புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
62 Posts - 41%
heezulia
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
9 Posts - 6%
prajai
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
3 Posts - 2%
mruthun
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
21 Posts - 5%
prajai
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_m10தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Nov 15, 2010 5:46 pm

உலக அளவில் தமிழ் மொழியின் சிறப்பை அறியச் செய்யவும், தமிழர்களின் பெருமையை எடுத்துக் கூறவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான இடர்ப்பாடுகளை நீக்கி என்ன செய்ய வேண்டும் என்று ஆராயவும் மிகப்பெரிய அளவில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. மாநாடு நடைபெற்ற நான்கு நாட்களில் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 23 அரங்குகளில் 293 அமர்வுகளில் 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 900 உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அறிஞர்களும் கட்டுரையாளர்களும் 908 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்கள் என்று தமிழக அரசின் ஒரு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. ஆய்வரங்க அமர்வுகளில் எந்தெந்த துறைகளில் என்னென்ன தலைப்புகளில் யார், யார் உரை நிகழ்த்தினார்கள் அல்லது கட்டுரை சமர்பித்தார்கள்; அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அல்லது ஆலோசனைகள் என்ன என்பதெல்லாம் வெளி உலகத்திற்குத் தெரியவில்லை.

தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளைத் தான் ஒளிபரப்பினார்கள். அல்லது நடிகர், நடிகை போன்ற பிரபலங்களைப் பேட்டி கண்டார்கள். பட்டிமன்றங்கள் என்பவை இப்போது வெறும் பொழுது போக்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளாக அமைந்து விட்டன. ஆய்வரங்கம், கலந்துரையரங்கம், முகப்பரங்கம், பொழிவரங்கம், இணைய அரங்கம் போன்ற அரங்கங்களின் பக்கம் செய்தியாளர்களோ, ஊடக ஒளிபரப்பாளர்களோ போகவில்லை போலிருக்கிறது. பொதுமக்கள் மட்டுமின்றி மாணவர்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரிதும் கவர்வதால் தமிழ் மொழியின் வளர்ச்சியில் தொலைக்காட்சிகளின் பங்கு மகத்தானதாகக் கருதப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்க அமர்வுகளில் ""தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தமிழ்மொழியும்'' என்று யாரேனும் ஆய்வுக் கட்டுரை வழங்கியிருப்பார்களோ என்று நமக்குத் தெரியாது. அப்படி ஒரு ஆய்வுக் கட்டுரை வழங்கப்பட்டிருந்தால் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயனடையதாக இருந்திருக்கும்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எந்த அளவுக்குத் தமிழாக இருக்கின்றன என்பதை நீங்களே கவனித்திருப்பீர்கள். உதாரணத்துக்கு சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

""ஹலோ, கலாக்ஸி டீவி...''

""ஹலோ'' ""ஹலோ சொல்லுங்க மேடம், கலாக்ஸி டீ.வி. மீட் தி டாக்டர் லைவ் புரோகிராம்... உங்க நேம் சொல்லுங்க!'' "".......''

""ஒரே எக்கோவா இருக்குது... உங்க டீ.வி. வால்யூமை கோஞ்சம் கம்மி பன்றீங்களா'' ""......''

""தட்ஸ் குட்... அலர்ஜி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ராவ் லைன்லே இருக்காரு... உங்க டௌட் என்ன? அவரிடம் ஏதாவது கொஸ்டின் இருக்குதா?''

""டாக்டர், எனக்கு அடிக்கடி தும்மல் வருது. சில சமயம் வாசனை எதுவும் தெரியல்லே'' ""ஓ... நத்திங் டு ஒர்ரி.. திஸ் ஈஸ் ஒன்லி டிஸ்கம்ஃபர்ட் நாட் டேன்ஜரஸ்... உங்க டாக்டரை கன்சல்ட் பண்ணினீங்களா?''
""இல்லை, டாக்டர்'' ""அதைச் செய்யுங்க முதல்லே... நெக்ஸ்ட்''

இன்னொரு நிகழ்ச்சியில், ""ஹாய் மாலினி, சூப்பரோ சூப்பர் சிங்கர் போட்டியிலே பார்டிசிபேட் பண்ண கலர்ஃபுல்லா, சாமிங்கா வந்திருக்கீங்க.

எந்த லாங்குவேஜிலே பாடப் போறீங்க?'' ""டமிள் பாட்டு'' ""ஓ... தமிலா... சூப்பர்... கலக்குங்க!'' ""டாடி மம்மி வீட்லே இல்லே...'' ஓ... மார்வலஸ்... ஃபன்டாஸ்டிக்... குட் பெர்மான்ஸ்.

நம்ம ஜட்ஜூங்க என்ன மார்க் கொடுக்கிறாங்கன்னு பார்க்கிற முன்னாடி ஒரு கமர்ஷியல் ப்ரேக்!'' ""...உங்க குழந்தைங்க மாறுவாங்க டாலர், ஸ்டிராங்கர் மற்றும் ஷார்ப்பர்!''

இதுபோல் பெரும்பாலான விளம்பரங்கள் ஆங்கிலம் கலந்த தமிழ்தான். அடுத்தது முற்றிலும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி. சிலந்தி மனிதனையும், டோராவையும் பிறமொழி கேலிச் சித்திரப் படங்களைத் தவிர வேறு எதுவும் தயாரிப்பாளருக்கு தெரியாது போலிருக்கிறது. நமது பண்பாடு, கலாசாரத்திற்கேற்ப, சிறுவர் சிறுமிகளின் நுகர்திறனை உயர்த்தக் கூடிய வகையில் அழகுத் தமிழில் அருமையான படைப்புகளை உருவாக்கக்கூடிய சிறந்த தமிழ் படைப்பாளிகள் இருக்கும்போது அவர்களையெல்லாம் இவர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லையே. ஏன்? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் தூயத் தமிழில்தான் இருக்க வேண்டும் என்பதல்ல என் வாதம். மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியத் தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது வேண்டுமென்றே ஆங்கில வார்த்தைகளைப் புகுத்துவானேன்? வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதை இயன்றவரைத் தவிர்க்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு மகத்தானது. முக்கியமானதும்கூட. அதைத் தயாரிப்பாளர்கள் மறந்து விடக்கூடாது. தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.

கி. குருமூர்த்தி 3772 ஈடன் கேட் லைன், மிசிகன், அமெரிக்கா.

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sun Nov 21, 2010 7:39 am

அந்த கடமையை ஓரளவாவது மக்கள் தொலைகாட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 21, 2010 10:46 am

tthendral wrote:அந்த கடமையை ஓரளவாவது மக்கள் தொலைகாட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
நன்றி அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 21, 2010 11:27 am

தமிழக தொலைகாட்சி நிலையங்கள் ஒரு முக்கிய ஊடகம் என்பதைப் புரிந்துகொண்டு மக்கள் மத்தியில் தமிழின் தொன்மை மாறாமல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும். இதற்கும் கடுமையான சட்டம் இயற்றப்படவேண்டும்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 1:43 pm

கலைஞர் பாசறை தொலைக்காட்சிகளிலேயே இதை செய்ய இயலவில்லை... அல்லது முயலவில்லை... இவர் தான் தமிழைக் காவல் காக்கிறாராம்... வெட்கக்கேடு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Nov 21, 2010 1:51 pm

கலை wrote:கலைஞர் பாசறை தொலைக்காட்சிகளிலேயே இதை செய்ய இயலவில்லை... அல்லது முயலவில்லை... இவர் தான் தமிழைக் காவல் காக்கிறாராம்... வெட்கக்கேடு..!

அது கலைஞர் தொலைக்காட்சி அல்ல கொலைஞர் தொலைக்காட்சி கலை சார் ..

avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Sun Nov 21, 2010 2:07 pm

அண்ணே கலைஞ்சருக்கு மனைவி எத்தனை கனிமொழிக்கு எத்தனை கணவர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 2:11 pm

attacrc wrote:அண்ணே கலைஞ்சருக்கு மனைவி எத்தனை கனிமொழிக்கு எத்தனை கணவர்

இது போன்ற தெய்வீகக் கேள்விகளைக் கேட்கக்கூடாது அட்டக்ரிக் நண்பரே... பைத்தியம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Sun Nov 21, 2010 2:28 pm

கலை wrote:
attacrc wrote:அண்ணே கலைஞ்சருக்கு மனைவி எத்தனை கனிமொழிக்கு எத்தனை கணவர்

இது போன்ற தெய்வீகக் கேள்விகளைக் கேட்கக்கூடாது அட்டக்ரிக் நண்பரே... பைத்தியம்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Nov 21, 2010 4:05 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
கலை wrote:கலைஞர் பாசறை தொலைக்காட்சிகளிலேயே இதை செய்ய இயலவில்லை... அல்லது முயலவில்லை... இவர் தான் தமிழைக் காவல் காக்கிறாராம்... வெட்கக்கேடு..!

அது கலைஞர் தொலைக்காட்சி அல்ல கொலைஞர் தொலைக்காட்சி கலை சார் ..
சியர்ஸ் சியர்ஸ்

தொலைக்காட்சிகளில் தமிழ் படும்பாடு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக