ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவதைத் திருடன்

+2
ராஜா
மிதிலா
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தேவதைத் திருடன் Empty தேவதைத் திருடன்

Post by மிதிலா Mon Nov 15, 2010 3:21 pm

நாம் இருவர் மட்டும் அறிந்த உனக்கான என் கவிதைகள்
காதல் உலகில் பிரசுரமாகி விட்டதாம் ,
"தேவதைத் திருடன்" என்ற பெயரில்
இன்று காதல் உலகின் மொழியாகிப் போனது என் கவிதைகள்

நீ என்ன காதலை கண்டு பிடித்தவனா?
ரதி கூட பொறாமைகொள்கிறாள் என்னை பார்த்து

சாதாரண மனுஷியாகத்தானடா திறிந்தேன்?
ரசித்து ரசித்தே என்னை தேவதையாக்கி விட்டாய்
மமதை தலைக்கேறி விடுகிறது இந்த
தேவதைத் திருடனுடன் நடக்கும் பொழுது
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

தேவதைத் திருடன் Empty Re: தேவதைத் திருடன்

Post by ராஜா Mon Nov 15, 2010 3:22 pm

அது சரி ..... எங்க அந்த திருடன் ?!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேவதைத் திருடன் Empty Re: தேவதைத் திருடன்

Post by சிவா Mon Nov 15, 2010 3:24 pm

காதல் வயப்பட்ட பெண்ணிடம், ஆண்கள் கூறும் (பொய்யான) வார்த்தைகளால் மயங்கித் திரியும் பெண்ணின் மன நிலையை அறிய முடிகிறது!

தேவதைத் திருடன் 677196


தேவதைத் திருடன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவதைத் திருடன் Empty Re: தேவதைத் திருடன்

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 3:25 pm

ராஜா wrote:அது சரி ..... எங்க அந்த திருடன் ?!!

கவிதைன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தேவதைத் திருடன் Empty Re: தேவதைத் திருடன்

Post by மிதிலா Mon Nov 15, 2010 3:26 pm

இதை இப்படியும் யோசிக்கலாமோ?
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

தேவதைத் திருடன் Empty Re: தேவதைத் திருடன்

Post by சிவா Mon Nov 15, 2010 3:28 pm

Mithila wrote:இதை இப்படியும் யோசிக்கலாமோ?

தாராளமாக யோசிக்கலாம்! நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள்! கவிதையின் கருத்தையே மாற்றி விட்டோமோ?


தேவதைத் திருடன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவதைத் திருடன் Empty Re: தேவதைத் திருடன்

Post by மிதிலா Mon Nov 15, 2010 3:31 pm

அப்படி எல்லாம் இல்லை நான் உணமையான காதல் கொண்ட பெண் எழுதுவது போல் நினைத்து எழுதினேன். உண்மையான நேசம் இருந்தால் எழுபது வயது பெண்மணியும் அவள் கணவனுக்கு தேவதைதான்.
மிதிலா
மிதிலா
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

தேவதைத் திருடன் Empty Re: தேவதைத் திருடன்

Post by Thanjaavooraan Mon Nov 15, 2010 3:45 pm

தேவதைத் திருடன் 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

தேவதைத் திருடன் Empty Re: தேவதைத் திருடன்

Post by சிவா Mon Nov 15, 2010 3:52 pm

Mithila wrote:அப்படி எல்லாம் இல்லை நான் உணமையான காதல் கொண்ட பெண் எழுதுவது போல் நினைத்து எழுதினேன். உண்மையான நேசம் இருந்தால் எழுபது வயது பெண்மணியும் அவள் கணவனுக்கு தேவதைதான்.

திருமணமாகி கணவன் இவ்வாறு புகழ்ந்தால் அந்தப் பெண் உடலளவில் இல்லாவிட்டாலும் மனதளவில் நிச்சயம் தேவதைதான்!

ஆனால், இன்று காதலிப்பதற்காக இவ்வாறு பொய்களைக் கூறி நம்பவைத்து ஏமாற்றுபவர்கள் பற்றி தங்கள் கருத்து? அவ்வாறான சூழ்நிலையில் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?


தேவதைத் திருடன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேவதைத் திருடன் Empty Re: தேவதைத் திருடன்

Post by ராஜா Mon Nov 15, 2010 3:55 pm

Mithila wrote:அப்படி எல்லாம் இல்லை நான் உணமையான காதல் கொண்ட பெண் எழுதுவது போல் நினைத்து எழுதினேன். உண்மையான நேசம் இருந்தால் எழுபது வயது பெண்மணியும் அவள் கணவனுக்கு தேவதைதான்.
தேவதைத் திருடன் 678642 தேவதைத் திருடன் 154550 ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தேவதைத் திருடன் Empty Re: தேவதைத் திருடன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum