ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by சிவா Mon Nov 15, 2010 2:16 pm

மத்திய மந்திரி பதவியில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து ஆ.ராசா பேட்டி அளித்தார்.

கருணாநிதியுடன் சந்திப்பு

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக, மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இன்றைய பாராளுமன்ற கூட்டத்தில் இந்த விவகாரத்தை பெரிய அளவில் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன.

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த மந்திரி ராசா, முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் நேற்று மாலையில் விமானம் மூலம் அவர் டெல்லி சென்றார். அவருடன் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலுவும் சென்றார்.

ராஜினாமா ஏன்?

இதற்கிடையில், நேற்று இரவு 10.30 மணியளவில் ஆ.ராசா மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தர். பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

"எனது தலைவர் (தி.மு.க. தலைவர் கருணாநிதி) அறிவுரையின்படி பதவியை ராஜினாமா செய்தேன். மத்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படாமல் இருப்பதற்காகவும், பாராளுமன்றத்தில் அமைதியும் இணக்கமான சூழ்நிலை ஏற்படுவதற்கும் பதவியை நான் ராஜினாமா செய்து இருக்கிறேன்''.

இவ்வாறு ஆ.ராசா கூறினார்.


பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by ராஜா Mon Nov 15, 2010 2:18 pm

சிவா wrote:"எனது தலைவர் (தி.மு.க. தலைவர் கருணாநிதி) அறிவுரையின்படி பதவியை ராஜினாமா செய்தேன். மத்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படாமல் இருப்பதற்காகவும், பாராளுமன்றத்தில் அமைதியும் இணக்கமான சூழ்நிலை ஏற்படுவதற்கும் பதவியை நான் ராஜினாமா செய்து இருக்கிறேன்''.இவ்வாறு ஆ.ராசா கூறினார்.
பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி 56667 பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by சிவா Mon Nov 15, 2010 2:18 pm

ஊழல் செய்ததற்காக பதவி விலகவில்லையாம். ஊழல் என்பது ஒரு தவறு என்பதே தெரியாத கருங்காலிகள்!


பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:20 pm

சிவா wrote:ஊழல் செய்ததற்காக பதவி விலகவில்லையாம். ஊழல் என்பது ஒரு தவறு என்பதே தெரியாத கருங்காலிகள்!

நீங்க ரொம்ப லேட்பிக்அப்னே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by சிவா Mon Nov 15, 2010 2:22 pm

maniajith007 wrote:
சிவா wrote:ஊழல் செய்ததற்காக பதவி விலகவில்லையாம். ஊழல் என்பது ஒரு தவறு என்பதே தெரியாத கருங்காலிகள்!

நீங்க ரொம்ப லேட்பிக்அப்னே

அப்படியா சொல்றீங்க!


பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:23 pm

சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:ஊழல் செய்ததற்காக பதவி விலகவில்லையாம். ஊழல் என்பது ஒரு தவறு என்பதே தெரியாத கருங்காலிகள்!

நீங்க ரொம்ப லேட்பிக்அப்னே

அப்படியா சொல்றீங்க!

அரசியல்ல மட்டும் மற்ற விஷயங்களில் குருஜி நிதயனந்தருக்கே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by சிவா Mon Nov 15, 2010 2:27 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:ஊழல் செய்ததற்காக பதவி விலகவில்லையாம். ஊழல் என்பது ஒரு தவறு என்பதே தெரியாத கருங்காலிகள்!

நீங்க ரொம்ப லேட்பிக்அப்னே

அப்படியா சொல்றீங்க!

அரசியல்ல மட்டும் மற்ற விஷயங்களில் குருஜி நிதயனந்தருக்கே

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி 359383


பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:28 pm

சிவா wrote:

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி 359383

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by ராஜா Mon Nov 15, 2010 2:44 pm

என்ன நடக்குது இங்கே ?! , குரு சிஷ்யன்களா சிரி பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:45 pm

ராஜா wrote:என்ன நடக்குது இங்கே ?! , குரு சிஷ்யன்களா சிரி பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி 230655

தலைமை குருவே வணக்கம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி Empty Re: பதவி விலகியது ஏன்? ஆ.ராசா பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum