ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

+2
அன்பு தளபதி
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by சிவா Mon Nov 15, 2010 2:38 pm

சரும ஆரோக்கியம் வெளிப்புறத்தில் செய்யும் சிகிச்சையால் பொறுத்து மட்டுமல்லாது, நாம் சாப்பிடும் உணவையும் பொறுத்தது. முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக,சருமத்தை ஈரப்பதத்தை பராமரிப்பதில் தண்ணீர் முக்கியப் பங்காற்றுகிறது. தினமும், உணவில் அதிகளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையும், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை வழங்குகின்றன.

* குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பராமரிக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தலாம்.

* தோல் வறண்டு போதல் மற்றும் வெடித்தல் ஆகியவற்றை தவிர்க்க, குளிக்க செல்வதற்கு சிறிது நேரத்திற்கு முன், தேங்காய் எண்ணெயை தேய்க்கலாம்.

* குளிர்காலத்தில் மாய்ச்சரைசர்கள் மற்றும் கிரீம்கள் தடவ வேண்டியது அவசியம்.

* குளிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் சில துளிகள் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். இது, குளிப்பதால், ஏற்படும் ஈரப்பதம் இழப்பு மீண்டும் பெற உதவும். மிகவும் சூடான நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சூடான நீரில் குளிப்பதால், உடலின் இயற்கையான எண்ணெய்ப் பசை குறைந்துவிடும்.

* குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்னை உதடு வெடிப்பு. இதற்கு, சிறந்த பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். பெட்ரோலியம் ஜெல்லிக்கு பதிலாக வெண்ணெயையும் உதட்டில் தடவலாம். இதனால், உதடு வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.

மாலைமலர்!


குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty Re: குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:40 pm

எப்படி சோப் போட்டாலும்எங்க கலர் கண்ணனின் கருமை நிறம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty Re: குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by சிவா Mon Nov 15, 2010 2:42 pm

maniajith007 wrote:எப்படி சோப் போட்டாலும்எங்க கலர் கண்ணனின் கருமை நிறம்

கருப்புத்தான் நம் கலர்! அதில் மாற்றம் செய்ய முடியாது! ஆனால் அந்தக் கருப்பழகையும் சிறப்பாக எடுத்துக் காட்டவே இந்த அழகுக் குறிப்புகள்! முக்கியமாக இது பெண்களுக்கு மட்டுமே!


குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty Re: குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:44 pm

சிவா wrote:
கருப்புத்தான் நம் கலர்! அதில் மாற்றம் செய்ய முடியாது! ஆனால் அந்தக் கருப்பழகையும் சிறப்பாக எடுத்துக் காட்டவே இந்த அழகுக் குறிப்புகள்! முக்கியமாக இது பெண்களுக்கு மட்டுமே!

கருப்பயிருந்தா என்னன்னே வைரமுத்து கருப்பு கஞ்ச கருப்பு கருப்பு விஜயகாந்து கருப்பு ரஜினி கருப்பு நான் கருப்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty Re: குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by சிவா Mon Nov 15, 2010 2:47 pm

maniajith007 wrote:
சிவா wrote:
கருப்புத்தான் நம் கலர்! அதில் மாற்றம் செய்ய முடியாது! ஆனால் அந்தக் கருப்பழகையும் சிறப்பாக எடுத்துக் காட்டவே இந்த அழகுக் குறிப்புகள்! முக்கியமாக இது பெண்களுக்கு மட்டுமே!

கருப்பயிருந்தா என்னன்னே வைரமுத்து கருப்பு கஞ்ச கருப்பு கருப்பு விஜயகாந்து கருப்பு ரஜினி கருப்பு நான் கருப்பு

நெல்சன் மண்டேலா.....! சிரி


குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty Re: குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:48 pm

[quote="சிவா"]
maniajith007 wrote:
நெல்சன் மண்டேலா.....! சிரி

விடுதலை நோக்கிய நெடும் பயணம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty Re: குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by sshanthi Mon Nov 15, 2010 3:43 pm

பொறாமை பொறாமை எங்க சிவா அண்ணா எப்பவும் அழகுதான்
கண்ணுபடபோகுது வீட்டுல சுத்தி போடுங்க


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty Re: குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 3:45 pm

sshanthi wrote:பொறாமை பொறாமை எங்க சிவா அண்ணா எப்பவும் அழகுதான்
கண்ணுபடபோகுது வீட்டுல சுத்தி போடுங்க

சுத்தியல ஏன் வீட்ல போடணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty Re: குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by சிவா Mon Nov 15, 2010 3:49 pm

sshanthi wrote:பொறாமை பொறாமை எங்க சிவா அண்ணா எப்பவும் அழகுதான்
கண்ணுபடபோகுது வீட்டுல சுத்தி போடுங்க

இதுக்குதான் ஒரு சகோதரி வேண்டும் என்பது! குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! 755837 ஏனெனில் அவர்களால் மட்டுமே, காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதுபோல் பேசத் தெரியும்!


குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty Re: குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by ராஜா Mon Nov 15, 2010 3:53 pm

maniajith007 wrote:
sshanthi wrote:பொறாமை பொறாமை எங்க சிவா அண்ணா எப்பவும் அழகுதான் கண்ணுபடபோகுது வீட்டுல சுத்தி போடுங்க
சுத்தியல ஏன் வீட்ல போடணும்
அதானே .....உங்க சிவா அண்ணா தலையில போட்டுடாதீங்க , குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க! Empty Re: குளிர் காலத்திலும் சருமம் அழகாக இருக்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum