புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
1 Post - 13%
Barushree
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
2 Posts - 3%
prajai
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
2 Posts - 3%
Shivanya
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
1 Post - 1%
Barushree
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_m10செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Sun Jan 09, 2011 5:29 pm

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள்
பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில்
தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய
எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின்
தரத்தை அறிந்து கொள்ளுங்கள். 7 மற்றும் 8வது எண் 00 என்றிருந்தால்
தரமான தொழிற்சாலையில் தயாரித்தது என்பது மட்டுமல்ல உங்களின் செல்போனும்
மிக மிக தரம் உயர்ந்தது என்பதை குறிக்கும். (மிக மிக நன்று) 7
மற்றும் 8வது எண் 01 அல்லது 10 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர்
பின்லாந்து மற்றும் தரமான பொருள் என்பதை குறிக்கும். (மிக நன்று) 7
மற்றும் 8வது எண் 08 அல்லது 80 என்றிருந்தால் தயாரித்த நாட்டின் பெயர்
ஜெர்மனி மற்றும் தரம் தாழ்ந்தது அல்ல என்பதை குறிக்கும். (நன்று) 7 மற்றும் 8வது எண் 02 அல்லது 20 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். தரமான பொருள் அல்ல என்பதை குறிக்கும். (சுமார்) 7
மற்றும் 8வது எண் 13 என்றிருந்தால் ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான்;.
தரம் குறைந்த பொருள் மற்றும் உடல்நலத்திற்கு கேடு
விளைவிக்ககூடியதுமாகும். (மோசம்)




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 09, 2011 5:41 pm

நன்றி ஜாக்.. மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jan 09, 2011 6:48 pm

03 இருந்தா? அதிர்ச்சி அதிர்ச்சி




செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Power-Star-Srinivasan
avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Sun Jan 09, 2011 7:21 pm

03 இருந்தா?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 09, 2011 10:52 pm

அதானே எனக்கும் 03 தான் வருது.அப்ப அதோட தரம் எப்படின்னு சொல்லுங்க பிளீஸ்



செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Uசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Dசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Aசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Yசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Aசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Sசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Uசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Dசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Hசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  A
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 09, 2011 10:54 pm

செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  677196 செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  677196



செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Mசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Oசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Hசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  Aசெல்போனின் தரத்தை அறிவது எப்படி?  N
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Jan 10, 2011 7:38 am

நன்றி நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Mon Jan 10, 2011 10:16 am

தகவலுக்கு நன்றி நண்பா .



அகீல் செல்போனின் தரத்தை அறிவது எப்படி?  154550
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 10, 2011 11:48 am

எனக்கும் 03 தான் வருது



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jan 10, 2011 3:11 pm

நோக்கியாவின் 5800 மியூசிக் எக்ஸ்பிரஸ் டச் ஸ்க்ரீன் மொபைலான என்னுதுல 03 தான் வருது... தரமில்லைன்னு அர்த்தமா... அட ராமா... என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக