ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 Empty பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by சிவா Mon Nov 15, 2010 2:16 pm

First topic message reminder :

மத்திய மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து ஆ.ராசா பேட்டி அளித்தார்.

கருணாநிதியுடன் சந்திப்பு

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இன்றைய பாராளுமன்ற கூட்டத்தில் இந்த விவகாரத்தை பெரிய அளவில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த மந்திரி ராசா, முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் நேற்று மாலையில் விமானம் மூலம் அவர் டெல்லி சென்றார். அவருடன் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும் சென்றார்.

ராஜினாமா ஏன்?

இதற்கிடையில், நேற்று இரவு 10.30 மணியளவில் ஆ.ராசா மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தர். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

"எனது தலைவர் (தி.மு.க. தலைவர் கருணாநிதி) அறிவுரையின்படி பதவியை ராஜினாமா செய்தேன். மத்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படாமல் இருப்பதற்காகவும், பாராளுமன்றத்தில் அமைதியும் இணக்கமான சூழ்நிலை ஏற்படுவதற்கும் பதவியை நான் ராஜினாமா செய்து இருக்கிறேன்''.

இவ்வாறு ஆ.ராசா கூறினார்.


பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by சிவா Mon Nov 15, 2010 2:47 pm

maniajith007 wrote:
ராஜா wrote:என்ன நடக்குது இங்கே ?! , குரு சிஷ்யன்களா சிரி பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 230655

தலைமை குருவே வணக்கம்

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 359383 பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 359383


பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by ராஜா Mon Nov 15, 2010 2:49 pm

சிவா wrote:
maniajith007 wrote:
ராஜா wrote:என்ன நடக்குது இங்கே ?! , குரு சிஷ்யன்களா சிரி பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 230655
தலைமை குருவே வணக்கம்
பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 359383 பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 359383
எப்படி பாய்ஞ்சாலும் மடக்கி பிடிக்குறாங்களே , பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:51 pm

ராஜா wrote:எப்படி பாய்ஞ்சாலும் மடக்கி பிடிக்குறாங்களே , பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 502589

உண்மைய சொன்னோம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி - Page 2 Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum