ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவாதது-உயிரானது

5 posters

Go down

உதவாதது-உயிரானது Empty உதவாதது-உயிரானது

Post by மு.வித்யாசன் Mon Nov 15, 2010 10:22 pm



நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தலில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...

உனது...
கைகளை உதிர்த்து உடைந்த
கண்ணாடி வளையல்களில்-நான்
வானவில் ஆயிரம் சேகரித்தேன்.
..

நினது...
செவிகளை முத்தமிட்டு செவ்விதழ்
இழந்த கம்மலில்-நான்
செங்கதிரவனை கவனித்தேன்...

உன்னுடைய...
உள்ளங் கால்களை உரசி உதிர்ந்த
கொலுசு மணியில்-நான்
உலகத்தின் ஓசை எல்லாம் உணர்ந்தேன்...

உன்னை...
எப்போதும் சூடி வாடிக் கிடந்த
கிழிந்த புடவையில் -நான்
கோடி வாசங்கள் நுகர்ந்தேன்...

உனது...
கருவிழி இரண்டும் தொலைவில்
எனை தொட்டதில் -நான்
காற்றை கல்லென்று கண்டு பிடித்தேன்...


நினது...
பாதங்களை கட்டித் தழுவி
அருந்த காலணியில் -நான்
அருந்ததிகள் கைப்பற்றினேன்...

உனது...
ஆடை நூல் ஒன்று அவிழ்ந்து
அங்கு,இங்குமாய் அலைந்ததில்-நான்
அலைகள் ஒலிந்திருப்பதை உற்றறிந்தேன்...

உன்னுடைய....
கூந்தல் பரப்பில் உலைந்த
பூக்களின் இதழ்களில்-நான்
மேகங்கள் மெலிந்திருப்பதை சந்தித்தேன்...

நினது...
விரல் கொண்டு கிறுக்கிய
காகிதத்தை கண்ட பிறகுதான்-நான்
கவிஞன் இல்லை என்று ஒப்புக் கொண்டேன்
!!
ஐ லவ் யூ


Last edited by மு.வித்யாசன் on Wed Nov 17, 2010 6:22 pm; edited 1 time in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உதவாதது-உயிரானது Empty Re: உதவாதது-உயிரானது

Post by புவனா Mon Nov 15, 2010 10:24 pm

அழகான கற்பனை கவிதை அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உதவாதது-உயிரானது Empty Re: உதவாதது-உயிரானது

Post by மு.வித்யாசன் Mon Nov 15, 2010 10:29 pm

புவனா wrote:அழகான கற்பனை கவிதை அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி மறு மொழிக்கு. மனம்கவர் பட்டத்திற்கு வாழ்த்துக்கள். நன்றி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உதவாதது-உயிரானது Empty Re: உதவாதது-உயிரானது

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 15, 2010 10:33 pm

மு.வித்யாசன் wrote:


நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தழில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...

உனது...
கைகளை உதிர்த்து உடைந்த
கண்ணாடி வளையல்களில்-நான்
வானவில் ஆயிரம் சேகரித்தேன்.
..

நினது...
செவிகளை முத்தமிட்டு செவ்விதழ்
இழந்த கம்மலில்-நான்
செங்கதிரவனை கவனித்தேன்...

உன்னுடைய...
உள்ளங் கால்களை உரசி உதிர்ந்த
கொழுசு மணியில்-நான்
உலகத்தின் ஓசை எல்லாம் உணர்ந்தேன்...

உன்னை...
எப்போதும் சூடி வாடிக் கிடந்த
கிழிந்த புடவையில் -நான்
கோடி வாசங்கள் நுகர்ந்தேன்...

உனது...
கருவிழி இரண்டும் தொலைவில்
எனை தொட்டதில் -நான்
காற்றை கல்லென்று கண்டு பிடித்தேன்...


நினது...
பாதங்களை கட்டித் தழுவி
அருந்த காலணியில் -நான்
அருந்ததிகள் கைப்பற்றினேன்...

உனது...
ஆடை நூல் ஒன்று அவிழ்ந்து
அங்கு,இங்குமாய் அலைந்ததில்-நான்
அலைகள் ஒலிந்திருப்பதை உற்றறிந்தேன்...

உன்னுடைய....
கூந்தழ் பரப்பில் உலைந்த
பூக்களின் இதழ்களில்-நான்
மேகங்கள் மெலிந்திருப்பதை சந்தித்தேன்...

நினது...
விரல் கொண்டு கிறுக்கிய
காகிதத்தை கண்ட பிறகுதான்-நான்
கவிஞன் இல்லை என்று ஒப்புக் கொண்டேன்
!!
உதவாதது-உயிரானது 599303

காதலில் கற்பனை..
மனிதனை மற்றொன்றாய்..மாற்றும்... உதவாதது-உயிரானது 677196 உதவாதது-உயிரானது 677196 உதவாதது-உயிரானது 677196
காதல் கவிஞனுக்கு என் வாழ்த்துக்கள்...
உதவாதது-உயிரானது 154550 உதவாதது-உயிரானது 154550 உதவாதது-உயிரானது 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உதவாதது-உயிரானது Friendshipcomment54உதவாதது-உயிரானது 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

உதவாதது-உயிரானது Empty Re: உதவாதது-உயிரானது

Post by புவனா Mon Nov 15, 2010 10:43 pm

நன்றி... வாழ்த்தியமைக்கு... அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உதவாதது-உயிரானது Empty Re: உதவாதது-உயிரானது

Post by மு.வித்யாசன் Mon Nov 15, 2010 10:45 pm

தொலை தூரத்தில் இருந்தாலும் எனக்கு தோழ் கொடுக்க எப்போதும் என் அருகினில் இருப்பது உனது நட்பு.
நன்றி நண்பா.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உதவாதது-உயிரானது Empty Re: உதவாதது-உயிரானது

Post by Aathira Tue Nov 16, 2010 9:59 pm

//நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தலில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...//
முடி வைத்து ஒருவரின் அங்கங்களை அடையாளப் படுத்தும் முறை சித்திரச் சாத்திரம்.. அறிந்தவரோ வித்யா..
நல்ல கவிதை...... ரசித்தேன்..
உதவாதது-உயிரானது 678642


உதவாதது-உயிரானது Aஉதவாதது-உயிரானது Aஉதவாதது-உயிரானது Tஉதவாதது-உயிரானது Hஉதவாதது-உயிரானது Iஉதவாதது-உயிரானது Rஉதவாதது-உயிரானது Aஉதவாதது-உயிரானது Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உதவாதது-உயிரானது Empty Re: உதவாதது-உயிரானது

Post by மு.வித்யாசன் Tue Nov 16, 2010 10:09 pm

Aathira wrote://நீ...
சிக்கெடுத்து சீவி எறிந்த
சிறு கூந்தலில்-நான்
சித்திரங்கள் பல பார்த்தேன்...//
முடி வைத்து ஒருவரின் அங்கங்களை அடையாளப் படுத்தும் முறை சித்திரச் சாத்திரம்.. அறிந்தவரோ வித்யா..
நல்ல கவிதை...... ரசித்தேன்..
உதவாதது-உயிரானது 678642

உங்கள் ரசனைக்கு நன்றி நண்பரே. நன்றி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

உதவாதது-உயிரானது Empty Re: உதவாதது-உயிரானது

Post by Dwaraknath Wed Nov 17, 2010 12:28 am

அழகான வார்த்தைகள் அருமை நண்பரே, நன்றி


என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010

http://sollaadal-bagu.blogspot.in

Back to top Go down

உதவாதது-உயிரானது Empty Re: உதவாதது-உயிரானது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum