புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_c10காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_m10காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_c10 
31 Posts - 79%
heezulia
காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_c10காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_m10காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_c10காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_m10காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_c10காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_m10காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_c10காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_m10காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 16 Nov 2010 - 7:28

புதுடில்லி : இன்னும் தீர்க்கப்படாதப் பிரச்னை என்ற நெடுநாளையப் பட்டியலில் இருந்து, காஷ்மீர் பெயரை ஐ.நா., நீக்கியுள்ளது. இவ்விவகாரம், பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஐ.நா.,வின் இச்செயலை இந்தியா வரவேற்றுள்ளது. பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இம்மாதத்தில் இருந்து ஐ.நா.,வின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கான தலைமையைப் பிரிட்டன் ஏற்றுள்ளது. இந்நிலையில், ஐ.நா.,வின் பொதுக் குழுக் கூட்டம் பிரிட்டன் தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில், சர்வதேச அரசியலில் இன்னும் தீர்க்கப்படாதப் பிரச்னைக்குரிய பகுதிகளின் பெயர்ப் பட்டியலில் இருந்து காஷ்மீர் பெயர் நீக்கப்பட்டது.காஷ்மீர் பிரச்னையில் ஐ.நா., தலையிட வேண்டும் என்பது பாகிஸ்தானின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், காஷ்மீர் தனது ஒருங்கிணைந்தப் பகுதி என்பதால், பாகிஸ்தானுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் தலையீடு தேவையில்லை என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீர் பெயர் நீக்கத்திற்கு ஐ.நா.,வுக்கான பாகிஸ்தான் தூதர் யு.என். அம்ஜத் உசேன் தனது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில்,"பாதுகாப்புக் கவுன்சிலின் பரிசீலனைக்குரிய விஷயங்களில் மிகப் பழமையானப் பிரச்னையாக காஷ்மீர் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும், அதன் பெயர் நீக்கப்பட்டது, அப்பிரச்னையைப் புறக்கணிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

ஆனால் காஷ்மீர் பெயர் நீக்கத்திற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணீத் கவுர் இதுகுறித்துக் கூறுகையில், "காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று உறுதிபடத் தெரிவித்து வருகிறோம். ஐ.நா.,வின் இச்செயல் வரவேற்கத்தக்கது. இருதரப்பு பிரச்னைகளையும், இதே ரீதியில் ஐ.நா., அணுகும் என நம்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

தினமலர்!



காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக