Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
குவாட்டர் கட்டிங்காக ஆரம்பித்து வ குவாட்டர் கட்டிங் ஆன படத்தில் இருந்து கடந்த சில தினங்களாக குவாட்டர் கட்டிங் காணாமல் போய் விட்டது. ஒரே ஒரு இரவில் நடக்கிற கதைதான் குவாட்டர் கட்டிங் என்றும், தமிழ் சினிமாவை வேறொரு களத்துக்கு கொண்டு போகிற முயற்சிதான் இந்த படம் என்றும் படத்தின் டைரக்டர்கள் புஷ்கரும், காயத்ரியும் மாறி மாறி கூறினாலும், ரசிகர்களுக்கு கிக் ஏறாததால் குவாட்டர் கட்டிங் போதையில்லாத சோடா ரேஞ்சுக்கு போய் விட்டது.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக வெளிவரும் இப்படத்தின் விளம்பரங்களில் ஒரு புதுமை. வ என்ற எழுத்தை மட்டும் படத்தின் டைட்டிலாக வெளியிட்டிருக்கிறார்கள். துணையாக வந்து கொண்டிருந்த குவாட்டர் கட்டிங் என்ற சப்-டைட்டில் காணாமல் போய் விட்டது. ஏற்கனவே குவாட்டர் கட்டிங் என்று தலைப்பு வைத்திருப்பதால் இந்தபடத்திற்கு வரிவிலக்கு உண்டா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின்னர் ரீலிஸ் நேரத்தில் வ என்ற எழுத்து வந்து ஒட்டிக் கொண்டது. இப்போது வ மட்டும் தலைப்பாக இருந்து விட்டு, குவாட்டர் கட்டிங் காணாமல் போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக வெளிவரும் இப்படத்தின் விளம்பரங்களில் ஒரு புதுமை. வ என்ற எழுத்தை மட்டும் படத்தின் டைட்டிலாக வெளியிட்டிருக்கிறார்கள். துணையாக வந்து கொண்டிருந்த குவாட்டர் கட்டிங் என்ற சப்-டைட்டில் காணாமல் போய் விட்டது. ஏற்கனவே குவாட்டர் கட்டிங் என்று தலைப்பு வைத்திருப்பதால் இந்தபடத்திற்கு வரிவிலக்கு உண்டா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின்னர் ரீலிஸ் நேரத்தில் வ என்ற எழுத்து வந்து ஒட்டிக் கொண்டது. இப்போது வ மட்டும் தலைப்பாக இருந்து விட்டு, குவாட்டர் கட்டிங் காணாமல் போய் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
இந்த படத்தை நான் பார்த்து விட்டு இரண்டு நாள்கள் தூங்க வில்லையப்பா தூங்கல .....
கொடுமையடா சாமீ ...
கொடுமையடா சாமீ ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
தியேட்டர்ல poistion கிடைகல கிடைச்ச குடிச்சுடு செத்து போய் இருப்பேன். அப்டி ஒரு மொக்க படம். இத் அஜித் படத்த விட மொக்கைய இருக்கு
வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக
வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே
gillipandian- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010
Re: காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
நல்ல வேளை, டிவிடி வாங்கி தெளிவாக இல்லாத்தால் என்னால் பார்க்க முடியவில்லை! இதற்கு மேலும் பார்க்கும் எண்ணம் இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
ஓ நீங்க படத்தை பத்தி சொல்லுறிங்களா.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
maniajith007 wrote:யாரோ எடுத்து குடிச்சிட்டாங்க போலருக்கே
கண்டிப்பாக ராஜாவாகதான் இருக்கும்..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
வை.பாலாஜி wrote:ஓ நீங்க படத்தை பத்தி சொல்லுறிங்களா.....
நீங்க என்ன நினைச்சு வந்தீங்க தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
gillipandian wrote:தியேட்டர்ல poistion கிடைகல கிடைச்ச குடிச்சுடு செத்து போய் இருப்பேன். அப்டி ஒரு மொக்க படம். இத் அஜித் படத்த விட மொக்கைய இருக்கு
குருவி,வேட்டைக்காரன்,வில்லு,சுறா படத்தை பார்த்து தப்பித்த நீங்க , இந்த படத்தை பார்த்தா விஷம் குடிக்க பார்த்திங்க...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: காணாமல் போன குவாட்டர் கட்டிங்!
சிவா wrote:வை.பாலாஜி wrote:ஓ நீங்க படத்தை பத்தி சொல்லுறிங்களா.....
நீங்க என்ன நினைச்சு வந்தீங்க தல!
இல்ல நான் பார்னு நினைச்சேன்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குவாட்டர் கட்டிங் - வேடிக்கையாகும் அரசின் சலுகை
» தாத்தாவின் செம்மொழி மாநாடும்... பேரனின் 'குவாட்டர் கட்டிங்'கும்!
» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
» குவாட்டர் தத்துவங்கள்
» வா குவார்ட்டர் கட்டிங்-ல் லேகா வாஷிங்டன்!
» தாத்தாவின் செம்மொழி மாநாடும்... பேரனின் 'குவாட்டர் கட்டிங்'கும்!
» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?
» குவாட்டர் தத்துவங்கள்
» வா குவார்ட்டர் கட்டிங்-ல் லேகா வாஷிங்டன்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|