ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி

3 posters

Go down

திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Empty திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி

Post by சிவா Mon Nov 15, 2010 3:07 pm

திண்டுக்கல்லில் தனியார் நிதிநிறுவனத்தில் போலி நகைகளை கொடுத்து ரூ.4 லட்சம் வாங்கி சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

227 கிராம் நகைகள்

திண்டுக்கல்லில் பழனி சாலையில் உள்ள தனியார் நிதிநிறுவனத்திற்கு நேற்று முன்தினம் ஒரு ஆண் மற்றும் 2 பெண்களுடன் சென்றார். அண்ணாநகரில் இருந்து வருவதாக தங்களை அறிமுகப் படுத்தி கொண்டனர். தங்களிடம் உள்ள தங்க நகைகளை அடகு வைத்து, அதற்கு ஈடாக பணம் பெறுவதற்கு வந்ததாக தெரிவித்தனர்.

அதன்பின்னர் தாங்கள் கொண்டு வந்த நகைகளை எடுத்து நிதிநிறுவன அலுவலரிடம் கொடுத்தனர். அவர் நகைகளை எடை பார்த்த போது, அவைகள் 227 கிராம் இருந்தது. இதனை தொடர்ந்து நகைக்கு ஈடாக ரூ.4 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு 3 பேரும் சென்றுவிட்டனர்.

போலி நகைகள்

சிறிது நேரத்தில் நிதிநிறுவன ஊழியர்கள் நகைகளை சோதனை செய்து பார்த்த போது, அனைத்தும் போலி நகைகள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகைகளை கொடுத்து மோசடி செய்தவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Empty Re: திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 3:09 pm

எப்படிஎல்லாம் சிந்திக்கிறாங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Empty Re: திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி

Post by ராஜா Mon Nov 15, 2010 3:11 pm

maniajith007 wrote:எப்படிஎல்லாம் சிந்திக்கிறாங்க
திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Empty Re: திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி

Post by சிவா Mon Nov 15, 2010 3:12 pm

உழைத்து சம்பாதிக்கக் கூடாது என்ற உறுதியான கொள்கைகளைக் கொண்டவர்கள்!


திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Empty Re: திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 3:14 pm

சிவா wrote:உழைத்து சம்பாதிக்கக் கூடாது என்ற உறுதியான கொள்கைகளைக் கொண்டவர்கள்!

இவர்கள் தமிழகத்தின் அரசியலுக்கு ஏற்றவர்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Empty Re: திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி

Post by சிவா Mon Nov 15, 2010 3:16 pm

maniajith007 wrote:
சிவா wrote:உழைத்து சம்பாதிக்கக் கூடாது என்ற உறுதியான கொள்கைகளைக் கொண்டவர்கள்!

இவர்கள் தமிழகத்தின் அரசியலுக்கு ஏற்றவர்கள்

இந்தக் கொள்ளைதானே அரசியலுக்குச் செல்வதற்கான முதல் தகுதி!


திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Empty Re: திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 3:17 pm

சிவா wrote:
இந்தக் கொள்ளைதானே அரசியலுக்குச் செல்வதற்கான முதல் தகுதி!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி Empty Re: திண்டுக்கல்லில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.4 லட்சம் மோசடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போலி விசா கொடுத்து ரூ.4.50 லட்சம் மோசடி: கலெக்டரிடம் 6 பேர் மனு
» போலி ஆசிரியர்கள் பெயரில் ரூ40 லட்சம் சம்பளம் மோசடி
» போலி கையெழுத்து போட்டு வங்கியில் ஸீ28 லட்சம் மோசடி
» நகைக் கடையில் ரூ. 1 லட்சம் மோசடி: போலி கிரெடிட் கார்டு கும்பலுக்கு வலை
» தேவகோட்டை அருகே போலி தங்க கட்டிகளை கொடுத்து ரூ.27 1/2 லட்சம் மோசடி: அண்ணன்-தங்கை கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum