புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
19 Posts - 49%
heezulia
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
5 Posts - 13%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
141 Posts - 40%

134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_lcapஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_voting_barஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 1:29 pm

2-வது டெஸ்ட் போட்டி: ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது

ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது Eed6fdce-fcf2-441c-bb45-5549b1a5a91b_S_secvpf

ஐதராபாத், நவ. 15- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 350 ரன் எடுத்தது. மெக்ன்டோஷ் 102 ரன்னும், குப்தில் 85 ரன்னும், ரைடர் 70 ரன்னும் எடுத்தனர். ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 436 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 96 ரன்னும், லட்சுமண் 74 ரன்னும் எடுத்தனர். ஹர்பஜன்சிங் 85 ரன்னுடனும், ஸ்ரீசாந்த் 14 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (திங்கட்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். ஹர்பஜன்சிங் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 105 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார்.

ஹர்பஜன்சிங் தொடர்ந்து 2-வது சதத்தை அடித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அவர் இக்கட்டான நேரத்தில் சதம் அடித்தார். தற்போதும் சரியான நேரத்தில் கடைசி விக்கெட்டான ஸ்ரீசாந்தை எதிர்முனையில் வைத்து செஞ்சூரி அடித்தது மிகவும் சிறப்பானதாகும்.

பின் 472 ரன் குவித்த நிலையில் இந்தியா ஆல் அவுட் ஆனது ஹர்பஜன் சிங் 111 ரன் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். ஸ்ரீசாந்த் 24 ரன் எடுத்தார். வெட்டோரி 5 விக்கெட் வீழ்த்தினார்.

மாலைமலர்!

ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 15, 2010 1:57 pm

சிங் இஸ் கிங்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 15, 2010 2:29 pm

ஒரு பந்து வீச்சாளர் நல்லா பேட்டிங் பண்ணுறார் ,நம்ம அணியில் இருக்குற பேட்ஸ்மேன் எல்லாம் என்னத்த பண்ணுராணுங்க என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 15, 2010 2:30 pm

ராஜா wrote:ஒரு பந்து வீச்சாளர் நல்லா பேட்டிங் பண்ணுறார் ,நம்ம அணியில் இருக்குற பேட்ஸ்மேன் எல்லாம் என்னத்த பண்ணுராணுங்க என்ன?

அவர்கள் லஞ்சம் வாங்கியது பாவம் இவருக்குத் தெரியாது போலிருக்கு!

ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 15, 2010 2:32 pm

சிவா wrote:அவர்கள் லஞ்சம் வாங்கியது பாவம் இவருக்குத் தெரியாது போலிருக்கு!
ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது 677196 ஹர்பஜன்சிங் மீண்டும் “சதம்” இந்தியா 472 ரன் குவித்தது 677196

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக