புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
60 Posts - 46%
ayyasamy ram
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
54 Posts - 41%
mohamed nizamudeen
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Dr.S.Soundarapandian
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Manimegala
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Balaurushya
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
32 Posts - 4%
mohamed nizamudeen
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_lcapபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_voting_barபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்

Page 2 of 2 Previous  1, 2

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Nov 16, 2010 7:26 pm

First topic message reminder :

சமீபத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் நிமித்தம், திருச்சிராப்பள்ளி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போதே தேனடை போல புரோக்கர்கள், "என்ன சார் ஃப்ரெஷ்ஷா, ரினிவலா, ஈசிஎன்ஆரா என்று கேட்டு அபிமன்யுவை வதம் செய்ய சூழ்ந்து கொண்ட கெளரவர்களைப் போல சக்ர வியூகம் அமைத்தார்கள்.". அவர்களைத் தவிர்த்து விட்டு ஏற்கனவே ஆன்லைனில் நிரப்பி வைத்திருந்த படிவத்துடன் ஹனுமன் வாலுடன் இணைந்து நின்றேன். அப்பொழுது அங்கு ஒருவர் மைக்கில் ஏதோ அறிவிப்பு செய்வதற்கு ஆயத்தமானார். அவர் அந்த அலுவலகத்தில் காவலாளி உத்யோகத்திற்காக ஒரு தனியார் செக்யூரிட்டி பீரோவினால் அனுப்பி வைக்கப்பட்ட காவலாளி என்பதை அவருடைய சீருடை உணர்த்தியது.

முதலில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தெளிவான தமிழில் தேர்ந்த மேடைப் பேச்சாளர் போல் பேசத் துவங்கினார். வரிசையாக முதன்முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய வந்திருப்பவர்கள், புதுப்பிப்பவர்கள், தொலைந்தவற்றிற்கு மாற்று பெற வந்திருப்பவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக படிவம் நிரப்புவது எப்படி என்றும், அதில் செய்ய வேண்டியவை, கூடாதவை என்னென்ன என்பனவற்றைத் தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கினார். இடையிடையே வித்யாசமாக பொன்மொழிகள், குழந்தைகளுக்கு நற்குணங்களை போதிக்க வேண்டியதன் அவசியம் என்பனவற்றையும் கூறி அசத்தினார்.

இத்தனைக்கும் இந்த நபர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உத்யோகஸ்தர் அல்ல. ஒரு தனியார் செக்யூரிட்டி பீரோ அனுப்பி வைத்திருக்கும் ஒரு காவலாளி. நான் பல இடங்களில் பார்த்த வரையில் இது போன்ற காவலாளிகள் கடனே ஒன்று ஒரு நாற்காலியில் அமர்ந்து பீடியோ, சிகரெட்டோ புகைத்த வண்ணம், சுவற்றிற்கு செங்காவி அடித்துக் கொண்டிருப்பர். இவரோ தனது செயல்பாடுகளால் மற்றவர்களிடமிருந்து நிரம்பவே வித்யாசத்தைக் காட்டினார். இவரது பேச்சின் ஹைலைட்டாக ஒரு விஷயம் கூறினார். " மேலே காத்திருக்கையில் உங்களுடைய உடைமைகளை நீங்கள் தெரியாமல் தவற விடலாம்; அவற்றை பொறுப்புணர்ந்து உங்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்; ஆனால் என்னைப் போன்ற சில தீய எண்ணம் கொண்டவர்கள் உங்களது பொருட்களைக் களவாடிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே உங்களது உடைமைகளை கூடிய மட்டும் என்னைப் போன்ற திருடர்கள் வசம் ஏமாந்து விடாதீர்கள் என்று அதில் "என்னைப் போன்ற" என்ற வார்த்தையை அழுத்திக் கூறிவிட்டு, மற்றவர்களைக் குறை காண்பதைக் காட்டிலும், என்னையே சொல்லிக் கொள்வதால் எனக்கும் பிரச்சனை ஏற்படாது என அதற்கு விளக்கம் வேறு கொடுத்தார்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மிகுந்த பொறுமையுடனும், சிரத்தையுடனும் பாஸ்போர்ட் பெறுவதற்குண்டான அடிப்படை வழிகளை எளிமையான தமிழில் விளக்கிவிட்டு, இடையிடையே, முகவர்களிடம் உங்களது பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். யாருடைய சிபாரிசின் பேரிலும் இங்கு குறித்தகாலத்தை விடக் குறைவான காலத்தில் பாஸ்போர்ட் அளிக்கப்பட மாட்டாது, ஏமாறாதீர்கள்; ஏமாறாதீர்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார். அங்கேயே அவரைச் சுற்றி நின்ற முகவர்கள் கூட இதைப் பெரிது படுத்தாமல் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். தவிர போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்ற முனைவதால் விளையும் சங்கடங்களையும் எடுத்துக் கூறினார்.
கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தையுடன் கூடிய தாய்மார்கள் போன்றோர்களுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் என்றுமே நல்லொழுக்கம் என்ற நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டால்தான், அவர்களுடைய எதிர்காலத்தை மிகச் சிறப்பானதாக அறுவடை செய்ய இயலும். எனவே அவர்களுக்கு நல்ல ஒழுக்கங்களையும், பழக்கவழக்கங்களையும் போதியுங்கள் என்று கூறிவிட்டு, அனைவரும் பொறுமையுடனும் இன்முகத்துடனும் எல்லோருடனும் பழகுங்கள்; இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்; ஆனால் அக்கறையுடன் செயல்பட்டால் எக்கரையும் பச்சைதான் என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.

அரசாங்க சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி, இவை தவிர இதர படிகள், ஓய்வு பெற்ற பிறகு பென்ஷன், பணிக் காலத்தில் இடையிடையே ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் என அனைத்தையும் பெற்றுக் கொண்டும் கூட, கடமைக்காக லஞ்சம் கேட்கும் லஞ்சப் பேய்கள் மத்தியில், இவரைப் போன்ற கடமையுணர்வு மிகுந்த உன்னத ஆத்மாக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வெகு சமீபத்தில் திரு கடுகு அவர்களுடைய வலைமனையில் கூட அவர் தான் அமெரிக்காவில் கண்ட பள்ளி வாகன ஓட்டுனர் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும் இவருடைய நினைவுதான் வந்தது. இவரைப் போன்ற ஒரு நபர் ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் இருந்துவிட்டால் என்ற பேராசைக் கனவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவரைப் புகைப்படம் எடுக்க முயன்ற போது நாசூக்காக மறுத்து விட்டார். சென்ற வேலை இனிதே முடிந்த திருப்தியுடனும், அவரின் பெயரைக் கூட கேட்டுக் கொள்ளாத என்னுடைய மறதியையும் நொந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

- யதிராஜ்

ராம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 6:20 pm

சந்தோஷமா இருக்கு ராம்... நாட்டில் நல்லவரும் இருக்கிறார்...

அன்பு நன்றிகள் பகிர்வ்க்கு.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 47
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 22, 2011 9:26 pm

அந்த முகம் அறிய மனிதர்க்கு ஒரு royal சல்யுட்.... நன்றி

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Pபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Oபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Sபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Iபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Tபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Iபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Vபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Eபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Emptyபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Kபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Aபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Rபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Tபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Hபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Iபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 Cபாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 K
avatar
gowrisankar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/03/2011

Postgowrisankar Wed Jun 22, 2011 10:26 pm

இவரை போல நல்ல மனிதர் இருப்பதனால் தான் நாட்டில் மலை வருகிறது

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 224747944 பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 154550 பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 154550 பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 154550 முயற்சியே வெற்றிக்கு முதல் படி பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 154550 பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 154550 பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒருநாள்  - Page 2 154550
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக