை / ஜிமெயில் போன்ற தளங்களில் இருந்து தமிழில் வாசிக்க சிரமம் உள்ளதா? இதோ உதவிக்குறிப்புகள்:

முதலில் http://www.opera.com/mini/ எனும் முகவரிக்குச் சென்று ஒபெரா மினி டவுன்லோட் செய்யவும்.

உங்களின் வை-ஃபை மொபைல் ஃபோன் மூலம் மேற்கண்ட முகவரிக்குச் சென்றிருந்தால் நேரடியாக மொபைலில் டவுன்லோடு செய்து இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். அல்லது FireFox, IE போன்ற உங்கள் கம்ப்யூட்டரின் ப்ரவுஸர் மூலம் டவுன்லோடு செய்திருந்தால் அதை USB cable மூலமாகவோ அல்லது card reader மூலமாகவோ இன்ஸ்டால் செய்யவும்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு...

1. opera mini browser open செய்யவும்

2. அட்ரஸ் பாரில் opera:config என்பதை டைப் செய்து ஒகே கொடுக்கவும். (www என்று டிஃபால்ட்டாகத் தெரியும் எழுத்துக்களை நீக்கிவிட வேண்டும்)

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Opera_setting

3. வரும் "பவர் யூஸர் செட்டிங்ஸ்" பக்கத்தில் use bitmap fonts for complex scripts menu என்பதில் enable YES கொடுத்து save செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

மீண்டும் ஒபெரா மினியை restart செய்யவும். ஈகரை தளத்தினை தமிழில் படித்து மகிழவும்.

பின்குறிப்பு:

நாம் கூறிய Use bitmap fonts என்ற ஆப்ஷனை எனேபிள் செய்யும் வரை யுனிகோடு தமிழ் தள எழுத்துருக்கள் கட்டம் கட்டமாகத் தான் தெரியும். ஒரு முறை எனேபிள் செய்துவிட்டால் யுனிகோடு தளங்களோடு ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்ற எந்த ஒரு மின் அஞ்சல் சேவையையும் தமிழில் தங்கு தடையின்றி வாசிக்க இயலும்.

Opera ஸெட்டிங் இல் மொபைல் வியூ என்ற ஆப்ஷன் உள்ளது. இதனை டிக் அடித்து சேமித்தால் டெக்ஸ்ட் ஆனது வாசிக்க மிக எளிதாக (printer friendly) மொபைலின் நீள அகலத்திற்கு ஏற்றார் போல் மாறிக் கொள்ளும்.

கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 5800



கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Mகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Oகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Hகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Aகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 N

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Nov 18, 2010 9:43 am

சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:பயனுள்ள பதிவு மோகன்! என்ன அலைபேசி பயன்படுத்துகிறீர்கள்!

நான் 1100 பயன்படுத்துகிறேன் இதுவரை பலமுறை வீசி எறிந்தும் உடையவில்லை

உங்களைப் போன்ற விளையாட்டுப் பிள்ளைகளுக்கு 1100 தான் சரிப்பட்டு வரும்! [img]https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif[ /img]
nokia 5800 music xpress siva



கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Mகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Oகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Hகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Aகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 18, 2010 9:47 am

vmrmohan wrote: nokia 5800 music xpress siva

நோக்கியாவிலும் தமிழ் தளங்களைப் படிக்க முடிகிறதா? மகிழ்ச்சி! கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 677196



கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Nov 18, 2010 10:02 am

சிவா wrote:பயனுள்ள பதிவு மோகன்! என்ன அலைபேசி பயன்படுத்துகிறீர்கள்!
nokia 5800 siva



கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Mகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Oகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Hகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Aகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 N
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Thu Nov 18, 2010 10:35 am

அன்பு நண்பருக்கு நான் sony ericson j105i (naite) பயன்படுத்துகிறேன் என் கைப்பேசியில் தமிழ் வாசிக்க என்ன செய்யவேண்டும்...

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Nov 18, 2010 12:54 pm

கிராமத்தான் wrote:அன்பு நண்பருக்கு நான் sony ericson j105i (naite) பயன்படுத்துகிறேன் என் கைப்பேசியில் தமிழ் வாசிக்க என்ன செய்யவேண்டும்...

முதலில் உங்கள் கைபேசியில் .ஒபேரா மினி மென்பொருள் உள்ளத என பார்க்கவும் இல்லையெனில் கூகுளே தலத்தில் சென்று operamini free download for sony ericson j105i என சொடுக்கி வரும் தலத்தில் இருந்து மென்பொருளை தரவிறக்கம் செய்து பின்னர் திரியில் உள்ளபடி செய்து பார்க்கவும்







கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Mகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Oகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Hகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 Aகைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க  - Page 3 N
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக