புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
25 Posts - 69%
heezulia
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
361 Posts - 78%
heezulia
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_m10கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரில் நனையும் ஆடுகள்...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Aug 04, 2011 2:32 pm

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Stencilsheep1

பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல்
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை ...

கண்முன்னே புன்னகைத்து கைகுலுக்கி கண்மகிழ்ந்து
களிக்கும் உறவுகளின் கண்பார்வை காசுநோக்கி
ஐம்பதின் வாலிபமும் அதன்வழி அனுபவமும்
கடல்தாண்டி மனசுக்குள் கண்டதெல்லாம் ஏமாற்றமே

மாதம் பிறந்துவிட்டால் பெற்றோரும் உற்றோரும்
பெண்ணவளும் பிள்ளை களுக்குமாய் சேர்த்து
கண்ணைப் போல கருதுவது காசு ஒன்றைத்தான்
கருவியாய் பறக்கும் அது அன்பின் அடையாளமாய்

சோலையில் என்சொந்தம் சுகப்பட்டு வாழவேண்டி
பாலையில் நானும் பகலிரவாய் காய்கின்றேன்
ஈச்சை மரமேறி என்னுடம்பின் காய்ப்புகளை
இனிக்கும் அதன் கனிகள் ஒருபோதும் காட்டாது

நோய்நொடி அண்டாது என்னுறவை நான் காக்க
சாய்ந்திடும் பொழுது வரை சம்மதித்து பணிசெய்வேன்
சேர்த்திடும் மணித்துளிகள் சேர்ந்திடும் வரும்படியாய்
சோர்ந்திடும் வேளைகளில் சுகமளிப்பது அதுதானே

கூடி உறவுற்று களிப்புடனே நான் வாழ
கோடி ஆசையுண்டு குன்றுபோல் என்மனதில்
ஆடுமென் ஆட்டம் நின்றால் அச்சாணி கழன்றுவிட்டால்
வாடி நிற்கும் உயிர்களுக்கு வழி யார் காட்டுவது?

ஆடை புதுநகைகள் அத்தனைக்கும் ஆசைப்பட்டு
அன்பு உறவுகளை அயல்தேசம் அனுப்புகிறார்

ஒன்று தெரியுமா...

பாகிஸ்தானியும் பெங்காலியுமஎன் பாசமான உறவுகள்
மலையாளியும் மதராசியும் நேசமுள்ள தோழர்கள்

சிக்கன் டிக்காவும் குப்புஸ் ரொட்டியும்
சிக்பிசும் டப்பாவில் செத்த மீன்கறியும் இங்கே

கொளஞ்ச சோத்துக்கும் கொளத்து மீன்கறிக்கும்
கொஞ்சம் ஏங்குது மனசு ...கொஞ்ச நேரம் தான் ....

பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல்
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Bகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Dகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Uகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  H
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Thu Aug 04, 2011 4:25 pm

மிக அருமை நண்பரே...
ஆனாலும் 2 முரண்பாடுகள்...
1 .. உறவுகள் தாம் சுகமாக வாழ தங்களை சிரமிப்பது போல் உள்ளது..
. நெருடுகிறது..
2 .. நீங்கள் கொடுத்திருக்கும் படம் வெள்ளாடு போல் இல்லை.. செம்மறி ஆடு சாயல் தெரிகிறது...

அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Thu Aug 04, 2011 4:27 pm

என்ன நண்பா ...
அதற்குள் தலைப்பை மாற்றி விட்டீர்கள். ஆடு வெள்ளாடு தலைப்பு படத்திற்கு பொருந்தவில்லை என்பதாலா...

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 04, 2011 4:42 pm

சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Aug 04, 2011 4:47 pm

பூஜிதா wrote: சூப்பருங்க
நன்றி பூஜிதா..

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Bகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Dகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Uகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 04, 2011 4:51 pm

அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Aug 04, 2011 4:52 pm

அருண்வினோ wrote:மிக அருமை நண்பரே...
ஆனாலும் 2 முரண்பாடுகள்...
1 .. உறவுகள் தாம் சுகமாக வாழ தங்களை சிரமிப்பது போல் உள்ளது..
. நெருடுகிறது..
2 .. நீங்கள் கொடுத்திருக்கும் படம் வெள்ளாடு போல் இல்லை.. செம்மறி ஆடு சாயல் தெரிகிறது...

நன்றி அருண்விஜய் பதில்
1. யதார்த்தம் (உண்மை)
2. ஆட்டின் குணம் பெற்ற மனிதன் தான் களம்...
இன்னொரு பின்னூட்டத்தில் தலைப்பு பற்றி கேட்டிருந்தீர்கள்...
இந்த தலைப்ப வைக்கச்சொல்லி பட்சி சொல்லுச்சு.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Bகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Dகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Uகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 04, 2011 4:59 pm

நிதர்சன வரிகளின் வேதனை துளிகள் இங்கே நன்றாகவே படம் பிடித்து காட்டப்பட்டிருக்கிறது அப்துல்லாஹ் சார்....

வெளிநாட்டில் இருக்கும் நம்மைப்போன்றோருக்கு இந்த வரிகளின் வலி என்றும் உச்சத்தில் தான்... என்ன செய்வது சார்...காசு இல்லாமல் உறவுகள் கூட சிரிக்க மறுக்கிறார்களே... கைக்குலுக்க யோசிக்கிறார்களே....

வெளிநாட்டில் இருந்து செல்லும் ஃபர்ஃப்யூமும் உடைகளும் நகைகளும் தான் அவர்கள் முகத்தில் பிரம்மாண்ட புன்னகையை காட்டவைக்கிறது...

ஆனால் குடும்பத்தின் அவசியம் காசு மட்டுமல்ல மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு பாசம் தரும் உறவு இப்படி தொலைதூரத்தில் கஷ்டப்படுகிறதே என்று இறையிடம் தினந்தோறும் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி எங்கோ இருக்கும் உறவை நல்லபடி பார்த்துக்கொள்ள வேண்டுகிறது...

மனதை நெகிழவைத்த மிக அருமையான வரிகள் அப்துல்லாஹ் சார்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  47
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Aug 04, 2011 8:10 pm

மஞ்சுபாஷிணி wrote:.

வெளிநாட்டில் இருந்து செல்லும் ஃபர்ஃப்யூமும் உடைகளும் நகைகளும் தான் அவர்கள் முகத்தில் பிரம்மாண்ட புன்னகையை காட்டவைக்கிறது...

ஆனால் குடும்பத்தின் அவசியம் காசு மட்டுமல்ல மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு பாசம் தரும் உறவு இப்படி தொலைதூரத்தில் கஷ்டப்படுகிறதே என்று இறையிடம் தினந்தோறும் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி எங்கோ இருக்கும் உறவை நல்லபடி பார்த்துக்கொள்ள வேண்டுகிறது...

மனதை நெகிழவைத்த மிக அருமையான வரிகள் அப்துல்லாஹ் சார்....

யதார்த்தங்கள் இங்கே தங்களின் பின்னூட்டத்தில் ஒரு புதிய கோணத்தில் அழகாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது,.. நல்ல பின்னூட்டத்திர்க்கு நன்றி சகோதரி,.... :வணக்கம்:

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Bகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Dகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Uகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Lகண்ணீரில் நனையும் ஆடுகள்...  Aகண்ணீரில் நனையும் ஆடுகள்...  H
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Thu Aug 04, 2011 9:36 pm

அப்துல்லாஹ் wrote:
அருண்வினோ wrote:மிக அருமை நண்பரே...
ஆனாலும் 2 முரண்பாடுகள்...
1 .. உறவுகள் தாம் சுகமாக வாழ தங்களை சிரமிப்பது போல் உள்ளது..
. நெருடுகிறது..
2 .. நீங்கள் கொடுத்திருக்கும் படம் வெள்ளாடு போல் இல்லை.. செம்மறி ஆடு சாயல் தெரிகிறது...

நன்றி அருண்விஜய் பதில்
1. யதார்த்தம் (உண்மை)
2. ஆட்டின் குணம் பெற்ற மனிதன் தான் களம்...
இன்னொரு பின்னூட்டத்தில் தலைப்பு பற்றி கேட்டிருந்தீர்கள்...
இந்த தலைப்ப வைக்கச்சொல்லி பட்சி சொல்லுச்சு.
ஓ... யதார்த்தமா..? தங்கள் நிலைக்கு வருந்துகிறேன்... வெளிநாட்டில் இருப்பவர்களின் வலியை தங்கள் வரிகளில் உணர்கிறேன்..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக