ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

Top posting users this week
ayyasamy ram
ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Poll_c10ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Poll_m10ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

3 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by சிவா Mon Nov 15, 2010 1:20 pm

First topic message reminder :

அமைச்சர் ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின் தலித் விரோதப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் ஆ. ராசாவை பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடந்த வாரம் முழுவதும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி இரு அவைகளையும் இயங்க விடாமல் முடக்கிப்போட்டனர். தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளை இயங்க அனுமதிப்பார்களா என்றும் நம்ப முடியவில்லை. 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் மிகப் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி அவரைப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்தப் பிரச்சனையை தொடர்ந்து பூதாகரப்படுத்தி வருகின்றனர்.

இந்தியத் தலைமைக் கணக்காயர் தமது அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த நடைமுறையினால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தோராயமான ஒரு மதிப்பீட்டைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அமைச்சரின் முடிவால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறாரே தவிர, அமைச்சர் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்டவில்லை. அதாவது, அமைச்சரின் முடிவு அரசின் வருமானத்தில் எத்தகைய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று இந்தியத் தலைமைக் கணக்காயர் குறிப்பிடுகிறபோது கடந்த காலத்தில் இதே துறையின் அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்சோரி போன்றவர்களால் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது தற்போதைய அமைச்சர் மேற்கொண்ட முடிவால் ஏற்பட்டிருக்கிற இழப்பைப் போல இதற்கு முன்பு இருந்த அமைச்சர்கள் எடுத்த முடிவுகளாலும் அரசுக்கு சுமார் 35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

முந்தைய அமைச்சர்கள் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் எத்தகைய அணுகுமுறைகளைக் கையாண்டு முடிவெடுத்தார்களோ அவற்றையே பின்பற்றியிருக்கிற இன்றைய அமைச்சர் ஆ. ராசாவை மட்டுமே தனிமைப்படுத்தி அவர் பல லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டதாக அபாண்டமான குற்றச்சாட்டை வாரி இறைக்கின்றனர். முந்தைய அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண் சோரி போன்றவர்களின் காலத்தில் ஏற்பட்ட இழப்பைப் பற்றி வாய் திறக்காதவர்கள், குற்றம்சாட்டி விமர்சிக்காதவர்கள், அவர்கள் மீது ஊழல் முத்திரை குத்த முன்வராதவர்கள் இன்று திடீரென நாட்டு நலன் மீது அக்கறை கொண்டிருப்பவர்கள் போல "ஊழல் ஊழல்' என்று கூச்சலிடுகிறார்கள். இது காங்கிரஸ் ஆட்சிக்குத் தருகிற நெருக்கடி என்பதைவிட, தி.மு.க. தலைமைக்குத் தருகிற நெருக்கடி என்பதையும்விட, அமைச்சர் ராசா ஒரு தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒரே காரணத்தினால்தான், சாதியவாத சூதுமதிச் சூழ்ச்சியாளர்கள் இவ்வாறு வாய் கிழியக் கூச்சலிடுகின்றனர்.

இந்தியாவின் மிக உயர்ந்த அதிகாரம் வாய்ந்த ஒரு வலிமையான துறையில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் திறம்படச் செயலாற்றுவதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும்போதே, "பதவி விலகு!', "பதவியிலிருந்து விலக்கு!' என்று ஆவேசமாய்க் கூச்சலிடுகின்றனர். இதில் இந்த உள்நோக்கத்தைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நேர்மைத் திறம் உள்ளவர்கள் பிரமோத் மகாஜன் மற்றும் அருண்சோரி காலத்திலிருந்து அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்கள் அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால், இந்தியத் தலைமைக் கணக்காயர் சொன்னவற்றில் முந்தைய அமைச்சர்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் மூடி மறைத்துவிட்டு, தற்போதைய அமைச்சர் ராசா அவர்களை மட்டும் தனிமைப்படுத்தி அவதூறு பரப்புவது சாதியவாதச் சக்திகளின் மேலாதிக்க வெறித்தனத்தையே வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில் காங்கிரசோடு எப்படியாவது கூட்டுச் சேர்ந்தே தீரவேண்டும் என்கிற பதைப்பில் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு வலிய வந்து உதவப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க.வை வெளியேற்ற வேண்டும் என்பதுடன் ராசாவை பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது அவருடைய தலித் விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறது. அதிமுகவும், பாஜகவும் வேறு வேறல்ல என்பதை தனது அறிக்கையின் மூலம் செல்வி ஜெயலலிதா உறுதிப்படுத்தியிருக்கிறார். அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின் தலித் விரோதப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.

நக்கீரன்!

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:09 pm

சிவா wrote:
ஒன்னுமே புரியலே உலகத்திலே! ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 502589

நானும் கணக்குல பெயில்னே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by சிவா Mon Nov 15, 2010 2:10 pm

maniajith007 wrote:
சிவா wrote:
ஒன்னுமே புரியலே உலகத்திலே! ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 502589

நானும் கணக்குல பெயில்னே

நானும் கணக்குப் பண்ணுவதில் பெயில்தான்!

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by ராஜா Mon Nov 15, 2010 2:11 pm

சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:ஒன்னுமே புரியலே உலகத்திலே! ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 502589
நானும் கணக்குல பெயில்னே
நானும் கணக்குப் பண்ணுவதில் பெயில்தான்!
அதுதான் எங்களுக்கு தெரியுமே , இத பெருமையா வேற சொல்லிக்குராறு ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by சிவா Mon Nov 15, 2010 2:13 pm

ராஜா wrote:

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 440806 ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 440806 ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 440806

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by ராஜா Mon Nov 15, 2010 2:15 pm

இந்த நடிக்குற வேலையெல்லாம் வேணாம் , இனிமேல ஷாப்பிங் மால் பக்கம் போனா ஒழுங்கா சொல்லிக்கொடுத்த மாதிரி பண்ணுங்க ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 733974
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:18 pm

ராஜா wrote: இந்த நடிக்குற வேலையெல்லாம் வேணாம் , இனிமேல ஷாப்பிங் மால் பக்கம் போனா ஒழுங்கா சொல்லிக்கொடுத்த மாதிரி பண்ணுங்க ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 733974

அப்படி பண்ணித்தன்னே இதுவரைக்கும் பெயில்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by சிவா Mon Nov 15, 2010 2:18 pm

ராஜா wrote: இந்த நடிக்குற வேலையெல்லாம் வேணாம் , இனிமேல ஷாப்பிங் மால் பக்கம் போனா ஒழுங்கா சொல்லிக்கொடுத்த மாதிரி பண்ணுங்க ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 733974

தண்ணி போட்டாதான் தல கொஞ்சம் தைரியம் வருது! ஆனா தண்னியடிச்சா நடக்க முடியவில்லையே! இனிமேல் தவழ்ந்தாவது அங்கு சென்றுவிடுகிறேன்!

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by அன்பு தளபதி Mon Nov 15, 2010 2:19 pm

சிவா wrote:
ராஜா wrote: இந்த நடிக்குற வேலையெல்லாம் வேணாம் , இனிமேல ஷாப்பிங் மால் பக்கம் போனா ஒழுங்கா சொல்லிக்கொடுத்த மாதிரி பண்ணுங்க ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 733974

தண்ணி போட்டாதான் தல கொஞ்சம் தைரியம் வருது! ஆனா தண்னியடிச்சா நடக்க முடியவில்லையே! இனிமேல் தவழ்ந்தாவது அங்கு சென்றுவிடுகிறேன்!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by ராஜா Mon Nov 15, 2010 2:21 pm

சிவா wrote:
ராஜா wrote: இந்த நடிக்குற வேலையெல்லாம் வேணாம் , இனிமேல ஷாப்பிங் மால் பக்கம் போனா ஒழுங்கா சொல்லிக்கொடுத்த மாதிரி பண்ணுங்க ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 733974
தண்ணி போட்டாதான் தல கொஞ்சம் தைரியம் வருது! ஆனா தண்னியடிச்சா நடக்க முடியவில்லையே! இனிமேல் தவழ்ந்தாவது அங்கு சென்றுவிடுகிறேன்!
கொஞ்சமா அடிக்கணும் , அண்டாவுல கலந்து வச்சுக்கிட்டு குடிச்சா இப்படி தான் ஆகும் , சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by சிவா Mon Nov 15, 2010 2:24 pm

ராஜா wrote:கொஞ்சமா அடிக்கணும் , அண்டாவுல கலந்து வச்சுக்கிட்டு குடிச்சா இப்படி தான் ஆகும் , சிரி

2 பெக் மட்டும் அடித்தால் புற்று நோய் வருகிறது என்று தாமு வேறு பயமுறுத்துகிறார். அதனால்தான் கொஞ்சம் அதிகமாகக் குடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது!

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்! - Page 2 Empty Re: ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக பாஜகவின் தலித் விரோதப்போக்கு! திருமாவளவவன் கண்டனம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம்
» அரசு ஊழியர்கள் விவகாரத்தில் அதிமுக வழியில் நடக்கும் திமுக-தா.பாண்டியன்
» ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக, திமுக எம்பி.க்கள் என்ன செய்தார்கள்?- பொன்.ராதாகிருஷ்ணன்
» அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம்: அதிமுக கண்டனம்
» அரசு மருத்துவமனைகளில் அனைத்துமே பற்றாக்குறை-ஜெ.கண்டனம்-10ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum