Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
3 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
First topic message reminder :
அமைச்சர் ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின் தலித் விரோதப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் ஆ. ராசாவை பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடந்த வாரம் முழுவதும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி இரு அவைகளையும் இயங்க விடாமல் முடக்கிப்போட்டனர். தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளை இயங்க அனுமதிப்பார்களா என்றும் நம்ப முடியவில்லை. 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் மிகப் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி அவரைப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்தப் பிரச்சனையை தொடர்ந்து பூதாகரப்படுத்தி வருகின்றனர்.
இந்தியத் தலைமைக் கணக்காயர் தமது அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த நடைமுறையினால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தோராயமான ஒரு மதிப்பீட்டைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அமைச்சரின் முடிவால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறாரே தவிர, அமைச்சர் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்டவில்லை. அதாவது, அமைச்சரின் முடிவு அரசின் வருமானத்தில் எத்தகைய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று இந்தியத் தலைமைக் கணக்காயர் குறிப்பிடுகிறபோது கடந்த காலத்தில் இதே துறையின் அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்சோரி போன்றவர்களால் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது தற்போதைய அமைச்சர் மேற்கொண்ட முடிவால் ஏற்பட்டிருக்கிற இழப்பைப் போல இதற்கு முன்பு இருந்த அமைச்சர்கள் எடுத்த முடிவுகளாலும் அரசுக்கு சுமார் 35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
முந்தைய அமைச்சர்கள் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் எத்தகைய அணுகுமுறைகளைக் கையாண்டு முடிவெடுத்தார்களோ அவற்றையே பின்பற்றியிருக்கிற இன்றைய அமைச்சர் ஆ. ராசாவை மட்டுமே தனிமைப்படுத்தி அவர் பல லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டதாக அபாண்டமான குற்றச்சாட்டை வாரி இறைக்கின்றனர். முந்தைய அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண் சோரி போன்றவர்களின் காலத்தில் ஏற்பட்ட இழப்பைப் பற்றி வாய் திறக்காதவர்கள், குற்றம்சாட்டி விமர்சிக்காதவர்கள், அவர்கள் மீது ஊழல் முத்திரை குத்த முன்வராதவர்கள் இன்று திடீரென நாட்டு நலன் மீது அக்கறை கொண்டிருப்பவர்கள் போல "ஊழல் ஊழல்' என்று கூச்சலிடுகிறார்கள். இது காங்கிரஸ் ஆட்சிக்குத் தருகிற நெருக்கடி என்பதைவிட, தி.மு.க. தலைமைக்குத் தருகிற நெருக்கடி என்பதையும்விட, அமைச்சர் ராசா ஒரு தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒரே காரணத்தினால்தான், சாதியவாத சூதுமதிச் சூழ்ச்சியாளர்கள் இவ்வாறு வாய் கிழியக் கூச்சலிடுகின்றனர்.
இந்தியாவின் மிக உயர்ந்த அதிகாரம் வாய்ந்த ஒரு வலிமையான துறையில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் திறம்படச் செயலாற்றுவதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும்போதே, "பதவி விலகு!', "பதவியிலிருந்து விலக்கு!' என்று ஆவேசமாய்க் கூச்சலிடுகின்றனர். இதில் இந்த உள்நோக்கத்தைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
நேர்மைத் திறம் உள்ளவர்கள் பிரமோத் மகாஜன் மற்றும் அருண்சோரி காலத்திலிருந்து அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்கள் அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால், இந்தியத் தலைமைக் கணக்காயர் சொன்னவற்றில் முந்தைய அமைச்சர்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் மூடி மறைத்துவிட்டு, தற்போதைய அமைச்சர் ராசா அவர்களை மட்டும் தனிமைப்படுத்தி அவதூறு பரப்புவது சாதியவாதச் சக்திகளின் மேலாதிக்க வெறித்தனத்தையே வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில் காங்கிரசோடு எப்படியாவது கூட்டுச் சேர்ந்தே தீரவேண்டும் என்கிற பதைப்பில் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு வலிய வந்து உதவப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க.வை வெளியேற்ற வேண்டும் என்பதுடன் ராசாவை பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது அவருடைய தலித் விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறது. அதிமுகவும், பாஜகவும் வேறு வேறல்ல என்பதை தனது அறிக்கையின் மூலம் செல்வி ஜெயலலிதா உறுதிப்படுத்தியிருக்கிறார். அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின் தலித் விரோதப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.
நக்கீரன்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
சிவா wrote:
ஒன்னுமே புரியலே உலகத்திலே!
நானும் கணக்குல பெயில்னே
Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
maniajith007 wrote:சிவா wrote:
ஒன்னுமே புரியலே உலகத்திலே!
நானும் கணக்குல பெயில்னே
நானும் கணக்குப் பண்ணுவதில் பெயில்தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
அதுதான் எங்களுக்கு தெரியுமே , இத பெருமையா வேற சொல்லிக்குராறுசிவா wrote:நானும் கணக்குப் பண்ணுவதில் பெயில்தான்!maniajith007 wrote:நானும் கணக்குல பெயில்னேசிவா wrote:ஒன்னுமே புரியலே உலகத்திலே!
Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
ராஜா wrote:அதுதான் எங்களுக்கு தெரியுமே , இத பெருமையா வேற சொல்லிக்குராறுசிவா wrote:நானும் கணக்குப் பண்ணுவதில் பெயில்தான்!maniajith007 wrote:நானும் கணக்குல பெயில்னேசிவா wrote:ஒன்னுமே புரியலே உலகத்திலே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
இந்த நடிக்குற வேலையெல்லாம் வேணாம் , இனிமேல ஷாப்பிங் மால் பக்கம் போனா ஒழுங்கா சொல்லிக்கொடுத்த மாதிரி பண்ணுங்கசிவா wrote:ராஜா wrote:அதுதான் எங்களுக்கு தெரியுமே , இத பெருமையா வேற சொல்லிக்குராறுசிவா wrote:நானும் கணக்குப் பண்ணுவதில் பெயில்தான்!maniajith007 wrote:நானும் கணக்குல பெயில்னேசிவா wrote:ஒன்னுமே புரியலே உலகத்திலே!
Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
ராஜா wrote: இந்த நடிக்குற வேலையெல்லாம் வேணாம் , இனிமேல ஷாப்பிங் மால் பக்கம் போனா ஒழுங்கா சொல்லிக்கொடுத்த மாதிரி பண்ணுங்க
அப்படி பண்ணித்தன்னே இதுவரைக்கும் பெயில்
Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
ராஜா wrote: இந்த நடிக்குற வேலையெல்லாம் வேணாம் , இனிமேல ஷாப்பிங் மால் பக்கம் போனா ஒழுங்கா சொல்லிக்கொடுத்த மாதிரி பண்ணுங்க
தண்ணி போட்டாதான் தல கொஞ்சம் தைரியம் வருது! ஆனா தண்னியடிச்சா நடக்க முடியவில்லையே! இனிமேல் தவழ்ந்தாவது அங்கு சென்றுவிடுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
சிவா wrote:ராஜா wrote: இந்த நடிக்குற வேலையெல்லாம் வேணாம் , இனிமேல ஷாப்பிங் மால் பக்கம் போனா ஒழுங்கா சொல்லிக்கொடுத்த மாதிரி பண்ணுங்க
தண்ணி போட்டாதான் தல கொஞ்சம் தைரியம் வருது! ஆனா தண்னியடிச்சா நடக்க முடியவில்லையே! இனிமேல் தவழ்ந்தாவது அங்கு சென்றுவிடுகிறேன்!
Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
கொஞ்சமா அடிக்கணும் , அண்டாவுல கலந்து வச்சுக்கிட்டு குடிச்சா இப்படி தான் ஆகும் ,சிவா wrote:தண்ணி போட்டாதான் தல கொஞ்சம் தைரியம் வருது! ஆனா தண்னியடிச்சா நடக்க முடியவில்லையே! இனிமேல் தவழ்ந்தாவது அங்கு சென்றுவிடுகிறேன்!ராஜா wrote: இந்த நடிக்குற வேலையெல்லாம் வேணாம் , இனிமேல ஷாப்பிங் மால் பக்கம் போனா ஒழுங்கா சொல்லிக்கொடுத்த மாதிரி பண்ணுங்க
Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!
ராஜா wrote:கொஞ்சமா அடிக்கணும் , அண்டாவுல கலந்து வச்சுக்கிட்டு குடிச்சா இப்படி தான் ஆகும் ,
2 பெக் மட்டும் அடித்தால் புற்று நோய் வருகிறது என்று தாமு வேறு பயமுறுத்துகிறார். அதனால்தான் கொஞ்சம் அதிகமாகக் குடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம்
» அரசு ஊழியர்கள் விவகாரத்தில் அதிமுக வழியில் நடக்கும் திமுக-தா.பாண்டியன்
» ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்
» அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம்
» அரசு மருத்துவமனைகளில் அனைத்துமே பற்றாக்குறை-ஜெ.கண்டனம்-10ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum