புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_m10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10 
6 Posts - 46%
heezulia
இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_m10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_m10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_m10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_m10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10 
372 Posts - 49%
heezulia
இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_m10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10 
239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_m10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10 
25 Posts - 3%
prajai
இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_m10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_m10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_m10இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Poll_c10 
3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 16, 2010 6:59 am

17.11.2010ல் தியாகப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள், மற்றும் "பக்ரீத்' என்று அழைக்கப்படுகின்ற உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள், இஸ்லாமிய மக்களால் உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட இருக்கின்றது. இதற்கான சம்பவம், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நபி இப்ராஹிம் (அலை), அவர்களின் மனைவி ஹாஜ்ரா, இவர்களின் மகன் இஸ்மாயில் (அலை) ஆகியோரால் நிகழ்த்தப்பட்டதாகும். அதன் ஞாபகார்த்தமாகவே வருடா வருடம் இப்பெருநாள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

நற்போதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல அல்லாஹ் அந்த அந்தக் காலகட்டத்திற்கு பல நபிமார்களை இவ்வுலகிற்கு அனுப்பினான்.

அப்படி அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவர்தான், "நபி இப்ராஹிம்' என்று அல்லாஹ்வால் புகழப்பட்டவராவார்.

அதற்கான காரணம், ""அல்லாஹ்வின் ஓர் இறைக் கொள்கையை "நம்ரூது' என்ற மன்னனிடம் எடுத்துச் சொல்ல சென்ற சமயம் அம்மன்னன் வெகுண்டான்; நபி அவர்களை எரிகின்ற நெருப்புக் குண்டத்தில் போட்டு சித்தரவதை செய்து தண்டிக்க முற்பட்டான். அப்போது அல்லாஹ், தன் நபியின் மேல் கொண்டிருந்த பாசத்தால் எரிகின்ற நெருப்பு ஜுவாலைக்கு குளிர்ச்சியூட்டும் தன்மையை ஏற்படுத்தி, பேராபத்தில் இருந்து நபியை காப்பாற்றினான்'' என்று இறை வசனம் 21.69ல் அருளப்பட்டுள்ளது.

வேறு ஒரு சமயம் இறைக் கட்டளைப்படி நபி தனது மனைவி, மகன் இஸ்மாயில் ஆகியோரை மக்காவிற்கு அருகில் உள்ள பாலைவனத்தில் விட்டுவிட்டு வரும்படி செய்ததில் புனிதக் கிணறான "ஜம்-ஜம்' என்ற வற்றாத நீர் ஊற்று ஏற்பட்டது. அது ஒவ்வொரு வருடமும் நற்பயணம் செல்பவர்களின் அன்றாடத் தேவைக்கும் பயன்படுகிறது; அதையே பல நாட்டு மக்கள் தங்கள் நாடுகளுக்கு புனித நீராகக் கொண்டு செல்லும் காட்சியினையும் நம்மால் காண முடிகின்றது.

இறுதியாக உயிர்த் தியாக வரலாறு அரங்கேறிய சம்பவம்! நபி இப்ராஹிம் (அலை) அவர்கள், தனது தள்ளாத வயதில், தன்னையும் தனது மனைவியையும் பக்கத் துணையாக இருந்து பாதுகாத்திட ஓர் வாரிசு வேண்டும் என்று இறைவனிடம் விரும்பி வேண்டிக் கேட்டார். அதற்கிணங்க இஸ்மாயில் அவர்கள், அன்னை ஹாஜிரா வயிற்றில் உதித்தார்கள். அப்பொழுது இப்ராஹிம் நபிக்கு வயது 86; அவரது மனைவிக்கு வயது 70 என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலகனைப் பெற்ற பெற்றோருக்கு அப்பொழுது எத்தனைப் பெரிய மகிழ்ச்சி இருந்திருக்கும் என்பதை எழுதி விளக்கிட இயலாது.

இருப்பினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பெற்றவர்களுக்கு இறை ஆணை கனவின் வாயிலாகப் பிறப்பிக்கப்பட்டது. அதாவது தனது மகன்-12 வயதான பாலகனை, நபி தனது கைகளாலேயே அறுத்துப் பலியிட வேண்டும் என்பதுதான் இறை ஆணை. இந்நிலையில் அவர்களது மனங்கள் அன்று என்ன பாடுபட்டிருக்கும்...?

பெற்றோரின் தவிப்பு ஒரு புறம்! இறைக் கட்டளை கனவின் வாயிலாகத் தொடர்ந்து மூன்று நாட்களாக வந்தது மறுபுறம்! தியாகச் செம்மல் நபி, தனது மனதைத் தேற்றிக் கொண்டு இறைவனுக்காகப் பலியிட தனது பாலகனை தயார்ப்படுத்த எண்ணினார்.

தந்தையின் மொழி கேட்ட தனயன், அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஏதும் கூறாமல், முழுமனதுடன் தன்னைப் பலியிடச் சம்மதம் தெரிவித்தார். இஸ்மாயில் (அலை) அவர்களின் இந்த மன நிலைதான் அறிஞர் பெருமக்களால் "தசவ்வுஃப்' என்று சொல்லப்படுகின்றது. அதாவது இறைவனுக்கு என்று செயல்படும் பொழுது தன்னையும், உலகத்தையும் மறந்து முழுவதுமாக தன்னை அதற்காகத் தயார்படுத்திக் கொள்வது என்பதாகும்.

உயிர்த் தியாகத்திற்காக "இணக்கம்' தெரிவித்தார்கள் இஸ்மாயில் அவர்கள். எப்படி நபி அவர்கள் தன் மகனை பலியிட தாராளமாகச் சம்மதித்தார்களோ அப்படி! பின் என்ன...? காரியத்தில் ஈடுபட மகனை அழைத்துச் செல்லும் சமயம் வழியில் ஷைத்தான் குறுக்கிட்டு மூவர் மனதிலும் அச்செயலைச் செய்யவிடாமல் மாயை வார்த்தைகளைக் கூறியும், அதனை அவர்கள் செவியேற்கவில்லை.

நபிகள் மிக்க மன திடத்துடன் கூர்மையான கத்தியை தனது கையில் எடுத்துக் கொண்டிருக்கும் சமயம் மகன் கூறினார்; ""தந்தையே! என் கழுத்தை அறுக்கும் சமயம், ஒரு வேளை உங்கள் மனதில் பிள்ளைப் பாசம் ஏற்படக் கூடும். அதனால் இறைக் கட்டளையை நிறைவு செய்வதில் தொய்வு ஏற்படலாம். எனவே என் முகத்தை துணியால் மூடிக் கட்டிவிடுங்கள்'' என்று.

இப்றாஹிம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக் கீ கிடத்திக் கழுத்தில் கத்தியை ஒட்டத் தயாராகிறார்கள்.

அதன்பின் இதோ இறைவன் கூறுகிறான், “ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு (இப்றாஹிம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, யா இப்றாஹிம்! என்றழைத்தோம். திட்டமாக நீர் ஒரு கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கும் நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும். ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தமாக) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்றாஹிம் – இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.” (குர்ஆன் 37 :103 -110)

இறையருளால் நாமும் நம்மால் இயன்ற தியாகங்களைச் செய்ய முயற்சிப்போமாக!

பா.ஹாஜி முஹம்மது

இன்று உயிர்த் தியாகம் நிகழ்த்தப்பட்ட ஒரு உன்னதமான நாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக