புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பயமின்றி வாழ எளிய யோசனை I_vote_lcapபயமின்றி வாழ எளிய யோசனை I_voting_barபயமின்றி வாழ எளிய யோசனை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயமின்றி வாழ எளிய யோசனை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 5:44 am

ஒரு ஊரிலுள்ள வியாபாரிகள் சிலர் பக்கத்து நகரத்துக்கு வியாபாரம் செய்ய செல்வதுண்டு. அவர்கள் செல்லும் வழியில் காடு ஒன்று குறுக்கிடும். அங்கே திருட்டு பயம் அதிகம். அவர்கள் ஆண்டவரை எண்ணி ஜெபித்தபடியே அந்த வழியே செல்வர்.ஒருமுறை கொள்ளையர் கூட்டம் வியாபாரிகளை வழிமறித்தது. வியாபாரிகள் தங்கள் பொருளை இழந்து விடுவோமோ என அஞ்சி நடுங்கினர். என்ன ஆச்சரியம்!
கொள்ளையர்கள் அவர்கள் அருகே நெருங்கும் போது, திடீரென ஒரு <உயரமான தடுப்புச்சுவர் அவர்கள் முன்னால் எழுந்தது. கொள்ளையர்களுக்கு பேரதிர்ச்சி.இந்த "திடீர்' சுவரை அகற்ற வழி தெரியாமல் அங்கிருந்து போய்விட்டனர். அப்போது சுவர் மறைந்தது. கர்த்தரின் கருணையால் தாங்கள் தப்பியதை எண்ணி மகிழ்ந்த வியாபாரிகள் பயணத்தைத் தொடர்ந்தனர்.இதே போல இன்னும் சிலமுறை திருடர்கள், இவர்களைத் தாக்க முயல அப்போதும் அதே சுவர் எழுந்து வியாபாரிகளைக் காத்தது. ஒரு சமயம், சுவர் எழுந்தாலும், இடையிடையே இடைவெளி விழுந்திருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட திருடர்கள் இடைவெளி வழியே புகுந்து வியாபாரிகளைப் பிடித்துக் கொண்டனர். கொள்ளையர் தலைவன், வியாபாரிகளின் தலைவரிடம், ""இத்தனை நாளும் எப்படி இந்தத் தடுப்பு சுவர் உருவானது? இப்படி ஒரு அதிசயத்தை பார்த்ததே இல்லையே,'' என்றான்.

வியாபாரிகளின் தலைவர் அவனிடம்,""சகோதரனே! நாங்கள் கர்த்தரை ஜெபித்தபடியே எங்கள் பயணத்தை நடத்துவோம். அந்த ஜெபமே இப்படி ஒரு மதில்சுவராக எழுந்து எங்களைக் காத்தது. இன்று எங்களில் பலரும் மிகுந்த களைப்புடன் இருந்தோம். இதனால், ஜெபத்தின் பலன் குறைந்து இடைவெளி விழுந்தது. இப்போது, உங்களிடம் சிக்கிக்கொண்டோம்,'' என்றார்.கொள்ளையர் தலைவனின் மனம் மாறியது. ""ஆஹா.. ஜெபத்தின் சக்தி இத்தகையதா! இதையறியாமல் தவறு செய்தோமே! இனி, நாங்களும் இந்தத் தொழிலைக் கைவிட்டு, நற்தொழில் கிடைக்க ஆண்டவரிடம் மன்றாடுவோம். நீங்களும் எங்களுக்காக ஜெபீப்பீர்களா?'' என மனமுருகி கேட்டான்.அனைவரும் இணைந்து ஜெபித்தனர்.""இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது,'' என்கிறது பைபிள்.

இந்த வசனத்தை நினைவில் கொண்டு, இடைவிடாது ஆண்டவரை ஜெபிப்பதன் மூலம் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வோம்.



பயமின்றி வாழ எளிய யோசனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக